ஜெய்ஹிந்த்புரம் : கருத்துக்கள் ( 2535 )
ஜெய்ஹிந்த்புரம்
Advertisement
Advertisement
ஜூன்
27
2017
அரசியல் எம்.பி.,க்கள் எதிர்ப்பு கொடி சசிகலா குடும்பம் கடும் அதிர்ச்சி
வித விதமா குட்டையை குழப்பினாலும், கர்மம் தாமரை மலர மாட்டேன்கி.   09:30:03 IST
Rate this:
5 members
0 members
15 members
Share this Comment

ஜூன்
27
2017
அரசியல் எம்.பி.,க்கள் எதிர்ப்பு கொடி சசிகலா குடும்பம் கடும் அதிர்ச்சி
சதிகலா தருவதாக சொன்னதை தாமரைக்குளத்தில் இருந்து கொடுத்தார்களோ? தஞ்சாவூரு பிராடுக்கு, டில்லி தாமரைக்குளம் ஈடு கட்டியதா?   09:27:31 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
27
2017
வீடியோ யார் இவன் இசை வெளியீட்டு விழா
GST என்று, டோல் என்று விதவிதமாக கொள்ளையடிக்கும் அரசாங்கம்.. இதே அளவு வரி எந்த நாட்டிலும் இல்லை. அப்படி இருந்தும் மேலைநாடுகள் பலவற்றில் "சமூக நலபாதுகாப்பு" அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அரசு நடக்கிறது, ஆனால் இந்தியாவில் நடக்கும் அசிங்கம், மறந்து போன மனித நேயம், அரசாள்பவர்களின் கூத்து, அரசு நிர்வாக அயோக்கியத்தனம் வேறெங்கும் காண முடியாது.   09:23:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
27
2017
வீடியோ யார் இவன் இசை வெளியீட்டு விழா
என் தாயெனும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடி.. இதெல்லாம் சினிமா பாட்டில் மட்டும் தானோ? இந்த தாயை நிர்கதியாக விட்டு சென்றவர்களுக்கு இதே கதி இன்னும் சீக்கிரம் கிடைக்க இந்த கோவிலில் இருக்கும் ஆண்டவன் வழி செய்வான். நிச்சயம்.   09:20:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
27
2017
கோர்ட் அரசு பள்ளிகளின் செயல்பாடு குறித்து உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
நீதி?பாதி கிருபாகரர் அவர்கள் கேட்ட கேள்விகளில் பெரும்பானமையானவை கனம் கோர்ட்டார்களுக்கும் பொருந்தும். அவைகளை முதலில் அவ்விடத்தில் இருந்து இவைகளை செயல்படுத்த ஆரம்பிக்கலாமே. கொலீஜியம் இல்லாமல் நீதிபதிகள் செலெக்சன், வெள்ளைக்காரன் விட்டு சென்ற லீவு இல்லாத கோர்ட்டு , வெள்ளைகாரன் விட்டு சென்ற வேஷம், சட்டம் இல்லாத இந்திய சட்டங்கள். அதை செயல்படுத்தினால் நாடு தானாக திருந்துமே? நடப்பது கோர்ட்டா, இல்லை வக்கிரம் பிடித்த அதிகார மையமா?   07:47:20 IST
Rate this:
2 members
1 members
17 members
Share this Comment

ஜூன்
28
2017
பொது செட்-டாப் பாக்ஸ் ஒரு மாதம் அவகாசம்
இந்த அசிங்கம் பிடித்த அரசுக்கே ஒரு மாச கியாரண்டி கிடையாது.   07:34:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
28
2017
உலகம் வெள்ளை இன குழந்தையை தத்தெடுக்க இந்திய வம்சாவளி தம்பதிக்கு அனுமதி மறுப்பு
கோர்ட்டு வழக்கை விடுங்கள். குட்டி வளர்ந்த பிறகும் பாம்பாக மாற வாய்ப்புள்ளதே.. உங்கள் இன குழந்தையை வளருங்கள். It is harsh and strange I say this. But, in the long run it is better for both.   07:33:50 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
27
2017
சம்பவம் பாலாற்றில் மணல் எடுத்த வாகனங்களை அதிகாரிகள் விடுவித்ததால் ஆர்ப்பாட்டம்
அதிகாரிகள் என்று சொல்லவே நாக்கூசுது.. அதெல்லாம் அரசு அசிங்கங்கள்.   07:22:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
27
2017
சம்பவம் பள்ளி சுவரில் லாரி மோதி 2ம் வகுப்பு மாணவி பலி
பிஞ்சுக்குழந்தை, மொட்டிலேயே கருகி விட்டது. இறைவனுக்கு இரக்கமில்லாமல் உயிரை எடுத்துக் கொண்டானா? தரம் கெட்ட சமுதாயத்தில் நீ வாழ வேண்டாமென்று இரக்கத்துடன் தன்னுடன் கொண்டு சென்றானா?   07:20:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
27
2017
சம்பவம் அரசு பள்ளி எதிரே டாஸ்மாக் கடை மூட கோரி மாணவியர் போராட்டம்
அனுமதி கொடுத்த அரசை முடமாக்கணும்.   07:08:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment