தலைவா : கருத்துக்கள் ( 1933 )
தலைவா
Advertisement
Advertisement
அக்டோபர்
15
2018
பொது சபரிமலை விவகாரம் இறுதி கட்ட முயற்சியில் கேரள அரசு
யார் போகக்கூடாது என்று சொல்வதற்க்கு இவர்கள் யார்..? கண்ணாடியை பார்த்து சொல்லி கொள்கிறீர்களா ராமநாதன் ??? பிரிட்ஜிக்குள்ளே இருக்கறவன் யாருன்னு பாருங்க ??? பால் இருக்குனு உங்க சம்சாரம் சொல்லும் நீங்க நல்லா பாருங்க அது தன பாலா? ஜெய பாலா?   13:30:32 IST
Rate this:
8 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் மசூதியை இடித்து கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப மாட்டார் சசி தரூர்
முருகர், சிவன் இவர்களுக்கும் அருகதை இல்லையோ???   13:23:45 IST
Rate this:
89 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் பழனி - பன்னீருக்கு எதிராக தினகரன் புதிய சூழ்ச்சி
கடைசி பெஞ்சில் உட்கார்ந்தவன் உருப்படாமல் போனதாக சரித்திரமே இல்லை. ஈபி எஸ்ஸும் கடைசி பெஞ்சு தான்.   13:02:15 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
14
2018
சம்பவம் தமிழகத்தில் வாழ்வதை விட பாக்.,கில் வாழலாம்!
சித்து உண்மையை பேசியுள்ளார். இதில் என்ன தரக்குறைவு என்றுதான் புரியவில்லை நில அமைப்பு சீதோஷ்ணம் உணவு பழக்கவழக்கம் மொழி இவற்றில் தமிழகத்தை விட பாகிஸ்தான் பஞ்சாபிற்கு மிக நெருக்கமாக உள்ளது. ஒரே நதியையே பகிர்ந்து கொள்கின்றனர்.   12:55:02 IST
Rate this:
40 members
2 members
14 members
Share this Comment

அக்டோபர்
12
2018
சம்பவம் சபரிமலைக்கு வரும் பெண்களை வெட்டுவோம் நடிகர் கொல்லம் துளசி ஆவேசம்
பெண்களை ஆபாசமாகவும் விளம்பர போக பொருளாகவும் பயன்படுத்துவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி, சொத்துரிமை, மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமை என எல்லாவற்றையும் வழங்கி இருக்கிறது. அதனால்தான் உலக அளவில் மகிழ்ச்சியாக வாழும் பெண்களின் எண்ணிக்கையில் இஸ்லாமிய பெண்களே முதலில் இருக்கிறார்கள் இது எல்லாவற்றையும் அறிந்து அதற்குப்பின் கருத்து எழுதுங்கள் ?   12:51:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
12
2018
சம்பவம் சபரிமலைக்கு வரும் பெண்களை வெட்டுவோம் நடிகர் கொல்லம் துளசி ஆவேசம்
பாரம்பரிய முறையை நாம் ஓரளவேனும் மதிக்க வேண்டும். அதாவது ஹெலிகாப்டர் வரும்போது விழுந்து வணங்க வேண்டும். மஹாமகத்தில் குளிக்கிறேன் என்று பல உயிர்களை காவு வாங்க வேண்டும்....இன்னும் கணவனை இழந்த பெண்களை உயிரோடு உடன்கட்டை ஏற சொல்ல வேண்டும் நம் பழக்க வழக்கங்களில் தலையிட நீதி மன்றத்திற்கும் அந்நிய ஆங்கிலேய அரசு கொண்டு வந்த சட்டத்திற்கும் நாம் ஏன் தலை வணங்க வேண்டும்.   06:02:54 IST
Rate this:
15 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
12
2018
உலகம் இந்தியாவின் முடிவு பலன் தராது அமெரிக்கா
அவனுங்க பேச மாட்டங்கா... துப்பாக்கிகள் பேசும் பரவாயில்லையா?   00:27:22 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
11
2018
சம்பவம் எஸ்.பி.ஐ., வங்கியில் ரூ.5,555 கோடி மோசடி
இப்பல்லாம் எங்க அண்ணே மறைமுகம் எல்லாமே நேரிடையாகவே மக்கள் தலையில் சுமத்துகிறார்கள்..... கேட்டால் வோட்டு போடவே மக்கள் பணம் கேட்கிறார்களாம் அந்த பணத்தை எல்லாம் எப்படி கொடுப்பது என்கிறார்கள்.   00:19:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
11
2018
சம்பவம் எஸ்.பி.ஐ., வங்கியில் ரூ.5,555 கோடி மோசடி
ராகுல் எல்லாம் பிரதமர் ஆனால் கஷ்டம் ...   00:16:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
11
2018
சம்பவம் எஸ்.பி.ஐ., வங்கியில் ரூ.5,555 கோடி மோசடி
குறைந்த பட்சம் மோடியுடன் புகைப்படம் எடுத்திருக்க வேண்டும் அல்லது அவருடன் வெளி நாட்டிற்கு தொழில் முனைவோராக சென்று இருந்தால் முன்னுரிமை. முயற்சி செய்யவும்.   00:15:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X