நெல்லை மணி, : கருத்துக்கள் ( 252 )
நெல்லை மணி,
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
2
2017
உலகம் ரஷ்யா மீது பொருளாதார தடை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்
இது ரஸ்யாவிற்கு தேவையா? டெனால்ட்டிரம்ப் வெற்றி பெற உதவி செய்து கிடைத்தது பொருளாதார தடை பரிசு.   18:17:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2017
சம்பவம் கேரளா பலாத்காரம் செய்ய முயன்றவரின் நாக்கை கடித்து துண்டாக்கிய பெண்
நாக்கை துண்டிப்பதும், ஆணுறுப்பை துண்டிப்பதும் கேரளாவில் ரொம்ப சகஜமாகிவிட்டது. கேரள மங்கையர் வீர தமிழச்சிகளாகி வருகிறார்கள்.   20:55:58 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
19
2017
சினிமா நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் : ஊழல் புகாரை அனுப்புங்கள்... விஸ்வரூபம் எடுத்த கமல்...
கமல் கலக்கிட்டார். இனி அரசியலில் வந்து "இந்தியன்" போன்று ஊழலைகளை எடுப்பார். வாழ்த்துவோம் . வரவேற்போம்.   10:41:32 IST
Rate this:
3 members
0 members
21 members
Share this Comment

ஜூலை
17
2017
கோர்ட் சம்பள பாக்கிசகாயம் குழு ஐகோர்ட்டில் முறையீடு
கிரானைட் மோசடி தொடர்பான விசாரணை குழுவில் ஈடுபட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பணியாளர்கள் கிரானைட் மோசடி செய்த கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்பட்டிருந்தால் அவர்களுக்கு எத்தனையோ கோடிகள் பணம் லஞ்சமாக எப்போதே கிடைத்திருக்கும். அரசுக்கு / மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டால் 8 மாதம் என்ன 8 வருடங்கள் ஆனாலும் சம்பளம் கிடைக்காது. கிரானைட் மோசடிகாரர்கள் ஐகோர்ட் அமர்வையும் அமரச்செய்து விடுவார்கள். இதுதான் தமிழ்நாடு சகாயம் அவர்களே   18:12:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
13
2017
பொது சசியை சிக்க வைத்த ரூபா யார்?
ரூபா வை ரூபாய் கொடுத்து சரிகட்டமுடியாது ரூபா IPS யின் துணிச்சல் பாராட்டத்தக்கது.   14:28:13 IST
Rate this:
3 members
2 members
42 members
Share this Comment

ஜூலை
12
2017
பொது கேரளா திரையுலகின் தாதா திலீப்
பழி வாங்குவதில் மலையாளிக்குக்கு நிகர் யாரும் கிடையாது. MGR உட்பட. பழி வாங்குதல் மலையாளிகளின் ரத்தத்தில் ஊறியது. "மலையாளி கொலையாளி" என்று மலையாளியே சொல்லுவான். நடிகர் திலீப்பிற்கு சொந்தமாக பல தியேட்டர்கள், ஓட்டல்கள், படப்பிடிப்பு யூனிட்கள் உள்ளன. தன் சொல்படி கேட்காத திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை மிகவும் கஷ்டப்படுத்துவார். இவ்வளவு வசதி இருந்தால் கேட்கவா வேண்டும். இவனுக்கு எத்தனை பொண்டாட்டிகள் (மஞ்சுவாரியர், காவ்யா) பணம் இருக்கு ஆட்டம் போடுகிறான். இவன் இப்போது கைது ஆகி இருக்கான். டி.டி.வி.தினகரன் கைது ஆனார். பின் வெளியே வந்தார். அதேமாதிரி தான் இவனும். இன்னும் கொஞ்ச நாளில் வெளியில் வந்துவிடுவான். பணம் இருக்கிறவனை சட்டம் ஒன்றும் செய்ய முடியாது.   19:04:21 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
11
2017
சினிமா நுங்கம்பாக்கம் ஆனது சுவாதி கொலை வழக்கு...
eluthuvathai thamizhil eluthinaal innum nantraka irukkum   10:42:18 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

ஜூலை
10
2017
சம்பவம் நெல்லையில் இன்ஜினியர் கடத்தி கொலை கள்ள உறவால் கல்குவாரியில் கிடந்த உடல்
ஒருவேளை முத்துகிருஷ்ணன் மனைவியே ஆட்களை வைத்து தன கணவனை கொலை செய்துவிட்டு சும்மா கொலைகாரனின் (ராஜகோபால் ) மனைவியிடம் கள்ள தொடர்பு அதனால் கொலைகாரன் ஆத்திரம் அடைந்து கொலை செய்துவிட்டான் என்று வழக்கை வேறு திசைக்கு திருப்புகிறாளோ? முத்துகிருஷ்ணன் அம்மாவிடம் விசாரித்தால்தான் தெரியும்.   17:13:10 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
10
2017
சம்பவம் நெல்லையில் இன்ஜினியர் கடத்தி கொலை கள்ள உறவால் கல்குவாரியில் கிடந்த உடல்
கொலை செய்யப்பட்ட முத்துகிருஷ்ணன் எங்கள் batch 1986 to 1990 BE ECE NEC , கோவில்பட்டி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர். அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.   11:28:42 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
4
2017
சம்பவம் கடலூரில் காரைக்கால் மீனவர்கள் சிறைபிடிப்பு
நம் மீனவர்களே நம் மீனவர்களை சிறை வைத்தால் பின்னர் சிங்களாகாரன்களை கேட்கவா வேண்டும். நமக்குள் ஒற்றுமை வரும்வரை நாம் மற்ற நாட்டுக்காரன்களை நாம் ஒன்றும் சொல்ல முடியாது.   17:14:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment