ramasamy naicken : கருத்துக்கள் ( 2876 )
ramasamy naicken
Advertisement
Advertisement
பிப்ரவரி
16
2018
அரசியல் மன வருத்தமும், மகிழ்ச்சியும் தருகிறது! காவிரி தீர்ப்பு குறித்து தலைவர்கள் கருத்து
குற்றவாளி அரசியல் வியாதிகள் மட்டுமே தீர்ப்பை மறு சீராய்வுக்கு கோர முடியுமா? தமிழக அரசு வாழ்வாதார பிரச்சனையில் கோர முடியாதா? என்ன சட்டம் இது?   04:07:29 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
16
2018
அரசியல் சசிகலாவின் நெருக்கடியை தாங்கினேன் பன்னீர் செல்வம்
காவேரியில் தண்ணியை குறைத்து விட்டார்களே என்று நாங்கள் தலையில் துண்டை போட்டு கண்ணீர் விட்டு கொண்டு இருக்கின்றோம். இதில் நீங்க அவருக்கு கையை பிடித்து விட்டேன், காலை பிடித்து விட்டேன், என்ற உங்க தற்பெருமை கதை எல்லாம் எங்களுக்கு தேவையா.   04:03:41 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
15
2018
சம்பவம் நிரவ் மோடியின் ரூ.5,100 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்
காங்கிரஸ் ஆட்சியின் போது பெங்களூரை சேர்ந்த ஒரு நிறுவனம் பல ஆயிரம் கோடிகள் ரூபாய்க்கு மெட்டல் scrap இம்போர்ட் செய்வதெற்கு லெட்டர் of கிரெடிட் மூலம் பாங்கில் கடன் வாங்கி அனுப்பியது. ஆனால் விலை குறைந்து விட்டதால் ஹாங்காங்கில் அப்படியே விட்டுவிட்டது. அவர்கள் அதை குறைந்த விலைக்கு ஏலத்தில் விற்று ஹார்பர் கட்டணத்தை எடுத்துக்கொண்டார்கள். கடன் கொடுத்த வங்கிக்கு பட்டை நாமம்தான் கிடைத்தது. அப்போதே தினமலரில் பல தடவைகள் எழுதினேன், மத்திய அரசு விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என்று. ஏமாற்றம்தான் கிடைத்தது. யாரோ ஒரு காங்கிரஸ்காரன் திருட்டுத்தனம் பண்ணி தப்பிவிட்டான். இப்போதாவது அவன் யார் என்று கண்டுபிடித்து சட்டப்படி அவனை ஜெயிலில் தள்ள வேண்டும்.   00:25:00 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
14
2018
பொது பிரதமர் தேர்வு உரை நாளை ஒளிபரப்பு தமிழக பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு
மோடி என்ற பெயரில் பஞ்சாப் நேஷனல் பாங்கில் ஆயிரம் கோடிகளுக்கு மேல் ஊழல் பண்ணி விட்டார்களாமே, உண்மையா?   03:29:07 IST
Rate this:
9 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
14
2018
சம்பவம் நில அபகரிப்பு வழக்கு பெண் சார் - பதிவாளர் கைது
இந்த கேடி சிவப்ரியாவை கைது செய்ய கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகி உள்ளன. நாலு நாளில் ஜாமியினில் வெளியே வந்து விடுவார். வழக்கு உச்ச நிதி மன்றம் வரை போய் தீர்ப்பு வருவதற்குள் சிவப்பிரியாவை புதைத்த இடத்தில புல் முளைத்து விடும்.   02:04:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
14
2018
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
பொது கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் தீ விபத்து
The kavis are trying to scare the Palanisami govt. May be collection share is not going to Delhi.   05:07:48 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
சம்பவம் நடிகைக்கு தொல்லை அதிகாரிக்கு வலை
தனி விருந்துக்கு கூப்பிட்டது ஒரு தப்பா? இந்தியாவில் இருந்து செல்லும் திரையுலகத்தினர் ரஜினி, விஜயகாந்து முதற்கொண்டு விருந்துகளில் கலந்து கொள்வது சகஜமே.   03:38:50 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
சம்பவம் பன்னீர் ஆதரவாளர் வீட்டில் வருமானவரி துறை சோதனை
இதை டெல்லியின் முதல் ஆப்பு என்று எடுத்து கொள்ளலாமா ?   03:34:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
அரசியல் பணக்காரர் முதல்வர் சந்திரபாபு
நாய்டுவுடன் ஒப்பிடும் போது தமிழக முதல்வரின் சொத்தான வெறும் ஏழு கோடிகளை பற்றி நினைத்தால் கண்ணில் ரத்தம் வந்து விடும்.   02:53:01 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment