Divahar : கருத்துக்கள் ( 84 )
Divahar
Advertisement
Advertisement
பிப்ரவரி
25
2018
அரசியல் உ.பி.,யில் ரம்ஜான் கிஸ்துமஸ்க்கு தடையா? யோகி
அடுத்தது அது தான் நடக்க போகிறது?   11:40:51 IST
Rate this:
7 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
பொது மோசடி பற்றி வாய் திறக்காதது ஏன்? பஞ்சாப் வங்கிக்கு ஜெட்லி கேள்வி
அரசியல்கட்சிகள் கோடி கணக்கில் நன்கொடை வாங்காமல் இருந்தால் இதுமாதிரி விஷயங்கள் குறைவாக இருக்கும். அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் இது நடக்காது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வங்கியின் பெயர் இனி வெளி வரலாம்?   11:12:00 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
அரசியல் கோலாகலம் !சென்னையில், அம்மா ஸ்கூட்டர் திட்டம் துவக்கினார் மோடி
மரக்கன்றுகள் எல்லாம் பைலில் தான் நடப்படுகின்றன. எவ்வளவு வேண்டுமானாலும் நடலாம். தண்ணீர் ஊற்றவேண்டாம் என்பது கூடுதல் வசதி. தெர்மோகோல் திட்டங்கள் ?   11:07:10 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
பொது அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் இன்று ஓரியன்டல் வங்கி
இதுமாதிரி பெரிய மோசடி செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் அப்பொழுது தான் இதுமாதிரி ஆட்கள் கொஞ்சம் யோசிப்பார்கள். நம் நாட்டு நடை முறைகள் போதுமானது அல்ல   12:02:54 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
பொது ‛2ஜி, போபர்ஸ் போன்று நிரவ் மோடியின் வழக்கும் நீர்த்துப்போகும்
இதற்காகத்தான் வங்கிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை மத்திய அரசு கொடுக்கிறது. வழக்கின் முடிவு நீண்டநாளுக்கு பிறகு இப்படி தான் இருக்கும்   11:30:34 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
பொது மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுவதை பொறுக்க முடியாது மோடி
11 ஆயிரம் கோடி அவர் மட்டுமே கொண்டு போனார்? கொடுக்கவேண்டியவர்களுக்கு தேவையானதை கொடுத்துக்கொண்டு தான் போய் இருப்பார்   10:36:27 IST
Rate this:
1 members
0 members
21 members
Share this Comment

பிப்ரவரி
23
2018
கோர்ட் இறக்குமதி மணல் விவகாரம் ஐகோர்ட்டில் அரசு பதில்
அரசியல்வாதிகளுக்கு வருமானம் குறையக்கூடாது. அதற்கான காரணங்கள்   10:33:13 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
23
2018
அரசியல் உலகின் அடுத்த சிங்கப்பூராக உ.பி., மாறும் ரவிசங்கர் பிரசாத்
இவருக்கு ஏன் சிங்கப்பூரை கேவலப்படுத்தவேண்டும் என்கிற எண்ணம்?   12:09:49 IST
Rate this:
4 members
0 members
33 members
Share this Comment

பிப்ரவரி
22
2018
அரசியல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
தமிழ்நாட்டில் தான் இந்த தேர்தல் அதிகாரிகளுக்கு கடும் சோதனை? பாவம் அவர்கள்   11:14:34 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
23
2018
அரசியல் உலகின் அடுத்த சிங்கப்பூராக உ.பி., மாறும் ரவிசங்கர் பிரசாத்
இவர் தான் மோடியின் உண்மையான சிஷ்யர் மாதிரி பேசுகிறார்   10:37:45 IST
Rate this:
4 members
0 members
21 members
Share this Comment