Mannar Nagarathinam : கருத்துக்கள் ( 18 )
Mannar Nagarathinam
Advertisement
Advertisement
பிப்ரவரி
20
2018
அரசியல் தமிழக அரசியலில் காகித பூக்கள் மணக்காது ஸ்டாலின்
காகிதப்பூவில் விதையா??? சரிதான்.... அடிப்படை பிரச்சினைகள் ஆயிரம் உள்ளது ஊடகங்கள் அதில் கவனம் செலுத்தலாம்.   18:06:59 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
23
2018
அரசியல் பொருளாதார வளர்ச்சி மோடிக்கு ராகுல் டுவிட்டரில் கேள்வி
தங்கள் அரசுதான் நீண்ட காலமாக ஆண்டது, "73 சதவீத செல்வம் ஒரே ஒரு சதவீத மக்களிடம் இருப்பது பற்றி" கேள்வியை நீங்களும் எழுப்பினால்????? அந்த 1% தங்கள் ஆதரவு மக்கள் பிரதிநிதிகளாகத்தான் இருப்பார்கள். இப்படித்தான் வாயை கொடுத்து மாட்டிக்கொள்கிறீர்கள்.   20:19:54 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
19
2017
கோர்ட் நாட்டையே உலுக்கிய, 2ஜி ஊழல் வழக்கில் நாளை தீர்ப்பு!
தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பைத் தரும்   11:00:37 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
12
2017
அரசியல் அ.தி.மு.க.,வில் சசிகலாவின் பொதுச்செயலர் பதவி...பறிப்பு!
தீர்மானங்களில் முன்னாள் முதல்வர் ஜெ மரணம் குறித்த நீதி விசாரணை இடம் பெறவில்லையே??????????????????   12:50:40 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2017
விவாதம் மானியங்களை ரத்து செய்யலாமா?
"100 குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம், 1 நிரபராதி தண்டிக்கப்பட கூடாது" என்பது நமது விதி, அதுபோல் பல நபர்கள் கொள்ளையடிக்கலாம் சில நபருக்கு கிடைக்கவேண்டிய மானியத்தின் பெயரை சொல்லி... "பொருளின் உண்மையான விலையை கொடுக்க மக்கள் தயார் ஆனால்?????????   17:54:51 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
27
2017
கோர்ட் அரசு பள்ளிகளில் அரசு ஆசிரியர் குழந்தைகள் ஐகோர்ட் கேள்வி
மேன்மைமிகு நீதியரசருக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் பெருமளவுக்கு தீர்ப்பையும் அளித்துவிடுங்கள்.   17:22:33 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
29
2017
அரசியல் தமிழகத்தில் அடுத்த இலக்கு தி.மு.க.,2 ஜி தீர்ப்புக்காக காத்திருக்கும் பா.ஜ.,
இதே அணுகுமுறையில் பா ஜ க கட்சி வளர்க்க நினைத்தால், மற்றவர்களுக்கும் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.   12:40:57 IST
Rate this:
11 members
1 members
13 members
Share this Comment

ஏப்ரல்
27
2017
அரசியல் ஸ்டாலின், கருணாநிதியை சாடும் ராஜா
மேற்படி குற்றச்சாட்டுக்கு பின்பு தானே நீங்களும் அந்த (தி மு க) கட்சியுடன் கூட்டணி வைத்தீர்கள், அப்போது தெரியவில்லையா? கொன்றால் பாவம், தின்றால் போச்சா?   19:54:33 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
26
2017
விவாதம் தமிழகத்தில் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றனவா ?
இலவசங்களே... அனைத்து அடிப்படை திட்டங்களையும் சீர்குலைத்தது. சாலைவசதி, குடிநீர்வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, தெருவிளக்குவசதி, பொதுக்கழிப்பிடவசதி இவை தற்போது சீராக இல்லை .   12:07:47 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
26
2017
அரசியல் ஆத்திரத்தில் புலம்புகிறார் ஸ்டாலின் பன்னீர்செல்வம் பாய்ச்சல்
"ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால், அது தெய்வம் என்றாலும் விட மாட்டேன்" என்ற பாட்டுக்கு உயிர் தந்த தலைவரின் புகழை எல்லா இடத்திலும் பரப்புங்கள் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். அவர் தான் "மக்கள் தலைவர்"   11:52:56 IST
Rate this:
1 members
1 members
3 members
Share this Comment