Sivakumar : கருத்துக்கள் ( 15 )
Sivakumar
Advertisement
Advertisement
பிப்ரவரி
13
2018
பொது அனைவரின் பிரார்த்தனையும் வீண் போகவில்லை - சிறுமி தன்யஸ்ரீ தந்தை உருக்கம்
இறைவனுக்கு மிக்க நன்றி அந்த சிறுமி நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன் இந்த பாதிப்பில் இருந்து முழுவதுமாக மீண்டு வர எல்லாம் வல்ல கடவுள் ஷக்தி கொடுக்க வேண்டி கொள்வோம். சிவகுமார் திருச்சி   13:09:25 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
21
2017
கோர்ட் அயோத்தியில் கோவில் லக்னோவில் மசூதி
thank you brother we are always brother and sister   14:11:56 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
24
2017
சம்பவம் தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனை
வணக்கம் சிவகுமார் மிகவும் வேதனை தரக்கூடிய விஷயமாக இருக்கிறது அவரவர் மதம் சார்ந்த இயல்பான நிகழ்வுகளை செய்வதற்கு தடை விதிப்பது அதுவும் பள்ளிகளில் என்பது மிகவும் தவறான முன் உதாரணம் இதை இனி வரும் காலங்களில் தவிர்ப்பது நல்லது   12:55:42 IST
Rate this:
0 members
1 members
61 members
Share this Comment

செப்டம்பர்
6
2017
பொது 67 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்கள் தினமலர்
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். மேலும் பல வெற்றிகள் பெற என்றும் நடுநிலையோடு செயல்பட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற இறைவனை வேண்டுகிறேன்.   10:48:50 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
30
2017
பொது இன்று நள்ளிரவு பிரதமர் தலைமையில் ஜிஎஸ்டி அறிமுக விழா
GST வெற்றி அடைய வாழ்த்துக்கள்   11:50:19 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
30
2017
பொது கர்நாடகாவில் நடந்த விழா தமிழகத்திற்கு தண்ணீர் கேட்ட விஷால்
தைரியமாக பேசியதற்கு பாராட்டுக்கள் விஷால்   11:48:14 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

மே
17
2017
சம்பவம் வைரலாகும் உயிரை காப்பாற்ற கெஞ்சும் சிறுமியின் கடைசி வீடியோ
அந்த அப்பனை தூக்கில் போடுங்க பாவி உன் மகள் போன பிறகு சொத்து உன் கூட வருமா   15:05:12 IST
Rate this:
8 members
1 members
4 members
Share this Comment

ஜனவரி
24
2017
சம்பவம் சென்னை கலவரம் அரசுக்கு நோட்டீஸ்
தமிழகம் மிக விரைவில் அமைதி பாதைக்கு திரும்பி விட்டது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைய வேண்டிய விசயம் தமிழனின் பெருமையை உலகம் அறிய செய்த மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நன்றி அறவழி போராட்டம் என்றும் ஜெயிக்கும் இதுவே உறுதியானது இறுதியானது சிவகுமார் திருச்சி   17:28:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
21
2017
சினிமா தமிழர்களின் உணர்வுக்காக சட்டத்தை மாற்று - லாரன்ஸ் உணர்ச்சிகர பேச்சு...
லாரன்ஸ் அவ்ர்களுக்கு தலை வணங்குகிறான் நன்றி உங்கள் நல்ல உள்ளத்திற்கு ஆண்டவன் என்றும் துணை இருப்பான் சிவகுமார் திருச்சி   16:23:25 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
21
2017
சினிமா உலகம் நம்மை பார்க்கிறது, வணங்குகிறேன் - கமல்...
கமல் சார் நீங்கள் கூறி இருப்பது 100% உண்மை நான் அதை அனுபவிக்கிறேன் நன்றி சிவகுமார் திருச்சி   16:19:26 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment