Matt P : கருத்துக்கள் ( 433 )
Matt P
Advertisement
Advertisement
செப்டம்பர்
20
2017
அரசியல் விசேஷம் ஒன்றுமில்லை ஸ்டாலின் கைவிரிப்பு
நீதிமன்றமும் பொய் ,சபாநாயகரும் பொய்யானவர் ,ஆளுநரும் பொய்யானவர் ...இவரு ஒருவர் தtன் நீதியானவர் ,நேர்மையானவர் என்பதை நினைத்து வருந்திக் கொண்டிருப்பார் ...திருமாவளவன் ... மாநிலசுயாட்சிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தாராம் ...தலைவரு ..இப்போவே இப்படி கொள்ளையடிக்கிறார்கள் ..திராவிட கொள்ளையர்கள் ..manila சுயாட்சி கிடைத்துவிட்டால் அவ்வளவு தtன் ....மக்கள் ...அடித்தளத்துக்கு மேல் தளம் போடுவதற்கெல்லாம் தயாராய் இல்லை ...மாநில சுயாட்சி கொடுத்தாலும் அதுவும் தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் ,நீட் விதிவிலக்கு போல ......தமிழகத்தில் ஊழல் விதை விதைத்தவர் ...தலைவரு .   08:21:56 IST
Rate this:
3 members
0 members
26 members
Share this Comment

செப்டம்பர்
16
2017
அரசியல் இரட்டை இலை விரைவில் கிடைக்கும் பன்னீர்செல்வம் நம்பிக்கை
இரட்டை இலை இருந்தால் ,மக்கள் குத்தி குத்தி வெற்றி பெற செய்வார்கள் என்று அதிமுக நிர்வாகிகள் நினைப்பதும் தவறு .அது மக்களை ஏமாற்றுவது போலானது .மக்கள் இரட்டை இலை என்றவுடன் குத்தி குத்தி அதிமுகவை வெற்றிபெற செய்வதும் தவறு. பலதடவை ஆண்டவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர தகுதியானவர்கள் தானா என்று சிந்தித்து, சின்னம் என்ன என்று பார்க்காமல் வாக்களித்தால் தான் தமிழ்நாட்டுக்கு விடிவு பிறக்கும் .   08:10:21 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
13
2017
அரசியல் கருணாநிதி போட்ட பிச்சையா தமிழிசை ஆவேசம்
Chutlai....தன் தந்தை தன் அரசியல் நண்பரின் மகளுக்காக அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி மருத்துவ படிப்புக்கான இடத்தை வழங்கினார் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ....முறைகேடுகளுக்கும் திமுகவுக்கும் இடைவெளி இல்லை என்பதை மக்கள் அறிந்ததே ...க்ரிஷ்ணசாமியின் மகlukku, சம்பத்தின் makalukku ..ஜெயா மருத்துவப்படிப்பு அனுமதி என்ற பிச்சைபோட்டார் என்றும் சொல்கிறார்கள் .ஏற்கெனவே இருக்கின்ற நுழைவு தேர்வே தன பிள்ளைகளுக்கு கடினம் என்று நினைக்கின்ற அரசியல்வாதிகள் ,நீட் தேர்வை எதிர்ப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை ...சுடலை ..தான் ஒரு கீழ்த்தரமான அரசியலலவாதி என்பதை தான் பேசும் பேச்சுக்களில் காட்டி வருகிறார்   06:05:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
13
2017
பொது கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை தொடர தவிக்கும் மாணவி
நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்துக்கு அரசாங்கம் ஏழு லட்சம் கொடுக்க முன்வந்தது .அவரது குடும்பம் வாங்க மறுத்தது .இவரின் படிப்புக்கு இப்போதைய தேவை ,எழுபதாயிரம் தaan.. இவரின் தந்தை பக்கவாத நோய்க்கு ஆட்பட்டிருக்கிறார் .அரசாங்கம் உதவி செய்யலாம் ...வருங்கால தமிழகத்தை வளமுள்ளதாக இளந்தளிர்களின் வாழ்க்கையை இனிதாக்குதல் தேவை .சைக்கிள் கொடுக்கிறார்கள் பஸ் பாஸ் கொடுக்கிறார்கள் .டிவி கொடுக்கிறார்கள் தேர்தல் வருmpoathu திருட்டுத்தனமாக பணம் கொடுக்கிறார்கள் ...இதையும் செய்யலாமே   08:47:53 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
9
2017
அரசியல் சி.பி.ஐ., பிடியில் ஜெயந்தி நடராஜன் சென்னை வீட்டில் பல மணி நேரம், ரெய்டு
முதல்வராயிருந்த பக்தவச்சலம் இவர் பாட்டனார். நல்லவர் என்று பெயரெடுத்தவர் .இவரது அம்மா சரோஜினி வரதப்பன் சமூக சேவகியாக பெயர் பெற்றவர் .இவர் ஊழலில் பெயர் பெற்று இருக்கிறார் காலம் செய்த கோலம் .   09:26:58 IST
Rate this:
0 members
1 members
24 members
Share this Comment

செப்டம்பர்
9
2017
அரசியல் வைகோ, திருமா வாய் திறக்க மறுப்பு ஸ்டாலின் கடுப்பு!
அழைப்பிதழ் கொடுக்கும்போது, காசை அதிகமாக போட்டு கொடுத்து, பேச சொன்னதை பேச சொன்னால் பேசியிருப்பார்கள். சுடலைக்கு அந்த அளவுக்கு திறமை இல்லை போலிருக்கு. தலைவர் சுய நினைவு இழந்துவிட்டதால் சுடலைக்கு மரியாதை இல்லை என்று தெரிகிறது. என்னதான் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானாலும் தலைவர் பாணியே தனி தான்   09:05:51 IST
Rate this:
2 members
1 members
11 members
Share this Comment

செப்டம்பர்
8
2017
அரசியல் ஆட்சி கவிழ்ப்புஸ்டாலின் சபதம்
தானாக கவிழும் என்றaar. ஆளுநர் கவிழ்க்க வேண்டும் என்கிறார் அப்படியும் இல்லாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் செய்து கவிழ்த்து தாங்களே ஆள்வோம் என்கிறார் ...இவருடைய பதவிவெறி நன்றாகவே வெளிப்படுகிறது .5தடவை ஆண்ட திமுகவில் எத்தனையோ கொலைகள் கொள்ளைகள் நடந்தது அதையெல்லாம் மக்கள் பொறுத்து கொண்டார்களே ..முதல்வர் மகனே பலகுற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறார் ...நீங்கள் முதல்வராக மக்கள் போராட்டத்தில் இறங்குவார்களானால் அதை விட தற்கொலை ஏதுமில்லை   09:23:14 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
7
2017
பொது அரசியல்வாதிகளின் வருமான பின்னணி சட்டம் கொண்டு வர தேர்தல் கமிஷன் சிபாரிசு
எதுக்கும் சுடல கிட்ட ஒரு வார்த்தை கேட்டுகிட்டு சட்டத்தை கொண்டுவாங்க ....இல்லாட்டி போராட்டம் அது இதுன்னு பண்ணி ஒரு வழி பண்ணிவிடுவார் .வைகோ வேற அவரு பின்னால் ஒட்டிக்கிட்டிருக்கார் ... அவருக்கு தெரியாமல் அவரு கட்சியில நிறைய பேர் கொள்ளையடித்து வருமானத்தை பெருக்கி கொண்டார்களாம் ... அப்பா ...நக்குவது மாதிரி நக்கி வருமானத்தை பெருக்கி கொள்ளலாம் என்றார் .. எல்லா கட்சியினருக்கும் கொள்ளையடிக்க சம நீதி உண்டு ..இதுதான் இப்போதைய கட்சியின் கொள்கை .   08:30:19 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
6
2017
அரசியல் சமூக நீதி காக்க ஒன்றுபடுவோம் தலைவர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு
பாஜக தாராளமாக தமிழகத்தில் காலூன்றலாம் .இதுவரை தமிழகத்தை ஆளாத கட்சி. இதுவரை ஆண்டு செய்தீர்கள்? கொள்ளையும் கொலையும் அதிகார துஸ்பிரயோகமும் தான் நடந்தது .நேற்று விரோதிகள் ,இன்று நண்பர்கள் ...இது தான் உங்கள் சமநீதி ....திரைக்கு முன்னால் நடித்து ,திரை மறைவில் பித்தலாட்டங்கள் செய்யும் நடிகர்கள் தமிழ்நாட்டுக்கு தேவை இல்லை ..   07:59:43 IST
Rate this:
3 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
6
2017
அரசியல் தாக்கு பிடிக்கும் அ.தி.மு.க., துரைமுருகன் ஆரூடம்
என்ன இருந்தாலும் ,ஒரு ஏழை தொழிலாளியின் மகளை பகடை காயா பயன்படுத்தியிருக்க கூடாது .கட்சி சார்பாக மாணவர்களுக்காக போராடியிருக்கலாம் .... மாணவர்கள் போராட துவங்கிவிட்டனர் என்று பேசுவதே ...ஒரு பொறுப்புள்ள மனிதன் ,முதிர்ந்தவன் பேசும் பேச்சாக தெரியவில்லை ...தமிழ்நாட்டை சீரழிக்க ஏற்பட்ட ஒரு இயக்கம் திமுக என்பது உண்மை என்று தான் தோன்றுகிறது .   07:48:21 IST
Rate this:
7 members
0 members
15 members
Share this Comment