vbs manian : கருத்துக்கள் ( 289 )
vbs manian
Advertisement
Advertisement
பிப்ரவரி
17
2018
அரசியல் காவிரி நீர் தீர்ப்பு அடுத்தது என்ன?
தீர்ப்பு தெளிவாக வந்துவிட்டது.கர்நாடக கொக்கரிக்கிறது. இன்னும் என்ன அடுத்த கட்ட நடவடிக்கை,. ஊர் ஊராய் போராட்டம்,கடையடைப்பு, அடையாள உண்ணாவிரதம், பயனில்லாத அசெம்பிளி தீர்மானம், வீராவேச பேச்சுகள் இப்படியே காலம் போகும்.   18:43:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
அரசியல் பிரதமர் கருத்துக்கு ஸ்டாலின் வரவேற்பு
எவ்வளவு தான் பழமையானாலும் தமிழ் ஒரே ஒரு மாநிலத்தில் தான் பேசப்படுகின்றது அதை எப்படி தேசிய மொழியாக்க முடியும். தமிழ் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கினாலும் அதை இந்த கழகங்கள் கையில் கொடுக்கக்கூடாது. கணக்கு எழுதி விடுவார்கள் தமிழ் வளர்ச்சி என்ற பெயரில்.ஒரு தனி அமைப்பு ஏற்படுத்தி நல்ல தரமான இலக்கிய படைப்புகள் வரும்படி செய்யவேண்டும். இவர்களால் என்றும் தமிழ் வளராது.உயர் நீதிமன்றத்தில் வேற்று மொழிக்காரர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் போது தமிழ் வழக்காடு மொழி ஆவதில் நடைமுறை பிரச்சினைகள் எழும்.   18:31:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
16
2018
அரசியல் நிரவ் மோடி விவகாரம் காங். குற்றச்சாட்டிற்கு பா..ஜ. பதிலடி
மல்லயா நீரவ் மோடி இவர்கள் பயணம் எப்போது ஆரம்பித்தது. இந்த மன்மோகன் சிதம்பரம் காலத்தில் தானே..தேசியமயம் ஆன பங்குகளை தங்கள் சொந்தம் போல் நடத்தியதில் விளைவு .அதிகாரிகளும் ஒத்து ஊதி தங்கள் பங்கு ஆதாயம் பார்த்தார்கள்.இதுதான் மன்மோகன் அரசின் மிகப்பெரிய சாதனை. வாரா கடன் இமயமலை போல் நிற்பதொரு யார் காரணம் தப்பி ஓடிவிட்டவுடன் மோடியை எல்லோரும் குறை காண்கிறார்கள். யார் யார் எவ்வளவு கடன்,எங்கு உள்ளார்கள் என்று அலைவது தான் ஒரு பிரதம மந்த்ரியின் வேலையா பேங்க் தவறுக்கு மோடி எப்படி காரணம். தவறு தெரிந்தவுடன் நடவடிக்கை .மூடி மறைக்கவில்லை.பேங்க் தேசிய மயமாக்கலின் சாபக்கேடு ,காங்கிரஸ் செயத இமாலய தவறுகளில் இந்த நடவடிக்கையும் அடங்கும்.   17:07:59 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
16
2018
பொது காவிரி தீர்ப்பு யாருக்கு எவ்வளவு நீர் ஒதுக்கீடு ?
இந்த தீர்ப்பும் சரிவர அமலாகுமா சந்தேகம். மழைக்காலத்தில் கடலில் செல்லும் நீரை சேமிக்க வேண்டும் . இதற்கு புதிய ஏரிகள் கால்வாய்கள் வெட்டப்பட வேண்டும். இருக்கின்ற ஏரிகளை இணைக்க வேண்டும். புதிய தடுப்பணைகள் கட்டப்படவேண்டும்.. அருகில் ஓடுகின்ற நதிகளை இணைக்க வேண்டும். கொள்ளிடம் போன்றவற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். முடியாது என்று சொல்வார்கள் நமது தலைவர்கள். ஆந்திர தெலுங்கானா மாநிலங்களில் செய்து காட்டியிருக்கிறார்கள் மனமிருந்தால் மார்க்கம் உண்டு.பழம் பெருமை பேசாமல் இன்றைய பிரச்சினைகளில் கவனம் தேவை.   14:05:05 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
14
2018
பொது தொடர்ந்து நடிப்பேன் நடிகர் கமல்
நேற்று சொன்னதை இன்று மறுக்கிறார். இது ஒரு தகுதி போதும் அரசியல் வாதி ஆவதற்கு.   10:12:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
சினிமா பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்யலாம் - ஐகோர்ட்...
ஒரு காலத்தில் கவிதையாய் மனதை அள்ளிய படங்களை எடுத்த ராஜாவா இப்படி. வேண்டாம் சார் நிறம் மாறாதீர்கள்.   13:37:06 IST
Rate this:
6 members
0 members
13 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
பொது பள்ளிகள் செயல்பாட்டில் தலையீடு இருக்காது ஆசிரியர்களிடம் செங்கோட்டையன் உறுதி
உருப்படாத அரசியல் செய்யாமல் தனது துறையை நன்கு நிர்வகிக்கும் இவர் ஒரு 'தனி மனிதன்'.   09:34:55 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
சினிமா அரசியலில் எதிரிகளாகும் ரஜினிகாந்த், கமல்ஹாசன்...
இருவரும் எதிர் எதிர் துருவங்கள் சேராமல் இருப்பது நல்லது. ஒரு கேள்வி. ஹார்வார்ட் பல்கலைக்கு போய் கமல் கொள்கை விளக்கம் செய்வது தான் உலக நாயகன் என்று காட்டி கொள்ளவா இது ஒரு ஸ்டண்ட் மாதிரி இருக்கிறது தமிழ் நாட்டிலேயே இவர் பேசுவது புரியவில்லை.   09:08:42 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
11
2018
அரசியல் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் ராகுல் கண்டனம்
பி ஜே பி கர்நாடகாவில் ஊழல் செயதது. இவர் கட்சி மத்தியில் 70 வருடங்களுக்கு மேல் ஊழல் செய்தது .எதனால் பாதிப்பு அதிகம். இந்திரா காந்தி கைக்கு கட்சி வந்த பின் இந்தியாவே ஊழல் விளைநிலமாக மாறிவிட்டது. நீதித்துறை போலீஸ்பத்திரிக்கை துறை எல்லாமே அரசியல் சாயம் பூசப்பட்டது.இந்தியாவின் ஆணி வேர் செல்லரித்து போனது.   21:49:10 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
8
2018
கோர்ட் அகழாய்வில் அரசுகளுக்கு ஆர்வம் இல்லை ஐகோர்ட் கருத்து
தலை போகும் பிரச்சினைகள் மத்தியில் இந்த விஷயம் அவ்வளவு முக்கியமா.   16:30:29 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment