rajan : கருத்துக்கள் ( 3772 )
rajan
Advertisement
Advertisement
பிப்ரவரி
25
2018
பொது ஜெ.,சிலையில் மாற்றம் அமைச்சர்
யாரை நினச்சு சிலை வடிச்சு அம்மா ஆத்தான்னு கதை உடுறீங்கடா. ஏன் கட்டிங் பிரச்சினையோ. எந்த காரியத்தையுமே எங்கே இவனுங்க எப்போ உருப்படியா பண்ணினானுங்க. கிளம்பீட்டானுங்க சிலை எடுக்கிறோம்னு.   13:26:58 IST
Rate this:
0 members
1 members
17 members
Share this Comment

பிப்ரவரி
25
2018
கோர்ட் அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
கனம் கோர்ட்டார் அவர்களே இங்கு மனுதாரருக்கு எதிராக சிபிஐ அமலாக்க துறை என எந்த துறையும் நோட்டீஸ் அளிக்கவில்லை அனுப்பியதற்கான ஆதாரமும் இல்லை. இங்கு ரைட் என்பது இவர் மகன் சார்ந்த குற்ற பின்னணி சார்ந்த விசாரணை தொடர்பாக தான் மேற்கொள்ள பட்டது. இது எந்த வழக்கிலும் ஒரு முறை சார்ந்த விசாரணையே. இங்கு மனுதாரர் குறிப்பிடும் அடிப்படை உரிமை எல்லா விதத்திலும் பாதுகாப்பாகவே உள்ளது அதில் பங்கம் என்பதற்கு வாய்ப்பே இல்லை. இதனால் இவர் குறிப்பிட்ட மன உளைச்சல் என்பது அரசின் எந்த துறை சார்ந்த நெருக்கடியும் இல்லை ஆனால் மகன் சார்ந்த உணர்வலைகளை குற்ற உணர்வுகளும் தான் மைலார்ட். IT IS ALWAYS TO QUOTE IN THIS JUNCTURE IS THAT "THE BEST MEDICINE FOR AN AILING MAN IS PERSON WHO CARES HIM". எனவே இங்கு இதற்கு பரிகாரம் என்பது கோர்ட் சார்ந்தது அல்ல ஆனால் மனோதத்துவம் சார்ந்த ஒருவகை குற்ற உணர்வாக இருப்பதால் இது ஒரு குடும்பம் சார்ந்த FOBIA வாக கருதி நல்ல மன நோய் மருத்துவரின் கவுன்சிலிங்குக்கு பரிந்துரை செய்யும் படி மிக தாழ்மையுடன் இந்த கோர்ட்டை வேண்டி கொள்கிறேன் மைலார்ட்.   13:17:16 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
25
2018
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
25
2018
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
பொது மோசடி பற்றி வாய் திறக்காதது ஏன்? பஞ்சாப் வங்கிக்கு ஜெட்லி கேள்வி
வங்கிகளின் நிதர்சனமான உண்மை நிலை பிரதிபலிக்க பட்டுள்ளது. RBI சரிவர நிர்வகிக்க படவில்லை அல்லது அரசியல் கூத்தாடிகளின் குறுக்கீடுகளால் சீரழிக்க பட்டுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. தவறுகளுக்கு கடும் தண்டனை ஓன்று தான் தீர்வு.   12:05:33 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
அரசியல் காங்., மாநாடு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமென... எதிர்பார்ப்பு! 2019 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் 133 ஆண்டு கட்சி
சபாஷ் இவனுங்க திருந்தி திரும்பவும் இந்தியாவை இவனுங்க கிட்டே கொடுத்து இவனுங்க தூக்கி நிறுத்திடுவானுங்களாமோ சீரோ லாஸ் தான். அப்புறமேல் இவனுங்க மொத்த இந்தியாவையும் சாசனம் பண்ணிடுவானுங்க. எல்லா பீடைகளும் ஒழிச்சு கட்டணும்.   11:49:48 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
அரசியல் காங்., மாநாடு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமென... எதிர்பார்ப்பு! 2019 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் 133 ஆண்டு கட்சி
காங்கிரஸின் திரைக்கதை. வசனம், பாடல்கள் இயக்குனராக பப்பு இருக்கும் வரை அந்த கட்சி மாற்றங்களை சந்தித்தாக வேண்டும் இத்தாலி வரை. பார்க்கலாம்பா.   11:39:21 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
25
2018
பொது படிக்காதவரை விட படித்தோர் அதிகம் வேலையின்றி உள்ளனர்
இயற்கையின் படைப்பில் புத்திமான் முதல் பாமரன் வரை சமமே. எனவே படிப்பு சார்ந்த வேலையை விட வேலை சார்ந்த உழைப்பு சார்ந்த அனுபவம் தான் ஒவ்வொருவர் வாழ்க்கையும் அமைக்கிறது. இதை தான் அன்றய பாட்டு இன்றும் தோரணையாக பிரதிபலிப்பது .... புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை எனும் அற்புதம் தவிர்க்க முடியாதது. இன்றும் வேலை வாய்ப்பு என்பது ஏராளம் உள்ளது ஆனால் நீங்கள் உழைக்க தயாரா என்பது தான் கேள்வியே.   11:17:27 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
அரசியல் காங்., மாநாடு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமென... எதிர்பார்ப்பு! 2019 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் 133 ஆண்டு கட்சி
ஆமா பப்பு மிக பெரிய மாற்றம் அந்த திஹார் ஜெயில்ல வரும் அரங்கேறவும் செய்யும். உங்க குடும்ப கட்சிக்கு வாழ்த்துக்களப்பா.   08:18:23 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
அரசியல் நடிகர்களுக்கு, செக் வைக்க தி.மு.க.,வில் இரு அம்ச திட்டம்
ஏம்பா சுடலை நீ கொடுக்கிற இந்த பதவிக்கு எல்லாம் என்ன சம்பளம் கொடுக்கிறியா என்ன. பொல்லா பதவி. நீ பாட்டுக்கு விழா எடுப்பு மறியல்ன்னு இவனுங்க கைகாசுல கூத்தடிப்ப. அப்புறமா ஆட்சிக்கு வந்ததும் இவானுக போடுற ஆட்டையோடு சேர்த்து நீயும் ஆட்டைய போட்டு காசு பார்ப்ப. என்ன ஒரு பிழைப்போ இவனுங்களுக்கு.   08:13:33 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment