Karun Muruga : கருத்துக்கள் ( 92 )
Karun Muruga
Advertisement
Advertisement
செப்டம்பர்
15
2018
பொது தீபாவளி விருந்து ரஜினி உபசரிப்பு
ராமாவரம் தோட்டத்தில் அடுப்பு அணஞ்சது கெடையாது ஒருநாள் ஆடு விருந்து வெச்சா போதுமா அவரு MGR ஆகிடுவாரா.......என்ன கேவலமான எண்ணம் புலிய பார்த்து பூனை சூடு போட்டால் போதுமா   13:47:09 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
அரசியல் தி.மு.க., - ம.தி.மு.க., முப்பெரும் விழா ஸ்டாலின், வைகோ முக்கிய அறிவிப்பு?
தெலுங்கு காரங்க எல்லாம் ஒண்ணா போய்டுவாங்க தமிழன் வாயில மண்ணள்ளி போடுவாங்க சரியா...தலைவா .................   13:54:54 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது ஒரு கோடி பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு
டேய்....டேய் வாயால வாடா சுடலாம்....... எவ்வளவு நாள் இப்படி ஓடும் .........   10:12:45 IST
Rate this:
7 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
பொது அபிராமியின் கணவர் விஜய்க்கு நடிகர் ரஜினி ஆறுதல்
எல்லாருரையும் இப்படி கூப்புட்டு ஆறுதல் சொல்லுவாரா அப்பறம் ஆயுசு பூரா இதே வேலைய இருப்பாரு... வேற வேலையே இல்ல...இப்படி ஒரு கேவலமான அரசியல் பொழப்பு .....வாழ்க தலை வேறு   11:57:32 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
சினிமா குன்றத்தூர் விஜய்க்கு ஆறுதல் கூறிய ரஜினி...
தினமும் எல்லோரையும் வீட்டுக்கு கூப்பிட்டு அனுதாபம் தெறிவிப்பார் நாளைய தலைவர் ....ஆகா போகுறவர் .( எப்போன்னு கேக்காதீங்க)   13:23:32 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
28
2011
சம்பவம் போலீஸ் ஸ்டேஷனில் நிர்வாணப்படுத்தி சித்ரவதை திண்டிவனம் போலீசார் மீது பெண் பரபரப்பு புகார்
எப்போடா மாறும் இந்த நிலை........ பொண்டாட்டி புள்ளைங்க இவங்களுக்கு இல்லையா ஏன் இப்படி   12:25:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
11
2018
பொது ஏழைகளுக்கு உதவுவதே சிறந்த தொண்டு ரஜினி
ஏழைகளுக்கு.. நீங்க என்ன செய்திக .....அத சொல்லு ஓய் ஊருக்கு உபதேசம்...உமக்கு இல்லையா ஓய் உலக மகா நல்லவர் நீங்க...சரிதானா ஓய்   10:13:09 IST
Rate this:
5 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
7
2018
சினிமா காலா படம் எப்படி? - ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்...
டாய்...டேய்... ஏன்டா இந்த டுபாக்கூர் வேல வெயிட் பண்னுட.... தயாரிப்பாளர்.. தியேட்டர் .... பணம் திருப்பி கொடுப்பார்..   13:35:34 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

மே
29
2018
சினிமா காலா-விற்கு கர்நாடகாவில் தடை விதிப்பு...
காலா படம் ரிலீஸ் ஆடும் நாடகம் தூத்துக்குடி பயணம் காலா படம் ஊத்திக்கிச்சுன்னா தெரியும் எல்லாமே அவுட்   13:06:31 IST
Rate this:
10 members
0 members
4 members
Share this Comment

மே
17
2018
விவாதம் கர்நாடகாவில் பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைத்தது சரியா ?
செல்வாக்கை வைத்து கொண்டு எதையும் சீர் கெடுப்பவன் செல்லா காசாகி நிற்பன்.கடைசியில் .....இதன் நியதி விரைவில் விடிவு வரும்...   13:37:39 IST
Rate this:
13 members
0 members
28 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X