Snake Babu : கருத்துக்கள் ( 634 )
Snake Babu
Advertisement
Advertisement
மே
23
2018
பொது ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள் கண்காணிக்க தவறிய உளவுத்துறை
சென்னையில பள்ளிக்கரணை நீர்நிலையை குப்பை கூளங்களை போட்டு மாசு படுத்திக் கொண்டிருக்கிறது அரசு, ஆரம்ப நிலையில் மக்கள் போராடினார்கள் கொஞ்ச நாளுக்கு பிறகு அரசு மக்கள் விரோத சக்திகள் என்று அவர்களுக்கு பெயரிட்டது. அப்பறம் சிலரை பிடித்து பெரிய கேச போட்டது இன்று வரை சிலர் கோர்ட்டு கேசு என அலைந்து கொண்டிருக்கிறார்கள். தற்போதும் போரட்டம் நடக்கிறது அங்கு ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல்........ இதேபோல பல போராட்டங்களை நீர்க்க செய்கிறார்கள், தமிழக மக்கள் என்ன கிள்ளுக்கீரையை போல நினைக்கிறார்கள் ஆட்சியாளர்கள், மக்களின் பொறுமை எல்லை மீறும் போது வெறுப்பு ஆட்சியாளர்கள் மீது திரும்பும். அது தான் ஸ்டெரிலைட் ஆலையில் திரும்பியுள்ளது மக்களுக்கு மத்திய மாநில ஆட்சியாளர்கள் மீது ரொம்ப கடுப்பில் உள்ளார்கள் அந்த கொழுந்தெழும் தீயில் ஆளும் அரசியல்வாந்திகளும் அதை சார்ந்த மக்களும் கலவரக்காரர்கள் மாவோயிஸ்டுகள் என்று நீர்க்க பார்க்கிறீர்கள். மக்களின் எழுச்சியை குறைவாக மதிப்பிடுகிறீர்கள். இன்னும் நிறைய கலவரம் இருக்கிறது அதைவிட நிறைய சாவும் வரும் பின்னர் அமைதி பிறக்கும். அதுவரை உங்களுடைய திசைதிருப்பும் பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருக்கவேண்டியது தான். எரிகிற இடத்தில் இவங்களுக்கு என்ன வேலை என்று கேட்கிறீர்கள் தடைசெய்யப்பட்ட பகுயில் இவர்களுக்கு என்ன வேலை என்று கேட்கிறீர்கள். அந்த பகுதியில் வாழ்ந்து பிள்ளைகுட்டிகளை பறிகொடுத்துப் பாருங்கள் அதன் வேதனை தெரியும் வாழ்வின் அடிப்படை பாதுகாப்பு ஊசலாடும் போது சாவதற்கு தயாராவார்கள், பாவப்பட்ட பூமிகளாக மாற்றிவிட்ட அனைத்துக் கட்சிகளையும் அதனை சேர்ந்த பாவிகளுக்கும் வேதனை எப்போது புரியுமோ, வேதனை புரியவில்லை என்றாலும் பரவாயில்லை இதைக்கொண்டு நெக்களாக பேசுகிறீர்கள் பாருங்கள் அதுதான் கொடுமையிலும் கொடுமை.. எனினும் தூத்துகுடியியில் அமைதி நிலவட்டும் நன்றி வாழ்க வளமுடன்   14:27:06 IST
Rate this:
9 members
0 members
11 members
Share this Comment

மே
18
2018
அரசியல் அரசியல் ரோஜா படுக்கை அல்ல ரஜினி, கமலுக்கு பிரபல நடிகர், அட்வைஸ்
முதலில் அனைத்துக்கட்சிகளையும் தூக்கி எறிய வேண்டும், இருக்கும் அனைத்து அரசியல் வாதிகளும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆவலோடு வந்திருப்பவர்கள். ஆகையால் அனைத்தையும் தூக்கியெறிய வேண்டும். இது ஒரே நேரத்தில் நடக்காது அதிக நாள் பிடிக்கும் அதேநேரத்தில் இவர்கள் மேலான எதிர்ப்பை காட்டியே ஆக வேண்டும். மக்கள் விழிக்கிறார்கள் என்பது இவர்களுக்கு தெரிய வேண்டும். அடுத்து //தமிழகத்தில், ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது".....// மறுபடியும் காலம் காலமாக இருந்து வரும் பழக்கம் தான். பிஜேபியின் அடாவடித்தனத்தால் தமிழகம் அதனுடைய எதிர்ப்பை திமுக மூலமாக காட்ட பார்க்கிறது. அதனால் இப்படி ஒரு செய்தி. ஆனால் உண்மையில் ஸ்தாலினும் சிறந்த தேர்வு இல்லை. நம்முடைய தூரதிஸ்டம் எந்த தலைவனும் நமக்கு இல்லை மாநிலத்திற்கும் சரி மத்தியிலும் சரி. ஆகையால் இந்த கேடுகெட்டவர்களால் மறுபடி மறுபடி ஏமாற்றப்பட்டு வந்துகொண்டிருக்கிறோம். நான் வேண்டிகொள்வது என்ன வென்றால் எப்படியேனும் இவர்களுக்கு நம் எதிர்ப்பை காட்டவேண்டும் நோட்டோ முதல் தேர்வு அடுத்து இருக்கும் வேட்ப்பாளர்களில் சிறந்தவர் எவரோ அவருக்கு ஒட்டு, கமல் ரஜினி அவர்கள் ரெண்டுபேருமே பினாமிகள் தான் எதிர்ப்பு ஓட்டை அப்படியே எடுத்துக் கொள்வதற்கு கட்சிகள் ஏற்பாடு செய்திருக்கும் அடிமைகளே, இது ரெண்டும் சேர்ந்து குட்டையை குழப்ப உதவுமே தவிர வேறெதுக்கும் ஊதுவது. ஒட்டுமொத்தமாக பிஜேபி அராஜகம் தொடரும் பட்சத்தில் அதனுடைய வெறுப்பினால் ஸ்டாப்களின் வரலாம் ஆனால் ஸ்தாலினும் இன்னொரு எடப்பாடியும் பண்ணிரும் தான் மத்தியில் பிஜேபி இருக்கும் பட்சத்தில் நன்றி வாழ்க வளமுடன்   16:10:03 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மே
18
2018
கோர்ட் கர்நாடக அரசியல் பரபரப்பு உச்சநீதிமன்ற உத்தரவு என்ன?
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தற்போதைக்கு கவ்விக்கொண்டு தான் இருக்கும். இதில் மாற்று கருத்து இல்லை. ஏனென்றால் மத்திய அரசின் எனும் ஆக்டொபஸி கரங்கள் எல்லாத்துறையிலும் நீண்டுவளர்ந்துள்ளது தங்களுக்கு சாதகமாக இருந்தால் பதவியில் இருக்கலாம் இல்லை என்றால் தூக்கிஅடிக்க படுவீர்கள். அதனால் சூது க்கு ஏற்றார் போல எல்லாம் நடக்கும். அதுவரை பிஜேபி நண்பர்களின் வார்ததைகளை கேட்டுக்கொண்டு தான் இருக்கவேண்டும். கவர்னரின் முடிவுதான் சரி என்பார், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இதுதான் என்பர். எல்லாம் இவர்கள் கையில்............ மத்தியில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தால் ஒழிய மாற்றம் வராது. ஒடனே காங் ஆதரவு என்று பாயாதீர்கள். தற்போதுஆளும்கட்சி எதிர்ப்பு ........ எல்லாக்கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் பிஜேபி யின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போவது சரி இல்லை. ஒரு தவறுக்கு ஒன்னொரு தவறை சுட்டிக்காட்டக்கூடாது. தவறு தவறுதான். யார் செய்தாலும் தவறு. தர்மம் வெல்லும் அதுவரை வேடிக்கை பார்க்க வேண்டியது தான். கண்டிப்பாக தர்மம் வெல்லும்.... அதற்கு கொஞ்ச நாள் பிடிக்கும். நன்றி வாழ்க வளமுடன்   14:06:01 IST
Rate this:
7 members
0 members
9 members
Share this Comment

மே
15
2018
சிறப்பு கட்டுரைகள் தினம் தினம் கொண்டாடுவோம் குடும்பங்களை! இன்று சர்வதேச குடும்ப தினம்
அனைவருக்கும் குடும்பத்தின வாழ்த்துக்கள். அதுவும் இந்த கோடை விடுமுறை நாட்களில் பிள்ளைகளை சொந்த ஊருக்கு அனுப்பி பெற்றோர் உறவினர்களுடன் வாழும் சந்தர்ப்பம் அருமையான சந்தோசம். ஒரு மாறுதலுக்கு பிள்ளைகள் சொந்தங்கள் என்று சென்னையில் 10 நாட்களாக கோடையை அனுபவித்து வருகிறோம். வெயில் ஒரு பக்கம் தன்னுடைய வேலை செய்தாலும் மாலையில் பூங்கா பீச் என அருமையாக நாட்களை கொண்டாடுகிறோம். வெளியில் குறிப்பாக பாலியல் தொல்லை முறையற்ற பால் கவர்ச்சி இவையெல்லாம் இதுபோன்று கூட்டாக இருக்கும் போது வரவே வராது, சகோதரத்துவம், அண்ணி அத்தை சித்தி மைத்துனி இப்படி பல சொந்தங்களின் மகத்துவம் இளைய தலைமுறைக்கு நன்றாக விளங்கும் பெண் என்றால் வேறு போக பொருள் என்ற என்னை மாறி மரியாதை பெருக வைக்கும். நான் என்னுடன் என் பெற்றோர் தங்கை பிள்ளைகள் எல்லாம் சேர்த்தே வாழ்ந்துகொண்டு வருகிறோம். மறுபடியும் அனைவருக்கும் குடும்ப தின நல்வாழ்த்துக்கள். நன்றி வாழ்க வளமுடன்   14:07:55 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
15
2018
அரசியல் எடியூரப்பா முதல்வராகிறார்
வாழ்த்துக்கள், நன்றி வாழ்க வளமுடன்.   13:47:59 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
14
2018
அரசியல் தமிழகத்தில் கட்சியை வளர்க்க களம் இறங்கும் அமித்ஷா
பிஜேபி நண்பர்களே உங்களுடைய கருத்துக்களை நீங்களே கொஞ்சம் படித்து பாருங்கள், எதிர்கருத்தை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று.................. என்ன ஒரு ஆணவ போக்கு.......... ஒன்னு திராவிட தாக்குதல், மார்க்க தாக்குதல் நாத்திக தாக்குதல்............ பேசுறது அரசியலை பத்தி................... எல்லாரையும் தாக்கிக்கொண்டே இருப்பீர்கள், ஆனால் உங்களுக்கு ஓட்டு மட்டும் வேண்டும் எப்படி வரும்.............. கோவிலுக்கு செல்லும் ஆத்திகர்கள், என்ன ஒரு பிரிவு, அரசியலையும் ஆத்திகத்தை யம் கொஞ்சம் பிரித்து தான் பாருங்களேன். ஐய்யா மக்கள் நிறைய பேர் திராவிட கட்சிகள், தேசிய கட்சிகள் என எல்லாக்கட்சிகள் மீதும் வெறுப்பில் இருக்கிறார்கள். கடந்த இரண்டு தேர்தலிலும் திமுகவை விலக்கியே வைத்திருக்கிறார்கள். இதை நீங்கள் எளிதாக அறுவடை செய்யலாம். ஆனால் நீங்கள் என்னவென்றால் ஆத்திகம் நாத்திகம் திராவிடம் மார்க்கம் என பழப்படியே புராணம் பாடிக் கொண்டிருக்கிறீர்கள். எச் ராஜா எஸ் வீ சேகர் போன்றோரின் பேச்சி தமிழக மக்களை வெகுவாக பாதித்திருக்கிறது, தமிழக மக்கள் ஆண்டாள் பிரச்னையும் பார்க்கிறார்கள் எஸ் வி சேகர் பிரச்சனையையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் எதார்த்தத்தை கவனியும் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது போல கருத்தை பதிவிடுகிறீர்கள். பொறுமையாக நிதாதமாக திட்டம் போட்டால் ஓட்டை அள்ளலாம் அதற்கு அனைவரும் சமம் என்கிற எண்ணம் வர வேண்டும். அரவணைத்து செல்லும் பக்குவம் வரவேண்டும். ஆணவம் சர்வாதிகார போக்கையே இதுவரை மக்களிடம் காட்டிவருகிறீர்கள். நிறைய டேமேஜ் பண்ணுகிறீர்கள் ஆனால் எந்த வருத்தமும் தெருவிக்கமாட்டேங்கிறீர்கள். மற்ற நாடுபோல இல்லை தமிழ் நாடு நீங்கள் டாஸ்மாக் திராவிடம் கோட்டார் பிரியாணி மார்க்கம் என்று கேவலப்படுத்தினாலும் எங்களுக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது. அதை கொடுத்து பேசி பழகுங்கள். எப்படியும் என்னையும் திட்டத்தான் போகிறீர்கள். செய்யுங்கள் பெட்ரோல் விலை ஏற்றம் பணம் செல்லாததாகியது விலைவாசி ஏற்றம் gst யாழ் ஏற்பட்ட சிறுதொழில் அழிப்பு இப்படி நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இதையெல்லாம் எந்தக்கட்சியும் கவனிக்கப்போறது இல்லை இது எல்லோருக்கும் தெரியும் பிஜேபி இதில் மக்களை பிரித்தாளும் வேலையை வேறு செய்கிறது இதில் ஆணவ போக்கு veru....... தமிழகமக்கள் புத்திசாலிகள் அய்யா நன்றி வாழ்க வளர்க   14:44:55 IST
Rate this:
29 members
0 members
53 members
Share this Comment

மே
10
2018
பொது 130 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி அமித் ஷா கணிப்பு
அப்புறம் ஏன் பாஜக வின் 90 சதவிகித பெருந்தலைகள் கர்நாடகாவில் சுற்றி சுழன்று போராடினீர்கள் ?   13:40:00 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மே
9
2018
அரசியல் ராகுலை மக்கள் ஏற்க மாட்டார்கள் பிரதமர்
அய்யா உங்கள் சாதனைகளை எடுத்து கூறுங்கள், அதை பேசி வாக்குகளை சேகரியுங்கள், மொத்தத்தில் கட்சிகளில் எந்த வித்தியாசமும் இல்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், தற்போது நீங்கள் பப்புவை பற்றி பேசியே காலத்தை ஒட்டிக்கொண்டிருக்கிறீர்கள். பப்பு ஒன்றும் அவ்வளவு கஷ்டப்பட வேண்டிய தேவையே இல்லை. உங்களுடைய திறமை மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது, கடந்த நான்கு வருடத்தில் அப்படி செய்திருக்கிறீர்கள். பப்பு வரும் பட்சத்தில் அதனுடைய முழு பங்கும் நம்ம மோடியையே சாரும், மோடி க்கு ஒரு RSS pola பப்பு வுக்கு சோனியா, ஆகமொத்தத்தில் இரண்டுபேரும் கார்போரேக்கு மங்கு மங்கு வேல செஞ்சி நாட்டை குட்டிசுவர ஆக்கப்பொய்ங்க. வாங்க வந்து எங்களை வச்சி செய்யுங்க நன்றி வாழ்க வளமுடன்   13:56:28 IST
Rate this:
8 members
3 members
40 members
Share this Comment

மே
8
2018
பொது ரயில்வே இலவச வை-பை உதவியுடன் சிவில் தேர்வில் ஜெயித்த கூலித்தொழிலாளி
ஸ்ரீ நாத்துக்கு வாழ்த்துக்கள்......... எந்த நிலையிலும் படித்து சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த சான்று. இதையே உதாரணமாக கொண்டு மற்றவர்களும் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்துக்கள். மற்றபடி அரசுகள் சாதிக்க நிறைய இருக்கிறது. நன்றி வாழ்க வளமுடன்   08:00:31 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

மே
4
2018
அரசியல் இந்தியாவில் ஜின்னா புகழ்பாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது ஆதி்த்ய நாத்
பத்த வச்சிட்டியே பரட்ட ............................இதற்கு thane ஆசைப்பட்டாய் பாலகுமாரா.,................ . இந்த ஒயின் சாப்புல நல்ல கூடி பேசி கொண்டிருப்பார்கள். தீடீர்னு கோபம் வரும், அடிதடி ஆரம்பிக்கும். அப்போ அடி விழும் பாருங்கள், எக்கெலாம் கோவம் வந்து அதை வெளிக்காட்ட முடியாமல் வைத்திருந்ததெல்லாம் அப்போது வெளிவரும். பழகுபவன் பழகாத்தான் யாரையும் கவனியாது. தாக்குதல் இடிமாதிரி விழும், இது மது போதை.   12:44:23 IST
Rate this:
8 members
0 members
7 members
Share this Comment