Agni Shiva : கருத்துக்கள் ( 7330 )
Agni Shiva
Advertisement
Advertisement
பிப்ரவரி
17
2018
அரசியல் காங்., ஆட்சியில் நடந்த வங்கி மோசடி நிர்மலா
இந்த கிரிக்கெட்டில் ஊழல் செய்த லலித் மோடியை தப்ப விட்டது கான் கிராஸ் ஆட்சி காலத்தில்..ஊழல் செய்ததும் கான் கிராஸ் ஆட்சி காலத்தில். மல்லையா ஊழல் செய்ததும் கான் கிராஸ் ஆட்சி காலத்தில்..நீரவ் ஊழல் செய்ததும் கான் கிராஸ் ஆட்சி காலத்தில். இந்த அத்தனை திருடர்களும் வங்கிகளை அரித்து கொண்டு இருந்த போது, கான் கிராஸ் பிரதமர், கான் கிராஸ் நிதியமைச்சர், சோனியா தான் சர்வ அதிகாரமும் கொண்டு ஆட்சியை நடத்தி கொண்டு இருந்தாள். குற்றம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களா இந்த குற்றச்சாட்டிற்கு ஆளாக வேண்டும்?   23:38:12 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
கோர்ட் மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
அகன்று விரிந்த இருந்த பாரதத்தை வெட்டிப்பிளந்ததை நீ சுதந்திரம் என்கிறாய். இப்போதுள்ள இளைய தலைமுறைகள் இதை அறிந்திப்பார்கள் இல்லை. அகன்று விரிந்திருந்த பாரதத்தை தான் மதம் என்ற காரணம் காட்டி பக்கி என்றும் பங்களாதேஷ் என்றும் பிளந்து கொடுக்கப்பட்டது.   19:42:07 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
பொது வங்கிகளை தனியார் மயமாக்க சரியான நேரம் பொருளாதார ஆலோசகர்
அரசின் பிடியில் இருந்து விடுவித்து வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்ட வேண்டும். 1969 ம் ஆண்டிற்கு முன்பு வரை தனியார் வங்கிகள் மிக சிறப்போடும், லாபத்தோடும் இயங்கி கொண்டு வந்திருந்தன. ஆனால் எப்போது கரையான்புற்றின் கண் அவற்றின் மீது - 'தனியார் வங்கிகள் தேசியமாக்கப்படுத்தல்' என்ற சட்டத்தின் மூலம் வங்கிக்குள் நுழைந்து அறிக்கை ஆரம்பித்ததோ அப்போதில் இருந்து இந்தியாவின் வங்கி தொழில் நசிய ஆரம்பித்தது. 1969 சட்டத்தின் மூலம் வங்கிகளை நாட்டுடைமையாக்கப்பட்டு வங்கிக்குள் கரையான்புற்றின் ஆட்கள் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அதிகாரிகளாகவும், ஊழியர்களாகவும் நியமிக்கப்பட்டார்கள். ஆரம்பித்தது அழிவு. வங்கிகள் தங்கள் பணத்தை வேகமாக இழந்தது. கொள்ளைக்கார்களின் கையில் வங்கிகள் வீழ்ந்தது. புதியதாக நுழைந்த கொள்ளைக்காரர்கள், வங்கிகளை கபளீகரம் செய்தார்கள். 1969 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை 2 சதவீதமாக இருந்த வராக்கடன் இந்த கான் கிராஸ் கொள்ளைக்கார்கள் உள்ளே நுழைந்த பிறகு அது 85 சதவீதமும் ஆனது. அதாவது வங்கி கொடுத்த ஒரு ரூபாய் கடனுக்கு 85 காசு வாரா கடனாக மாறியது. இப்படி சுமார் 72 லக்ஷம் கோடிகள் கான் கிராஸ் காரனின் பைகளை நிரப்பியது. இது 2014 வரை தொடர்ந்த கணக்கு. 2014 ல் ஆட்சி மாறிய பொது, இது அப்படியே தாடாரென்று குறைந்தது. ஆனாலும் மலைபோல இருக்கின்ற இந்த வராக்கடனை வசூலிப்பது என்பது கடல் மணலில் அரிசியை பெருக்குவது போன்றது. கான் கிராஸ் கொள்ளைக்கூட்டம் கொடுத்த அத்தனை வராக்கடன் பழியும் மோடி மீது சுமத்தப்பட்டு உள்ளது. எந்த திருடனாவது நாட்டை விட்டு ஓடினால் அது மோடி செய்த தந்திரம் என்று மிக மிக கீழ்த்தரமாக விமர்சனம் அந்த உண்மையாக வாழும் மனிதர் மீது சுமத்தப்படுகிறது இத்தனைக்கும் இந்த மனிதர் இதுவரை ஒரு நயாபைசா வரை வங்கிகளில் இருந்து கடன் பெற்றதும் இல்லை. ஆனால் அவர் மீது, கடன் பெற்ற திருடனும் சேர்ந்து சேற்றை வாரி வீசுகிறான். இனி மேலும் மோடி அமைதியாக இருப்பது நல்லது இல்லை. சர்வாதிகார ஆட்டம் போட வேண்டும். நாட்டில் சத்தியமும், நேர்மையும், உண்மையும் நிலைபெற வேண்டுமானால் அவர் இனியும் வாளாயிருக்க கூடாது. அவர் யார் என்பதை தெரிவிக்கும் ஆட்டத்தை அவர் ஆட துவங்க வேண்டும். அந்த ஆட்டத்தில் அனைத்து எதிரிகளும், திருடர்களும், தேசதுரோகிகளும் பஸ்மமாக வேண்டும். நேர்மை, உண்மை, வாய்மை வெற்றி பெற வேண்டும்.   15:43:03 IST
Rate this:
7 members
0 members
14 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
அரசியல் நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள் மம்தா தாக்கு
இந்த மாதிரியான செய்திகளை பலவீனமற்ற இதயம் கொண்டவர்கள் படிக்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்டில் கரையான்புற்று தனது ஆட்கள் மூலம் அதாவது 1969 முதல் அதாவது நன்றாக செயல்பட்டு கொண்டு இருந்த தனியார்வங்கிகளை தேசியமயமாக்கப்பட்ட பிறகு வங்கிகளில் அடித்த கொள்ளை மட்டுமே 52 லக்ஷம் கோடி ரூபாய்கள் என்று ஒரு அறிக்கை சொல்கிறது. நன்றாக லாபத்தோடு செயல்பட்டு கொண்டு இருந்த தனியார் வங்கிகளை கொள்ளையடிப்பதற்காகவே இந்திரா அருமையான திட்டமான 'வங்கிகளை தேசியப்படுத்த்துதல்' என்று ஒரு சட்டம் கொண்டு வந்து கான் கிரஸ் என்று கரையான்புற்று அந்த வங்கி நிர்வாகங்களுக்குள் செல்ல வழிவகை செய்தார். அப்போதில் இருந்து ஆரம்பித்தது வங்கிகளை கொள்ளைபோடுவது என்பது. இந்த வாரா கடன்களின் மொத்த தொகை 2014 வரை 52 லக்ஷம் கோடிகள். இதை அறிந்த பின்னரும் இனியும் இந்த கரையான்பற்றை ஆதரிப்பவன் நிச்சயமாக 100 சதவீத தேசிய துரோகி யாக தான் இருப்பான். அவன் நோக்கம் இந்த நாடு முடியவேண்டும்..சிதற வேண்டும் என்பது..இதில் வேறு எந்தவித சந்தேகமும் வேண்டாம்.   10:48:18 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
அரசியல் ‛உங்கள் தேர்வுக்கு தயாராகிவிட்டீர்களா? மோடியிடம் கேள்வி கேட்ட மாணவன்
ஏழைகளின் 100 ரூபாய் ஒரு நாள் கூலியில் இருபது ரூபாயை தன் பாக்கெட்டில் போட்டுகொண்டு 80 ரூபாயை மட்டுமே அவர்களுக்கு நேரடியாக கொடுத்து கோடிக்கணக்கான ஏழைகளின் வயிற்றில் அடித்த அந்த கரையான்புற்று என்ற கொள்ளைக்கூட்டத்தின் கொட்டத்தை முழுவதுமாக முடித்து வைத்து, தற்போது தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தினமும் 240 ரூபாய் என்று ஏழைகளின் வங்கி கணக்கில் சிந்தாமல் சிதறாமல் சென்று சேருமாறு செய்து இந்த ஆதார் தான் இந்த ஆள் தான் இந்த மோடி தான். இதை எல்லாம் அறிவு அறிவு இருந்தால் எதற்காக :மோடி ஒழிக மோடி ஒழிக" என்று கூவ வேண்டும்? சரி...சரி... கூவி விட்டு செல்லுங்கள்.   10:38:40 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
அரசியல் ‛உங்கள் தேர்வுக்கு தயாராகிவிட்டீர்களா? மோடியிடம் கேள்வி கேட்ட மாணவன்
உண்மையே.. கான் கிராஸ் பாப்புவாக இருந்தால் கவலைப்படாதீர்கள்..வங்கிகள் இருக்கிறது...அட்டையை போட்டுக்கொள்ளலாம் தைரியமாக எழுதுங்கள் என்பார்.   10:31:42 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
அரசியல் ‛உங்கள் தேர்வுக்கு தயாராகிவிட்டீர்களா? மோடியிடம் கேள்வி கேட்ட மாணவன்
மக்கள் மனங்களை படித்தார்..தேர்தல் தேர்வு எழுதினார்..மக்கள் மார்க் போட்டு வெற்றி பெற வைத்தார்கள்.   10:30:30 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
அரசியல் ‛உங்கள் தேர்வுக்கு தயாராகிவிட்டீர்களா? மோடியிடம் கேள்வி கேட்ட மாணவன்
நீங்கள் சொல்வது உண்மை. காந்தியை முன்னால் நிறுத்தி அதற்கு பின்னால் இயக்கியது நேரு. அனைத்து முக்கிய தலைவர்களையும் மறையவைத்து, சிதறடித்து, அவர்களை செல்லாக்காசாக்க ஆக்கி, அல்லது மர்மமாக முறையில் கொன்று, கட்சியை தனது குடும்ப கட்சியாக மாற்றி வைத்துக்கொண்டார் நேரு. எந்த கோல்மால் எப்படி அண்ணா ஹாசரே அவர்களை முன்னால் வைத்து பின்னால் இருந்து ஆட்டையை போட்டானே அதே போல.   10:15:43 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
கோர்ட் மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
உண்மையே. நாட்டை வெட்டி பிளந்து மத அடிப்படையில் மூர்க்கத்திற்கு இரு நாடுகளை உருவாக்கி கொடுத்தவர்கள் மூர்க்க தேச துரோகிகளுக்கு எப்போதுமே நல்லவர்கள். ஆனால் இந்த நாட்டை உயிரினும் உயிராக நேசிக்கும் பரிவாருக்கு, நாட்டை வெட்டி பிளந்தவர்கள் எப்போதுமே துரோகிகள் தான்.   10:09:42 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
கோர்ட் மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
மோடி என்பவர் ஒரு தனிமனிதர் அல்ல..அவர் இந்திய பிரதமர். அவர் இந்தியா மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதமர். மோடியை குறை சொல்வது என்பது அவரை தேந்தெடுத்த மக்களை இழிவுபடுத்துவது போல. இந்த வேலையை தான் அந்த நாதாரி அங்கு சென்று செய்தான்..மட்டுமின்றி அதற்கும் மேலாக " இந்தியாவில் நான் நேசிக்கப்படுவதை விட பக்கியில் தான் அதிகம் நேசிக்கப்படுகிறேன்" என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளான். வெளிப்படையாக அறிவிப்பு செய்யப்பட்ட ஒரு பக்கி இந்தியாவில் இருப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்து. அவன் இருக்கவேண்டியது ஆண்டாண்டுகால சிறை அல்லது மேல்லோகம்.   10:06:54 IST
Rate this:
8 members
0 members
16 members
Share this Comment