Sivagiri : கருத்துக்கள் ( 885 )
Sivagiri
Advertisement
Advertisement
பிப்ரவரி
20
2018
பொது ரவுடிகள் தொல்லை இல்லை சொந்த ஊர் திரும்பும் மக்கள்
பழைய ஹிந்தி படம் போல இருக்கு . . .   20:16:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
20
2018
பொது மாட்டிறைச்சி சாப்பிட விழா எதற்கு? வெங்கையா நாயுடு
ஏகப்பட்ட ஆன்டிபயாடிக் மற்றும் பூஸ்டர் ஊசிகள் போடப்பட்டு வளர்க்கப்படும் மாட்டின் பாலே உடல்நலத்திற்கு கெடுதல் . . . மாட்டிறைச்சி - மிக மிக கொடிய விஷம் போல வியாதிகளை ஏற்படுத்தும் . . . இதை மறைத்து மாட்டிறைச்சியை விற்க செய்யப்படும் தந்திரங்கள் . . .   12:17:02 IST
Rate this:
15 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
அரசியல் காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகா எதிர்ப்பு
வெளங்குனாப்புலதான் . . . பெங்களூரு - சென்னை சாலையை நிரந்தரமா மூடினால்தான் தெரியும் போல . . .   20:44:18 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
அரசியல் காங்., ஆட்சியில் நடந்த வங்கி மோசடி நிர்மலா
ராகுலுக்கு தொடர்பிருந்தா கைது செய்ய வேண்டும் . . ஸிங்வி மற்றும் யார் யாரெல்லாம் தொடர்போ அனைவரையும் கைது செய்ய வேண்டும் . . . . சும்மா பேசிக்கிட்டிருந்தா வேலைக்காகாது . . . இங்கே ஜெ நள்ளிரவில் நடத்திய கைது நடவடிக்கை போல இந்தியாவில் வேறு யாருக்கேனும் துணிவிருக்கிறதா . . ? . . . இந்நேரம் ஜெ மட்டும் பிரதமராக இருந்தால் காங்கிரஸ் கம்பெனியே திகாரில் இருக்கும் . . .   20:38:10 IST
Rate this:
9 members
2 members
7 members
Share this Comment

பிப்ரவரி
15
2018
பொது ரூ.400 கோடி பேரம் பேசி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது துரைமுருகன்
அனுபவம் பேசுது . . . வயித்தெரிச்சல் . . .   14:14:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
பொது வங்கிகளை தனியார் மயமாக்க சரியான நேரம் பொருளாதார ஆலோசகர்
அடேங்கப்பா . . .முழியை பாத்தாலே பயங்கர அறிவாளியா இருப்பார் போலிருக்கு . . . யோவ் . . . அப்படி சொல்லக் கூடாதையா . . . அரசு வங்கிகள் ஒரு கோடி வரை மட்டும் மற்றும் தனியார் வங்கிகள் மட்டுமே ஒரு கோடிக்கு மேல் கடன் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் போட வேண்டும் . . . சிறிய முதலீட்டாளர்கள் / சிறிய தொழில் கடனாளர்களால் அதிக லாபம் - வராக்கடன் கம்மி . . . தனியார் வங்கிகள் சிறியவர்களை கவனிப்பதில்லை - பெரிய கடன்காரர்களை துளைத்து எடுத்து விடுவார்கள் . . . ஆக. . . சிறியவர்களை அரசு தன் பாதுகாப்பில் வைத்துக் கொண்டு .. மலை முழுங்கிகளை தனியார் வங்கி என்ற முதலைகளிடம் கொடுத்துவிட்டால் அது இதை விடாது - இது அதை விடாது . . .   14:11:34 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
அரசியல் பிரதமர் கருத்துக்கு ஸ்டாலின் வரவேற்பு
ஸமஸ்கிருதத்தை விட தொன்மையானது என்பதால்தான் அதை அழிக்கும் வேலையை செய்கிறார்கள் . . . இத புரியாமல் .. . . .   13:57:09 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
14
2018
பொது விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா
மத்த எல்லா சினிமாக் காரணிகளும் கை காசை இழந்தார்கள் . . . இவன் மத்தவங்களை குறிப்பா ரசிகர்களை ஆட்டைய போட்றதுல கில்லாடி . . . சரி . . . மதுரைக்கு ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்த மாதிரி வருவாரா ? கலைஞர் ட்ரெய்ன்ல கூபே போட்டு வந்த மாதிரி வருவாரா ? . . . காந்தி காமராஜர் பெரியார் ராஜாஜி பாத யாத்திரையாவும் ஜெனெரல் கம்பார்ட்மெண்டுலயும் வந்த மாதிரி வருவாரா ? . . . அது ரசிகர்கள் வசதியை பொறுத்ததா . ? . . .   15:10:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
16
2018
அரசியல் காவிரி தீர்ப்பு தமிழக தலைவர்கள் அதிருப்தி
புதிதாக அரசியல்வாதி போல அரிதாரம் பூசிய தலைவர்கள் ரஜினி / கமல் / விஜயகாந்த் / விஜய் / இன்னொரு நடிகன் அது யாரப்பா வேட்பு மனுவே எழுதாத தெரியாத நடிகன் அவன் பேரே மறந்து போச்சு - மேலும் சரத்குமார் - மற்றும் டி ராஜா - தாமஸ் பாண்டியன் - முத்தரசன் - இவிங்கள் எல்லாம் சேர்ந்து காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் மேட்டூர் டேம்-ல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கலாம் . . . காவிரியா . .. அது எந்த டிவில ஓடுற சீரியல்-னு கேட்பாய்ங்க . .   14:20:56 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
16
2018
அரசியல் காவிரி தீர்ப்பு தமிழக தலைவர்கள் அதிருப்தி
தமிழ்நாடு முழுவதும் கட்சி பேதமின்றி - சென்னை - பெங்களூரு நான்குவழி சாலையில் அமர்ந்து அனைத்து கட்சியினரும் - தலைவர்களும் - பொது மக்களும் சேர்ந்து மறியல் - சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தால் ஜல்லிக்கட்டு போல மத்திய அரசு பணியும் . . . 24 மணி நேரத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைக்கும் ஜனாதிபதி கண்காணிப்பில் நான்கு மாநில கவர்னர்கள் / தலைமை செயலர்கள் - மத்திய நீர்வளத்துறை செயலர் கொண்ட மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் - அரசியல்வாதிகளை எந்த அமைச்சர்களையும் இதில் சேர்க்க கூடாது . . . அடுத்த 24 மணி நேரத்திற்குள் காவிரி அணைகள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தண்ணீரை விடுவிக்கும் . . . இனி மக்கள் போராட்டமே விடிவுக்கு வழி . . . கர்நாடகாவில் அதுதான் நடந்தது . . . பாஜக - காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் - என்ற எந்த கட்சியும் அதனுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளும் - மத்திய அரசும் எந்த காலத்திலும் தமிழன் பிழைக்க விட மாட்டார்கள் . . .   14:12:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment