christ : கருத்துக்கள் ( 2794 )
christ
Advertisement
Advertisement
செப்டம்பர்
21
2018
பொது இலவச பஸ் பாஸ் இழுபறி மாணவர்கள் திண்டாட்டம்
முதலில் இந்த இலவச பஸ் பாஸ் திட்டத்தை ஒழிக்க வேண்டும். இதை சலுகை விலையில் கொடுக்கவேண்டும் .இதனால் அரசுக்கு கொஞ்சம் வருமானம் வரும் . இந்த இலவச பஸ் பாஸ்களை மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு சாகசம் என்கிற பெயரில் அட்டகாசம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .   10:58:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
பொது 500 பள்ளிகளை இழுத்து மூடுது அரசு
நாட்டில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது .ஆனால் அரசு பள்ளிகளின் எண்ணிக்கையோ குறைந்து கொண்டே வருகிறது .அரசுப்பள்ளிகளின் ஆசிரியர்கள் தரம் மிகுந்த கல்விகளை பொறுப்புடன் கற்பித்தால் ,மாணவர்களின் கல்வி தரமும் ,தேர்ச்சி விகிதமும் கூடும் என்பது சந்தேகம் இல்லை .ஆனால் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்களா என்பது சந்தகேம் ?   10:33:21 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
அரசியல் பெட்ரோல் விலையை கட்டுபடுத்த பா.ஜ, முயற்சி தமிழிசை
நீங்க முயற்சி எடுப்பதற்குள் பெட்ரோல் விலை Rs .100 தொட்டுவிடும் .அதன் பிறகு உங்கள் அரசின் கடும் முயற்சியால் 1 ரூபாய் குறைத்து விட்டதாக மார்தட்டி கொள்வீர்கள் .அதுதானே நடக்கப்போகிறது ?   10:20:46 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
பொது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி
அவர் முதல்ல எல்லாவற்றையும் செய்து முடிக்கட்டும்   19:01:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
சம்பவம் நடிகை நிலானி தற்கொலை முயற்சி
குழந்தைகளின் நலன் கருதி சாகும் முடிவை கை விடுங்கள் பிரச்னையை எதிர்கொள்ளுங்கள் ,வாழ்க்கையை நல்ல விதமாக அமைத்துக்கொள்ளுங்கள் .   11:09:29 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
பொது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி
எதிர்காலங்களில் அணைத்து இடங்களிலும் இதுபோலவே நடந்து கொள்வாரா ?   10:24:29 IST
Rate this:
6 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
சம்பவம் நடிகர் கருணாஸ் தலைமறைவு
சினிமா மோகத்தால் கண்டவர்களையும் தேர்ந்து எடுத்து தலைவர் ஆக்கியத்தின் விளைவை இன்று நாம் அனுபவிக்கிறோம் .   10:22:07 IST
Rate this:
55 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
கோர்ட் குட்டு! ஹெல்மெட் விவகாரத்தில் அரசு மெத்தனம் ஏன்
வெளிநாடுகளில் 100, 150km வேகத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மட் போட்டுக்கொள்வது அவர்களுக்கு பாதுகாப்பு. நம் நாட்டிலே 30km வேகம் கூட செல்லமுடியாத படிக்கு சாலை ஆக்கிரமிப்பு, மோசமான சாலைகள், போக்குவரத்து நெரிசல் உள்ளது. அப்படி இருக்கையில் ஹெல்மட் கட்டாயப் படுத்தலாமா? அது அவரவர் விருப்பதற்கே விட்டு விட வேண்டும். உண்மையிலே மக்களின் உயிர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் மனித உயிர்களை கொல்லும் சாராயத்தையும் ,சிகரெட்டையும் தடை செய்யவும் .   11:43:13 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
கோர்ட் குட்டு! ஹெல்மெட் விவகாரத்தில் அரசு மெத்தனம் ஏன்
75 பேரு போகுற பஸ்ல 150 பேரு ஆபத்தான முறையில் படிக்கட் வரைக்கும் தொங்க விட்டு காசு பார்க்கும் போக்குவரத்து துறை மீது என்ன நடவடிக்கை? ஆட்டோக்களில் மீட்டர் போட்டுத்தான் காசுவாங்கணும் ,ஆனால் எவனும் மீட்டர் போடாமேலே வாய்க்கு வந்த காசை கேட்டு கொள்ளை அடிக்கிறான் அவனுக மீது என்ன நடவடிக்கை ? நீங்க விக்கிற சாராயத்தை குடித்து பலபேரு கொஞ்ச கொஞ்சமாக செத்து கிட்டு இருக்கான் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து கொண்டு இருக்கிறது. சாராயத்தால் நாட்டில் பல குற்றச்செயல்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இதையெல்லாம் தடை செய்து மக்கள் உயிர்களை காப்பாற்றாமல் என்னமோ ஹெல்மட் போடாமல் மட்டுமே நாட்டில் பாதி ஜனம் பலி ஆவது போல செயல்படுவது அபத்தம் .   11:19:49 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X