balakrishnan : கருத்துக்கள் ( 9299 )
balakrishnan
Advertisement
Advertisement
மே
23
2018
சம்பவம்  தூத்துக்குடியில் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களால் குழப்பம்!
பொய்ச்செய்திகள் தினமும் வந்துகொண்டுதான் இருக்கின்றன, தொழில்நுட்பம் வளர்ந்துவரும் வேகத்தில் இதை தடுக்க முடியாது, ஆனால் காவல்துறை நினைத்தால் தவறு செய்பவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும், இந்த வன்முறை சம்பவம் முழுக்க முழுக்க அரசின் இயலாமை மட்டுமே   09:13:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2018
சம்பவம்  தூத்துக்குடியில் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களால் குழப்பம்!
முதல் முதலில் இந்த திட்டத்துக்கு அனுமதி கொடுத்தது ஜெ அவர்கள் ஆட்சியில், அடுத்து கலைஞர் ஆட்சியில் ஆலை திறக்கப்பட்டது, இதனால் பாதிப்பு என்று தெரிய ஆரம்பித்தவுடன் தொடர்ந்து சிறிது சிறிதாக போராட்டங்கள் நடந்துவந்தன, ஆலைகளில் அவ்வப்போது விபத்துக்கள் நடந்தன, ஆலையை மூட முதல் தீர்ப்பு வந்தது 2010 , உடனே திட்டத்தை கொண்டுவந்த ஜெ அவர்களே ஆலையை மூட உத்தரவிட்டார், உச்ச நீதிமன்றம் மீண்டும் திறக்க தீர்ப்பு கொடுத்தது, மாநில பசுமை வாரியம் தடை போட்டது, தேசிய பசுமை வாரியம் அனுமதி கொடுத்தது, இதில் யார் தவறு செய்தவர்கள்,   09:11:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2018
சம்பவம்  தூத்துக்குடியில் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களால் குழப்பம்!
போராட்டத்திற்கு ஆதரவாக, போராட்டத்திற்கு எதிராக பல்வேறு பேச்சுக்கள் வைரலாக பரவுகின்றன, இவற்றின் உண்மைத்தன்மை பற்றி யாருக்கும் தெரியாது, நூறு நாட்கள் போராட்டத்தை பற்றி எதுவும் இல்லை, ஆனால் ஓரிரு நாளில் இவ்வளவும் வெளியே வருகிறது, ஒரு சில வீடியோ காவல்துறையினரே சீருடை இல்லாமல் அனைத்து கலவரங்களையும் தூண்டிவிடுவதை போலவும், அவர்கள் தான் ஆரம்பித்து வைப்பதை போலவும், பரவி வருகிறது, அதே போல அடிபட்ட காவலர்களுக்கு உதவி புரியும் பொதுமக்களின் மனிதாபிமானத்தை பற்றிய வீடியோக்களும் வளம் வருகின்றன, மொத்தத்தில் எது எப்படி இருந்தாலும், தவறு முழுக்க முழுக்க அரசுடையது தான்   09:06:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2018
சம்பவம்  தூத்துக்குடியில் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களால் குழப்பம்!
அதாவது எல்லா திட்டங்களிலும் பாதிப்பும் உண்டு, சில நன்மைகளும் உண்டு, பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டத்தை செயல்படுத்த நிறைய வழிமுறைகளும் உண்டு, ஆனால் எதுவும் முறைப்படி நடப்பதில்லை, அது தான் அனைத்து சீரழிவுக்கு காரணம், இதில் அதிகாரிகளுக்கு முதல்பங்கு, அடுத்து அரசியல்வாதிகளுக்கு, பாதிப்பு மட்டும் மக்களுக்கு   09:02:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2018
சம்பவம்  தூத்துக்குடியில் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களால் குழப்பம்!
ஏற்கனவே மூணு பேரு ஊர்ல திருடிகிட்டு இருக்கானுங்க, இன்னொரு ஆளு புதுசா வந்து திருடுனா என்ன கொறஞ்சா போகுது, அப்படி இருக்குது உங்கள் அங்கலாய்ப்பு, இந்த ஆலை இருந்துவிட்டு போகட்டும் என்றால் ஏன் அதை குஜராத்தில் மற்ற வடமாநிலங்களில் நடத்தலாமே, ஆபத்தில் கொஞ்சமான ஆபத்து அதிகமான ஆபத்து என்று எதுவும் இல்லை, அந்த மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எதுவும் செய்யமுடியாது, தேசியத்துக்கு ஜால்ரா போடுங்க, அது உங்களோட விருப்பம், ஆனால் தேச துரோகத்துக்கு ஜால்ரா போடாதீங்க   08:48:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2018
சம்பவம்  தூத்துக்குடியில் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களால் குழப்பம்!
ஒரு ராமரை வைத்து உங்களால் ஆட்சியையே பிடிக்க முடியும், பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்க முடியும், ஒரு பசுவை வைத்து நாட்டில் வன்முறையை கட்டவிழ்த்துவிடமுடியும், தேசியம் செய்யும் வேலைகளை போல வேறு யாரும் செய்துவிட முடியாது, எல்லாமே நீங்கள் கற்றுக்கொடுத்த பாடம் தான்   08:43:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2018
சம்பவம்  தூத்துக்குடியில் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களால் குழப்பம்!
மிகப்பெரிய கலவரம் நடந்த பூமியில் எதிர்க்கட்சி தலைவர்கள், அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வது இயல்பான ஒன்று தான், அரசு செய்த தவறுகளுக்கு ஜால்ரா போட முடியாது, அரசு விழித்துக்கொண்டு முறையாக மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும், அதைத்தான் அனைவரும் அவரவர்கள் பாணியில் பேசி வருகிறார்கள், நிலைமையை கட்டுப்படுத்தவும், பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்க்கவும் வக்கற்ற அரசாங்கம் அடுத்தவர் மீது பழியை போட்டு தப்பிக்க பார்க்கும் ஒரு இழிவான, மலிவான செயல்களை மக்கள் ஏற்கமாட்டார்கள்   08:40:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2018
கோர்ட் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்த உத்தரவு
துப்பாக்கி சூட்டில் என்ன அத்துமீறல்கள் நடந்துள்ளன என்பது தெரிய வரும், என்ன தெரிந்து என்ன பயன், செத்தவன் உயிருடன் இனி திரும்ப முடியாது, போன உயிர் போனது தான், கட்டுப்பாடு அனைவருக்கும் வேண்டும், அறிஞர் அண்ணா அவர்கள் ஐம்பது வருடத்துக்கு முன்னால் சொன்னார் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று, இவை மூன்றும் ஒழுங்காக இருந்தால் எல்லாமே சிறப்பாக இருக்கும்,   18:13:22 IST
Rate this:
4 members
1 members
6 members
Share this Comment

மே
23
2018
பொது 3 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு
இது போன்ற சேவைகளினால் அதிக அளவில் பொய்யும் புரட்டுகளும் தான் பரப்ப படுகின்றன, இந்தியா முழுமைக்கும் இது போன்ற சேவைகளில் நிறைய கட்டுப்பாடுகளை விதித்தால் நல்லது தான்,   18:10:05 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment

மே
23
2018
பொது தமிழக அரசுக்கு உதவ தயார்
நியாயமான கருத்து, தமிழக அரசின் இயலாமையினால் தான் இவ்வளவு பெரிய வன்முறை கலவரம் துப்பாக்கி சூடு, பொதுமக்கள் சாவு எல்லாமே, குறித்த நேரத்தில் சரியான முடிவை அரசு எடுத்திருந்தால் எந்த பிரச்சனையும் யாருக்கும் இருந்திருக்காது, அரசின் அலட்சியம்,   18:06:22 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment