Mohammed Malik : கருத்துக்கள் ( 12 )
Mohammed Malik
Advertisement
Advertisement
ஏப்ரல்
9
2018
அரசியல் ஆக்கப்பூர்வமான அரசியலுக்கு திரும்புங்கள்
தமிழ் மியூசிக் அவர்களே, நீங்கள் உண்மையான தமிழ் பெண் என்றால் மோடி அவர்களின் வீட்டின் முன் நின்று காவிரிக்காக கை ஏந்தி கேட்பதிலும் தவறில்லை. மற்ற கட்சிகளை பார்ப்பதை விட்டு தங்களின் கட்சி இருக்கும் பாகுபாட்டை கலைத்தறிய முயற்சி செய்தால் நல்லது. அவ்வாறு செய்யாத பட்சத்தில் காவிரி சம்பந்தமாக எந்த கருதும் கூற அருகதை உங்களுக்கு இல்லை. நீங்கள் மத்தியில் செய்வது ஆக்கப்பூர்வமான ஆட்சி என்றால் தமிழ் நாட்டில் மட்டுமல்ல வேறு எந்த மாநிலத்திலும் தண்ணீர் பிரச்சனை எழாது.   12:11:36 IST
Rate this:
7 members
1 members
10 members
Share this Comment

மார்ச்
18
2018
பொது மதுரையில் துணை முதல்வருக்கு பரிசோதனை
அரசியல் வியாதிகளே அரசு மருத்துவமனையை பயன்படுத்துங்கள்.   10:45:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
18
2018
சினிமா முழு உடல் பரிசோதனைக்காக: அமெரிக்கா செல்கிறார் ரஜினி...
ரஜினி அவர்களே நமது தமிழ் நாட்டில் மட்டும் தான் முழு உடல் பரிசோதனைக்கான சிறந்த மருத்துவ முறைகள் உண்டு. ஒரு முறையாவது உங்கள் ரசிகர்களும் செல்கின்ற அரசு மருத்துவமணைக்கு சென்று உடல் பரிசோதனை செய்து பாருங்கள். அப்போதுதான் சிஸ்டம் என்னவென்று தெரியும்.   09:42:23 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
22
2018
பொது நீங்கள் விரும்பிய குழந்தையை பெற்றெடுப்பது ரொம்ப எளிது
சகோதரரே.. குரான் மனிதரால் எழுதப்பட்ட வார்த்தை அல்ல ... அது அல்லாஹ் நாம் அனைவருக்கும் வழங்கிய இறை வேதம் ஆகும். அதில் உங்களுக்கு நிறைய சான்றுகள் உள்ளது. அதில் நீங்கள் எவ்வாறு படைக்கப்பட்டிர்கள் எவ்வாறு நீங்கள் படைத்தவனையும் படைப்பினங்களையும் புரிகிறீர்கள் என்பதை தெளிவாக உணர முடியும். ஒரு முறை படித்து தான் பாருங்களேன்.   13:02:08 IST
Rate this:
9 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
22
2018
பொது நீங்கள் விரும்பிய குழந்தையை பெற்றெடுப்பது ரொம்ப எளிது
புகாரி 318. 'அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு வானவரை நியமிக்கிறான். கர்ப்பப் பையில் விந்து செலுத்தப்பட்ட பின்னர் அதன் ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் ஏற்படும்போது அந்த வானவர், 'யா அல்லாஹ் இப்போது விந்தாக இருக்கிறது. யா அல்லாஹ் இப்போது 'அலக்' (கருப்பைச் சுவற்றின் தொங்கும்) எனும் நிலையில் இருக்கிறது. யா அல்லாஹ் இப்போது சதைத் துண்டாக இருக்கிறது' என்று கூறிவருவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது ஆணா? பெண்ணா? நல்லவனா? கெட்டவனா? என்பதையும் அவனுக்குச் கொடுக்கவிருக்கும் செல்வம் எவ்வளவு? அவனுடைய வாழ்நாள் எவ்வளவு? என்பதையும் கூறிவிடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.   10:09:29 IST
Rate this:
16 members
1 members
17 members
Share this Comment

பிப்ரவரி
20
2018
சினிமா புது யுகம் படைக்க வருக வருக... கமல் அழைப்பு...
(க க மு க ) கமலஹாசன் கவுதமி முன்னேற்ற கழகம் ...   16:06:38 IST
Rate this:
4 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
15
2018
சம்பவம் விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்
சுங்க அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட நகைகளை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதற்கு விளக்கம் தரமுடியுமா? இதை இந்நாட்டு குடிமகன் என்ற முறையில் தெரிந்து கொள்ள விழைகிறேன்.   12:48:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
15
2018
சம்பவம் விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்
கைப்பற்றப்பட்ட நகைகளை ஏழை குழந்தை கல்விக்காக மற்றும் அநாதை இல்லங்களுக்கு செலவு செய்தல் நன்று.   12:45:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
உலகம் இந்தியா - ஓமன் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து
அப்படியே தொலைக்காட்சி பெட்டிக்கு உரிய வரியையும் ரத்து செய்ய முயற்சி செய்யலாமே. இதன் மூலம் இங்கு வாழும் இந்தியர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.   10:43:02 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
8
2018
பொது சென்னை விமான நிலையத்தில் தமிழ் நீக்கம்
இயக்குனர் இதை சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும். தேவைக்கேற்ப அறிவிப்பு பலகைகள் அதிகரிக்க வேண்டும். உலகில் தமிழ் நாட்டில் மட்டும் தான் இது போன்ற வெட்க கேடான செயல்கள் அரங்கேறுகின்றன.   13:28:42 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment