dandy : கருத்துக்கள் ( 1766 )
dandy
Advertisement
Advertisement
ஜூன்
17
2018
உலகம் பிரிட்டன், விசா கெடுபிடி மத்திய அரசு கடும் எதிர்ப்பு
டாஸ்மாக் நாட்டில் இருந்து வெளிநாடுகளில் தமிழர்கள் குடியேறிய போது எல்லா நாடுகளிலும் பிரிட்டிஷ் அரசு இருந்தது ..சுதந்திரம் அடைந்த போது தமிழர்கள் அந்தந்த நாட்டின் பிரஜைகள் ஆனார்கள் ...இரண்டாம் யுத்தத்தின் பின்னரேர் விசா ..passport நடைமுறைக்கு வந்தது ...இன்று நிலைமை வேறு   16:30:17 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
17
2018
உலகம் பிரிட்டன், விசா கெடுபிடி மத்திய அரசு கடும் எதிர்ப்பு
மலேசியாவில் உலகின் பிரபல பல்கலைக்கழகங்களின் கிளைகள் உண்டு ....வெளிநாடு போகாமல் உள்ளூரில் படிக்கலாம் ..துபாய் யிலும் இப்படியே ....இந்தியாவில் இதை செய்யலாம் அண்ணல் இந்தியர்களுக்கு FAARIN காய்ச்சல்   15:13:36 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
17
2018
உலகம் பிரிட்டன், விசா கெடுபிடி மத்திய அரசு கடும் எதிர்ப்பு
விசா இல்லாமல் அனுமதிக்க பல காரணங்கள் உண்டு ..குறிப்பாக அந்த நாடுகளின் பொருளாதார நிலைமை சிங்கப்பூர் பாஸ்போர்ட் 181 நாடுகளுக்கு விசா இல்லாமல் போக முடியும் மலேஷியா பாஸ்போர்ட் உடன் 136 நாடுகளுக்கு விசா இல்லாமல் போகலாம் அநேகமானவை மேற்கு நாடுகள் ..இந்த நாட்டு மக்கள் பயணம் ..படிப்பு முடிந்ததும் திரும்பி விடுவார்கள் அனால் இந்தியர்கள் உண்மையில் பிடிக்க போவது எத்தனை பேர் ...கிழவர்களை திருமண முடிக்கும் இந்திய மாணவிகள் அதிகம் ..ஊரில் காதலன் இருப்பது வேறு விடயம் .....பங்களாதேஷ் மக்களுக்கு இருக்கும் பழக்க வழக்கங்கள் கூட இந்தியர்களுக்கு இல்லை ...எதையும் ..அவரையும் ஆவென்று வாயிற் பிளந்து கொண்டு பார்ப்பதில்லை   15:11:30 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
17
2018
உலகம் பிரிட்டன், விசா கெடுபிடி மத்திய அரசு கடும் எதிர்ப்பு
இங்கிலாந்து போகும் பல இந்தியர்களுக்கு ஆங்கிலம் பேச தெரியாது .கொண்டு போகும் கல்வி சான்றிதழ் எல்லாம் போலி .காளான் போல இந்தியர்கள்ல நடத்தப்படும் கல்லூரிகள் ( எல்லாம் ஒரு அறையில் ) விசா எடுக்க உதவி சேயும் ..அங்கு போனவுடன் படிப்பெல்லாம் எதுவும் கிடையாது ..உணவு விடுதிகளில் வேலை செய்ய தொடக்கி விடுவார்கள் ....கிழவனோ ..கிழவியோ கலியாணம் முடித்து. விடுவார்கள் வதியும் உரிமை கிடைக்கும் ...இங்கிலாந்து அரசாங்கம் இந்திய அரசு போல என்ன மங்குணிகளா ? தற்சமயம் விமான நிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்புகின்றார்கள் ..ஹி ஹி ஹி இந்தியாவில் இருந்து படிக்கவரும் இவர்களுக்கு பணம் கையில் உண்டா என்றால் விழிப்பார்கள் ....சின்ன மாலை தீவுகளுக்கு கூட U K செல்ல விசா தேவை இல்லை ..சீனர்கள் படிப்பு முடிந்ததும் திரும்பி விடுவார்கள் மலேசியர்களும் அப்படியே இவர்களுக்கும் விசா தேவை இல்லை   15:04:50 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
17
2018
உலகம் பிரிட்டன், விசா கெடுபிடி மத்திய அரசு கடும் எதிர்ப்பு
கட்டுமரத்தை உண்ணாவிரதம் இருக்க சொல்லலாம்   14:53:55 IST
Rate this:
22 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
16
2018
உலகம் அமெரிக்க குடியுரிமை பெற காத்திருக்கும் இந்தியர்கள்... அதிர்ச்சி! 151 ஆண்டுகளுக்கு பிறகே, கிரீன் கார்டு கிடைக்குமாம்
அமெரிக்காவில் சாராயம் விற்பவன் ,,சண்டியன் ,,கை நாட்டுகள் எல்லாம் தேர்தலில் போட்டி போட முடியாது ஊழல் செய்தால் 100 வருடங்களுக்கு மேல் சிறை உண்டு பல வங்கி அதிகாரிகள் சிறையில் ...   18:08:39 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
16
2018
உலகம் அமெரிக்க குடியுரிமை பெற காத்திருக்கும் இந்தியர்கள்... அதிர்ச்சி! 151 ஆண்டுகளுக்கு பிறகே, கிரீன் கார்டு கிடைக்குமாம்
ஹி ஹி ஹி அமெரிக்காவில் வெள்ளை பெண்ணை திருமணம் செய்தால் டாஸ்மாக் நாட்டில் ஜாதி பார்க்க மாட்டார்கள் ..அங்கு கழிவறை தொழிலாளி வீட்டில் போய் அங்கிள் ..ஆண்ட்டி என்று சொல்லி சாப்பிட ஜாதி பார்ப்பதில்லை ஆனால் டாஸ்மாக் நாட்டில் தலித் ( கீழ்ச்சாதி என்று சொல்வது பாவம் )எதிரே வந்தால் விலகி நடக்கும் இதே ஜென்மங்கள்   17:59:32 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
16
2018
உலகம் அமெரிக்க குடியுரிமை பெற காத்திருக்கும் இந்தியர்கள்... அதிர்ச்சி! 151 ஆண்டுகளுக்கு பிறகே, கிரீன் கார்டு கிடைக்குமாம்
டாஸ்மாக் நாட்டு வக்கீல்கள் மாதிரி ...அமெரிக்காவில் கூட கட்டை பஞ்சாயத்து வக்கீல்கள் உண்டாம்   17:54:56 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
16
2018
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
16
2018
உலகம் அமெரிக்க குடியுரிமை பெற காத்திருக்கும் இந்தியர்கள்... அதிர்ச்சி! 151 ஆண்டுகளுக்கு பிறகே, கிரீன் கார்டு கிடைக்குமாம்
டாஸ்மாக் நாட்டில் நடக்கும் ஜாதி கொலைகளை விட அமெரிக்காவில் கொலைகள் குறைவு ..எப்படி கதற கதற வெட்டி கொலை இப்படி பத்திரிகையில் செய்தி வரும்   17:51:36 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment