Krishnamurthy Ramaswamy : கருத்துக்கள் ( 301 )
Krishnamurthy Ramaswamy
Advertisement
Advertisement
டிசம்பர்
15
2018
அரசியல் மேகதாது பிரச்னையை பேசி தீர்க்கலாம் கர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை
காவேரியில் ஹேமாவதி ,கபினி அணைகள் கட்ட போதும் பதவியில் இருந்த தமிழ்க்காவலர் கருணா காவேரியின் சாவியை அன்றே கர்நாடகாவிடம் கொடுத்து விட்டார் .காரணம் தமிழர்களுக்கு தெரியும் ,தன் குடும்ப சொத்துக்களை காப்பாற்ற . இப்போது கர்நாடக இன்னும் ஒரு அணை கட்டி வெள்ள நீர் கூட தமிழகத்திற்கு வராமல் செய்ய நினைக்கிறது . 'திராவிட அரசியல் செய்பவரே ?? திராவிடத்தை காப்பது தமிழர்கள் மட்டும் தானா . ஒரு சொட்டு நீர் கூட கொடுக்க மாட்டோம் என்று கூறும் கன்னட திராவிடனுக்கு கிடையாதா . கிடையாது ஏன் என்றால் 'திராவிடம் 'என்பது தெலுங்கர்கள் சூழ்ச்சி தமிழர்களின் ஏமாற்று மந்திரம் .உண்மை தி மு க தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றுவரை 'குட்கா பற்றி பாலாஜியை திட்டியவர்களை சுடாலின் வரவேற்கிறார் .எடப்பாடி ஐயா மாதிரி துணிச்சலாக இந்த கழக கும்பலை எதிர்க்க வேண்டும் .அழகிரியை கையில் எடுங்கள்   06:23:01 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
13
2018
அரசியல் ரூ.629 கோடி ஊழல் புகாரிலிருந்து ஸ்டாலின், துரைமுருகன்... தப்பினர்!
என்ன செய்வது கடவுளே வூழலுக்கு துணை போகிறார் போல் தெரிகிறது என்ன இருந்தாலும் இந்த திருவாரூர் திருட்டு கும்பலுக்கு எங்கோயோ மச்சம் இருக்கும் .ஜெயா இல்லாத தமிழகத்தில் வீட்டை விட்டுக்கூட வர துணிவில்லாதவர்கள் இப்போது துள்ளி விளையாடுகிறார்கள்   19:45:54 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
13
2018
அரசியல் ரூ.629 கோடி ஊழல் புகாரிலிருந்து ஸ்டாலின், துரைமுருகன்... தப்பினர்!
'இதுதான் கடைந்தெடுத்த திருட்டு கும்பலுக்கும் அம்மாவுக்கும் வித்தியாசம் .திருட்டு கும்பல் தப்பித்த திருட்டு கொள்ளை கேஸுகள் எத்தனை எத்தனை எப்படி சர்க்காரியா கமிஷன் விசாரணையில் எழுதப்பட்ட குற்றத்திலிருந்து தப்பித்தக்க வடித்தார் அப்பபோதிய தில்லி மஹாராணி .ஆனால் அம்மாவோ கோர்ட்டு தீர்க்கட்டும் நான் சட்டசபையில் தீர்மானம் மூலம் தப்பிக்க மாட்டேன் என்று கூறி மாட்டி கொண்டார் பெரியார் நகல் வேலு பிரபாகரன் [ வெண்தாடி கருப்பு சட்டை ] சொன்னதுபோல் ' நாட்டிற்கு சேவை செய்வேன் என்று வந்த கூத்தாடி கூட்டம் தன குடும்ப அதனை போரையும் பல கோடிகளுக்கு   10:26:00 IST
Rate this:
3 members
1 members
6 members
Share this Comment

டிசம்பர்
13
2018
அரசியல் ராவ் வெற்றிக்கு ஜோதிடமும் காரணமாம்!
இப்போது நம் சுடாலினும் கோயில்களுக்கு செல்வது நிச்சயம் . தீவிர யாகம் , சத்ரு நாச ஹோமம் , ராஜ யோக யாகம் போன்றவற்றை அவர் மனைவி செய்வார் , பிரசாதத்தை மட்டும் சுடாலின் உண்பார் .விபூதி பூசிக்கொள்வார் அதை ஜோசியர்கள் சொல் படி குறிப்பிட்ட சில நேரம் வைத்திருந்து அழித்துவிடுவார் வீரமணியை காண செல்லும் முன்.   15:23:31 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
9
2018
எக்ஸ்குளுசிவ் அண்ணா பல்கலையில் அடுத்த சர்ச்சை
முன்பு கிண்டி பொறியில் கல்லூரி என்றால் அவ்வளவு மதிப்பு நம் நாட்டில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும். குரோம்பேட்டையில் இருக்கும் எஞ்சினீரிங் காலேஜில் [ அது அண்ணா பல்கலை கழகம் ஆகி இப்போதையைய மட்டமான நிலைக்கு வரு வதற்கு முன்பு ] அப்போது படித்த மாணவர்களே செயற்கைகோள்கள் சென்டரில் இன்றுவரை கொடி கட்டி உள்ளனர் . எப்படி இருந்த காலேஜுகள் இப்படி ஆகிவிட்டனவே   15:54:24 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
10
2018
Rate this:
3 members
0 members
58 members
Share this Comment

டிசம்பர்
9
2018
உலகம் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா... இன்று சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்-
இன்று தி மு க தலைவர் சுடாலின் அவர்கள் சோனியா அம்மையாரை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி காங்கிரசுடன் கூட்டு சேர்வதைப்பற்றி பேசினார் . இன்று ' உலக லஞ்ச ஒழிப்பு தினம் " இந்த புனித நாளில் காங்கிரசும் தி மு கா வும் கூட்டு சேர்ந்தன. என்னே ஒற்றுமை   20:40:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
9
2018
அரசியல் மேகதாதுவால் தமிழகத்திற்கே பலன் கர்நாடக அமைச்சர்
கவலைப்படாதீர்கள் சிவகுமார் அவர்களே உங்களுக்கு 'கட்டு மரம் போன்று ஒருவர் தமிழ் நாட்டில் பலர் கிடைப்பர் இப்போதைக்கு ' ஆடு நனையுதே என்று ஓநாய் கவலை பட வேண்டாம் நம்ப தமிழக அரசியல்வாதிகள் வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு கொடுக்க வேண்டியதை கொடுப்பர் .   10:13:24 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
8
2018
உலகம் மந்திர கோலுடன் வலம் வரும் ராஜபக்சே
தக்க தருணத்தில் வந்த இந்த மந்திரக்கோல் விஷயம் நம் சுடாலின் தன் மனைவி மூலம் கேரளா நம்பூதிரிகளை பார்த்து யாகம் , மந்திரம் ஹோமங்கள் மிளகாய் ஹோமம் போன்றவற்றை சுடுகாட்டில் அம்மாவாசையன்று ராத்திரி பன்னிரண்டு மணிக்கு செய்து அநத ஹோம குண்டத்தில் இருந்து வரும் 'மந்திரக்கோலை ' நம்பூதிரிகள் வாங்கி சில பூசைகள் செய்து சுடாலின் மனைவிக்கு கொடுத்து அதை சுடாலின் 'நாஞ்சில் மனோகரன் மாதிரி வைத்துக்கொண்டு பச்சை தமிழன் ஆனா பழனிசாமியை வை கோ மூலம் பதவி விலக செய்து திராவிட அதாவது தெலுங்கு சாம்ராஜ்யத்தை மீண்டும் ஸ்தாபனை செய்யலாமே   06:54:24 IST
Rate this:
5 members
1 members
7 members
Share this Comment

டிசம்பர்
7
2018
பொது ஜெ., மரணத்தில் மர்மம் குறித்த விசாரணை... இறுதிக்கட்டம்!
வேலையற்ற வேலை அப்பல்லோ ஆஸ்பத்திரி ரெட்டிகாருவை மாணிக்கவேலு போன்ற போலீஸ் ஆபீசர்கள் கையில் ஒப்படைத்து 'சாதாரண பசிக்காக ரொட்டி திருடும் மனிதனை போலீஸ் விசாரிப்பதுபோல் 'விசாரிக்கும் விதத்தில் விசாரித்தால் 'எல்லாம் தெரிய வரும். இப்போதே அந்த அம்மா கர்நாடக அரசின் முக்கிய தலைவர்களிடம் கொடுக்க வேண்டியதை கொடுத்து சமாளிப்பர் .அந்த அம்மையாருக்கு தெரியாதா இந்த மனிதர்களை மேய்க்க , சமாளிக்க. எமகாதகர்கள் , ஜெயாவையே அடிமையாக்கினவர்கள்   06:48:00 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X