Pugazh V : கருத்துக்கள் ( 5818 )
Pugazh V
Advertisement
Advertisement
அக்டோபர்
15
2018
கோர்ட் பாலியல் புகார் மத்திய அமைச்சர் அக்பர் அவதூறு வழக்கு போட்டார்
30 வருடங்கள் முன்பு ஒரு மும்பை ஆணின் மீது ஒரு பெண்ணின் தந்தை போட்ட பாலியல் வழக்கில், அந்த ஆண் குற்றமற்றவர் என்று நேற்று தீர்ப்பு வந்தது. அந்த ஆணின் கடந்த 30 வருட மன அழுத்தம் சமூகத்தில் பட்ட அவமானம் இதற்கு யார் என்ன ஈடு செய்ய முடியும்??   19:02:57 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
15
2018
கோர்ட் பாலியல் புகார் மத்திய அமைச்சர் அக்பர் அவதூறு வழக்கு போட்டார்
சரியான நெற்றி யடிக் கருத்து / சென்னை Sivak. பாராட்டுக்கள்.   18:59:09 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் காவி வேஷ்டியில் ராகுல் பக்தி பரவசம்
கோவிலுக்கு போனாலும் திட்றாங்க. போகலைன்னாலும் திட்றாங்க. பேரை சொன்னாலே சும்மா கட்சி மொத்தமுமே அதிருதில்ல.   18:57:44 IST
Rate this:
13 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
14
2018
பொது மீ டூவை சமாளிக்க, வி டூ மென்
சார், நான் ரெக்கார்ட் சரியாக எழுதலை. ஆனால் நீங்கள் 80 % போடலைன்னா, மி டூ ல உங்கள் பேரை போட்டுடுவேன். அய்யய்யோ நீ ரெக்கார்ட் எழுதவே வேணாம்மா..85% போட்டுட்டேன். முதல்ல எடத்த காலி பண்ணு. // கல்லூரிகளில் சீக்கிரமே இந்த காட்சிகள் அரங்கேறலாம் என்ற பயம் வருகிறது.   18:56:08 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
14
2018
பொது மீ டூவை சமாளிக்க, வி டூ மென்
வா தலைவா வா தலைவா...ஆண்களுக்கு சட்ட பாதுகாப்பு அவசியம். பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்களை கேடயமாக உபயோகிக்க வேண்டும்.. ஆயுதமாக அல்ல.   14:54:54 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் பழனி - பன்னீருக்கு எதிராக தினகரன் புதிய சூழ்ச்சி
செய்தித் தலைப்பு சரியல்ல. சட்ட மன்ற உறுப்பினர் தகுதி நீக்க வழக்கில் விசாரணை முடிந்து பல மாதங்கள் ஆகியும் தீர்ப்பு வரவில்லை. தினகரன் கேள்வி. என்று செய்தி போட்டிருக்க வேண்டும். ஆனால் வழக்கம் போல கூறப்படுகிறது ... சொல்லப்படுகிறது..இத்யாதி...உடனே டிடிவி மீது தனிமனித விமர்சனங்கள். போங்கப்பா...போரடிக்குது. இதுல ஒருத்தர் திமுக தலைவரை சம்பந்தப்படுத்தறார்..ஹா ஹா ஹா.   14:42:41 IST
Rate this:
0 members
1 members
14 members
Share this Comment

அக்டோபர்
15
2018
பொது இன்றைய விலை பெட்ரோல் ரூ.85.99 டீசல் ரூ.79.80
இதெல்லாம் கண்டுக்காம இருக்கத்தானே, சபரிமலை, மி டூ என்று பல காமெடி ஷோ நட்த்தறாங்க. .நீங்க சுருடா இதை கவனித்தால் என்ன செய்வது? வேற பெட்டர் நாடகம் ட்ரை பண்றாங்களாம். வெயிட் ப்ளீஸ்   14:36:03 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
15
2018
பொது சபரிமலை விவகாரம் இறுதி கட்ட முயற்சியில் கேரள அரசு
வ.வி.ஓரி..சரியான வாதம், ஆனால் தவறான வார்த்தை. எனிவே..பாராட்டுக்கள்   14:33:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் சபரிமலை விவகாரம் கேரளாவில் பா.ஜ., கண்டன பேரணி
போர்வையாளர்கள். முதலில் தீர்ப்பை வரவேற்றது இதே பீஜேபீ தான். ஆனால் அது போன மாசம்.. இது இந்த மாசம்... மற்ற வர்கள் தான். போராட்டம் ஏதும் பண்ணக்கூடாது. இவர்கள் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். வழக்கு போட்ட டில்லி வக்கீல்கள் வீடுகளுக்கு அல்லது தீர்ப்பு கொடுத்த அந்த 3 நீதிபதிகள் வீடுகளின் முன்பு சென்று போராட்டம் பண்ணுவார்களா? மாட்டார்கள். தென்னிந்திய மாநிலங்களில் எதாவது கலவரம் வன்முறை ரத்தம் சிந்த வைக்க வேண்டும் என்பது பீஜேபீ யின் குறிக்கோள். இதை விசிறி விடவே சில வன்முறையாளர்கள் இருக்கிறார்கள்.   14:31:34 IST
Rate this:
26 members
0 members
16 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் மசூதியை இடித்து கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப மாட்டார் சசி தரூர்
ஆமா....இவருக்கு தகுதி இல்லை...இவிய்ங்க நெனைக்கற மாதிரி பேசலைன்னா அவ்ளோதான்.. உனக்கு தகுதி இல்ல உரிமை இல்ல..வாய மூடு...இப்படி சொல்லி சொல்லியே போதுமான அளவுக்கு வெறுப்பை யும் விரோதத்தையும் சேர்த்து வெச்சுண்டிருக்காங்க.   14:24:46 IST
Rate this:
80 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X