Rahim : கருத்துக்கள் ( 953 )
Rahim
Advertisement
Advertisement
செப்டம்பர்
22
2017
உலகம் இந்தியாவில் சிறப்பான வளர்ச்சி உலக வங்கி பாராட்டு
உங்க மானஸ்தன் ஜப்பான் பிரதமரை கெஞ்சி கூத்தாடி சொல்ல சொல்லி இருக்கிறார் இப்படி, ஆனால் "தி ஜப்பான் டைம்ஸ்" பத்திரிகையில் உண்மையை கிழித்து தோரணம் கட்டி தொங்க விட்டுள்ளார்கள் சொம்புகள் படித்து பார்த்து தெளிவடையுங்கள்.   12:29:58 IST
Rate this:
7 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
21
2017
அரசியல் அரசியல் காமெடி செய்யும் இருவர் சென்னையில் சந்திப்பு
தினமலரே உண்மையிலே காமெடி பீசு மோடி ஜி தான் , போகும் இடமெல்லாம் பல்பு வாங்கும் மோடியை பற்றி இதே போல தலைப்பு வைத்து செய்தி போடும் தைரியம் இருக்கிறதா உங்களுக்கு ? கருப்பு பணத்தை கொடுவந்து ஒவ்வொரு வாங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்றார் அது எங்கே ? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்றார் சமையல் கியாஸ் விலையை குறைப்போம் என்றார் குறைந்து விட்டதா ?   12:20:52 IST
Rate this:
48 members
1 members
45 members
Share this Comment

செப்டம்பர்
21
2017
அரசியல் அரசியல் காமெடி செய்யும் இருவர் சென்னையில் சந்திப்பு
அவர் மோடியை எதிர்க்கிறார் என்றதும் மலருக்கு எரிகிறது போல அதுதான் இப்படி அநாகரீகமாக செய்தியை போட்டு தான் யார் என்பதை காட்டுகிறது , ஒரு பத்திரிகை இப்படி நாலாந்தர அரசியல்வாதி போல கேவலமாக போவது அசிங்கத்திலும் அசிங்கம்.   11:32:38 IST
Rate this:
9 members
0 members
37 members
Share this Comment

செப்டம்பர்
21
2017
கோர்ட் துர்கா சிலை கரைப்புமம்தா உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்
செல்வி மம்தா அவர்களே காவிகளுக்கு இப்போது வேண்டியது கலவரம் செய்ய ஒரு வாய்ப்பு இவ்வளவு தூரம் அடிபோடுவது அதற்குத்தான் , அதை தடுப்பதால் தான் உங்களை கீழ்த்தரமாக இங்கே காவி கழிசடைகள் தூற்றுவது , நீதிமன்றம் மத்திய அரசின் குச்சிக்கு ஆடுவது போல ஆகிவிட்டது , இவர்கள் நள்ளிரவிலும் சரி அதன் பிறகும் சரி வேண்டுமென்றே சிலை கரைப்பை நீடித்து கலகம் செய்வர் அப்போது காவல்துறை படாத பாடு படும் அப்படியே நீதிமன்றம் சொல்வது போல கலவரத்தை ஒடுக்கினாலும் அதற்கும் காவிகள் ஓலமிடுவார்கள் இந்துக்களை அடிக்கிறார்கள் என்று இது அப்பாவி இந்துமக்களிடம் உங்களை இந்துமத விரோதியாக காட்ட அவர்கள் போட்டிருக்கும் திட்டம் , சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ராணுவத்தை கொண்டுவந்து உங்களுக்கு குடைச்சல் கொடுப்பார்கள் அதற்கு பேசாமல் நீதிமன்றத்தில் நீங்களே கேளுங்கள் இரண்டு விழாக்களையும் நடத்தி தரும்படி , வக்கணையாக நாற்காலியில் அமர்ந்துகொண்டு ஜம்பமாக தீர்ப்பு வழங்கிய நீதிமான்கள் பாதுகாப்பு கொடுத்து நடத்தி தரட்டும், துர்கா பூஜை அன்று காவலர்கள் மட்டும் நாய் படாதபாடு படணுமா என்ன ?   17:44:40 IST
Rate this:
86 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
20
2017
சம்பவம் மனு வாங்க மறுத்த தாசில்தார் கார் முன் படுத்த மாற்றுத்திறனாளி
அரசு வேலை என்பது மக்களுக்கான ஊழியம் தான் அதைச்செய்ய மறுக்கும் இந்த தாசில்தாரை பதவி நீக்கம் செய்யுங்கள், மனசாட்சி மரத்துப்போன மனிதர்கள் கூட்டத்தில் இந்த ஆளும் ஒரு நபர்.   12:14:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
21
2017
சம்பவம் மற்றொரு சாமியார் மீது பாலியல் புகார்
சட்டம் படித்தும் இப்படி முட்டாளாக இருக்கிறீர்களே தாயே , உங்கள் நன்கொடைகளை ஏதேனும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு கொடுத்திருக்கலாம் இந்த கஞ்சாக்களிடம் கொண்டு போய் கொடுத்து பரிசாக பாலியல் தொல்லையையும் வாங்கி வந்திருக்கிறீர்கள்...... முன்யோசனை வேண்டும்.   12:08:13 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
21
2017
சம்பவம் மற்றொரு சாமியார் மீது பாலியல் புகார்
ஹா ஹா .....இப்படி ஒரு நேர்மையான கருத்தா ? புல்லரிக்குது போங்கோ.....   12:03:17 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
21
2017
அரசியல் டுவிட்டரில் திமுக.,வை வெளுத்து வாங்கும் தமிழிசை
முதல்ல நீட்டை தடை செய்ய முடியாது என பிடிவாதமாக இருக்கும் பாஜக வை பதில் சொல்ல சொல்லு.   11:50:28 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
21
2017
பொது சென்னை இன்று நடிகர் கமல்- டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு
மைய அரசை நடத்தும் பிராடுகளுக்கு யாரை பார்த்தாலும் தங்களை போலவே தெரிகிறது........   11:45:27 IST
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
21
2017
பொது சென்னை இன்று நடிகர் கமல்- டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு
நீ திமிரெடுத்து ஆடாதே எல்லோரையும் அவன் இவன் என்று பேசும் உன் வாயில் நெருப்பை அள்ளி கொட்டணும்....   09:34:56 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment