Malick Raja : கருத்துக்கள் ( 2788 )
Malick Raja
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
15
2018
பொது மின்னும் மின்னணு இந்தியா
உண்மை சொன்னால் ..உள்ளதை சொன்னால் .. நடப்பதை சொன்னால் ,தற்போதுள்ள நிலையை சொன்னால் அதை தடைசெய்து வேறு வழியில்பேச கூலிப்படைகள் இருப்பது வெளிப்படையாகி விட்டது நாடுமுழுவதும் ஒருகோடி நபர்கள் கூலிப்படைகளாக செயல்படுகிறார்கள் .. அவர்களெல்லாம் அடையாளம் காணப்பட்டுள்ளார் ஆட்சிமாற்றத்திற்கு பின் அவர்கள் நாட்டுமக்கள் முன் நிறுத்தப்படுவார்கள் ... அதன்பின் வாங்கிய சம்பளம் கொடுத்தவர் விவரங்கள் வெளிவரும் ..அப்போதான் இக்கால ஆட்சியாளர்களின் முகத்திரை விலகும்   18:21:03 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
பொது மத்திய அரசின் 3 தாரக மந்திரம் சுதந்திர தின உரையில் மோடி விளக்கம்
இனி மேல் ஒன்றும் செய்ய முடியாது .. இந்தியாவின் கையாலாகாத அரசாங்கம் என்பதன் வெளிப்பாடு இந்திய நாணய மதிப்பின் சரிவு என்பதுதான் சரி .. 1947.முதல் 1977,வரைக்கும் உயர்மதிப்பு ஒரு டாலர் 3. ரூபாய்கள் மட்டுமே அதன்பிறகு ஆட்சி மாற்றம் வந்ததன் விளைவு 1979. டாலர் 8.ரூபாய்களாலாக வந்து அதன் பின் நிலையற்ற தன்மைகளால் அம்பானி நிறுவனங்கள் ..டாடா .. என்று பெரும் பணக்காரர்கள் அசுர வளர்ச்சியில் நாடு வீழ்ந்து 1990. வரைக்கும் தாக்கு பிடிதது 22.ரூபாய்களாக இருந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது அதலபாதாளம் சென்றதே உண்மை .. ஆக காங்கிரஸ் ஆட்சியில் மட்டுமே நாடு சிறப்பாக இருந்ததும் ,,மற்றவர்கள் ஆட்சியில் வீழ்ந்ததும் . இப்போது மோடி ஆட்சியில் சீரழிந்து இருப்பதும் உண்மை என்பதை உலகறியும்   17:57:13 IST
Rate this:
6 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
பொது மத்திய அரசின் 3 தாரக மந்திரம் சுதந்திர தின உரையில் மோடி விளக்கம்
நாடு சுதந்திரம் அடைந்து காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்திருந்தவரை அதாவது 1977.வரைக்கும் இந்தியர்கள் வெளிநாடுகள் செல்வதில்லை காரணம் ஒரு US.டாலரின் மதிப்பு 3.மூன்று ரூபாய்தான் .. 1978.ல் தீய சக்திகள் நாட்டை ஆளத்தொடங்கி டாலர் 8.ரூபாய்க்கு வந்தது . அன்றுமுதல் தொடங்கியதுதான் வெளிநாட்டு பயணங்கள் வாஜ்பாய் வெளிநாட்டு அமைச்சராக இருந்தபோது பாஸ்போர்ட் உற்பத்தி கூடியது ஆக காங்கிரஸ் ஆட்சி தொடர்நிலையில் இருந்தவரை அதாவது 40,ஆண்டுகள் இருந்தவரைக்கும் டாலர் 3.ரூ தாண்டவில்லை என்பது நிதர்சன உண்மை .. இப்படி இருக்க கூலிப்படைகள் பொய்யான பல தகவல்களை எவ்வளவுதான் கூறினாலும் எடுபடாது .. உப்பைத்தந்தவன் தண்ணி குடித்தே ஆகவேண்டும் இதற்க்கு யாரும் தப்பவே முடியாது பொய்யர்களின் கடைசிகாலம் மிகவும் கடினமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி   17:47:38 IST
Rate this:
9 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
பொது மத்திய அரசின் 3 தாரக மந்திரம் சுதந்திர தின உரையில் மோடி விளக்கம்
நாடு பல பிரதமர்களை காணும் பிரதமர்கள் ஒரே நாடான இந்தியாவைதான் காணவேண்டும். வாழ்க எம் நாடு .. வளர்க எம் இந்தியாவின் சிறப்பு . வெல்க அறிவொளி .. வீழ்க அறியாமை   17:31:25 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
பொது விமான நிலையங்களின் பெயரை மாற்ற உ.பி., அரசு முடிவு
தான் இறந்தவுடன் இரண்டரை மணி நேரம் கடந்தால் நாற்றமெடுக்கும் தன்னிலை அறியா மனித பிறவிகள் .. அனுதாபங்கள் எஞ்சும் .. இன்னும் இவர்களைப்போன்ற பிறவிகளுக்கு தப்பித்தவறி சற்று நிலையான பிறவி கிடைத்திருந்தால் அடேங்கப்பா .. மனித உருவில் மிருகங்கள் அடையாளம் காணப்படுகின்றனரோவோ   17:10:21 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் தலித், ஓ.பி.சி., ஓட்டுகளை அள்ள பா.ஜ., வியூகம்
அப்பூ .. பெட்ரோல் விலை உயர்வு மட்டுமே போதும் பிஜேபிக்கு ஆப்புவைக்க . இந்திய நாணயத்தின் வீழ்ச்சி போதும் பிஜேபிக்கு பாடை கட்ட .. உங்கள் வீயூகம் எரியூட்டவே சரியாக இருக்கும் ..   13:42:31 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
27
2018
அரசியல் நள்ளிரவில் கைது
உன்னை கயவன் என்று சொன்னால் அதை நிரூபித்தால் மட்டுமே உனக்கு தண்டனை கொடுக்க முடியும் அதை நிரூபிக்க முடியாவிட்டால் முடியை பிய்த்துக்கொண்டு திரியவேண்டியதாக தானே இருக்க முடியும் .. அதென்ன விஞ்ஞான முறை மனிதனின் உற்பத்தியே விஞ்ஞானம் என்பது உனக்கு தெரியாத நிலையிலிருக்கும் உன் போன்ற அறிவாளிகள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள்   13:14:34 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் மணநாளன்று மறியல் செய்த கருணாநிதி
கருணாநிதி என்று கேட்டவுடனே வெகு சிலருக்கு எரிவு வந்து விடுவது இயல்பு என்பதை மறுக்க முடியாது .. முதலில் தேவதாசி முறையை ஒழித்தார் .. இந்திக்கு பாடை காட்டினார் ..சமுதாயத்தில் ஏற்ற தாழ்வு இல்லாமல் நடத்த தனது குடும்பத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் கலப்பு மனம் செய்தார் ..பொட்டுக்கட்டி கும்மாளம் அடித்த கொடியவர்கள் கூடாரத்தை கோவிலாக மாற்றினார் .. சமுதாய தொண்டுகள் மனிதர்களால் மட்டுமே பாராட்டப்படும்   13:06:56 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
டெல்லி உஷ்.. முடிக்காமல் விடமாட்டார்
என்ன செய்ய அவர் வேலையை தொடங்கினால் முடிக்காமல் விடமாட்டார் .. தனது பதவியை எப்படி தக்கவைப்பது .. ஆட்சிக்கும் தொடர்வாய்ப்புக்கு தந்திரங்கள் செய்வது இல்லையென்றால் எப்படி ரயில்வே மேடைடீக்கடை விறபனையிலிருந்து நாட்டின் பிரதமராக வர முடிந்தது. எல்லாமே சரி .. மன்மோகன் ஆட்சியில் 110 டாலர்களில் கட்சா எண்ணெய் விற்றபோது ரூ 70.ல் பெட்ரோல் விற்றது இன்று கச்சா எண்ணெய் டாலர் 45.கு விற்கும்போது பெட்ரோல் ரூ 80.க்கு விற்கிறது இதுவே போதும் பண்டாரங்கள் ஆட்சியின் திறமைக்கு எடுத்துக்காட்டாக இருப்பதற்கு .. ஒரு டாலரின் மதிப்பு மன்மோகன் சிங் ஆட்சியில் ரூ 45.ற்கு இருந்தது இன்று ரூ 70.தாண்டி பொருளாதாரத்தில் உலகமே வியக்கும் அளவுக்கு வந்துவிட்டது ..இவிங்க ஆட்சி முடியும்போது ஒரு அமெரிக்கன் டாலாரின் மதிப்பு ரூ 120.க்கு வந்து உலகப்பொருளாதாரத்தில் நம்பர் ஒண்ணுக்கு வந்துவிடுமோ ?   12:51:30 IST
Rate this:
105 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
பொது இந்திய கரன்சி நோட்டு சீனாவில் அச்சடிப்பு?
பண்டாரங்கள் ஆட்சியை விட்டிட்டு போகும்போது இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருக்குமோ ? என்பதையும் யாரும் மறைக்க முடியாத ஒன்றாகி விட்டது   12:33:22 IST
Rate this:
16 members
1 members
17 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X