Maverick : கருத்துக்கள் ( 1913 )
Maverick
Advertisement
Advertisement
ஜூன்
22
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
22
2017
அரசியல் காங்., ஜனாதிபதி வேட்பாளராக மீராகுமார்
அருமையான கருத்து   11:49:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
22
2017
அரசியல் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமாா்
ஏன் தலித்தியத்தை ஜனாதிபதி அளவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்..? ...ஒரு புறம் ஜாதிகளை ஒழிப்போம் என்று குரல் கொடுத்துக்கொண்டே ..மறைமுகமாக ....இல்லை இல்லை...இப்போது வெளிப்படையாக ஜாதியை வைத்து ஒட்டு பெறும் தேர்தல் எப்படி சரியாக இருக்க முடியும்..?...பின்னொரு நாளில் இதுவே வேறு பல பிரச்சினைகளுக்கு காரணியாக அமையாதா..? மற்ற மக்களின் மனதில் என்ன பாதிப்புகளை இது ஏற்படுத்தும்..?   11:38:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
23
2017
சம்பவம் காஷ்மீரில் போலீஸ் அடித்து கொலை
உங்களுக்கு எதிரி அரசா..? இல்லை தீவீர வாதிகளா ? என்பதை முடிவு செய்து பின் கருது எழுதலாமே..   11:33:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
22
2017
சம்பவம் காஷ்மீரில் கூடுதல் படைகள் குவிப்பு பாதுகாப்பு பணிகள் தீவிரம்
கெட்டவர்களுக்கு கெட்டது தான் நடக்கும்...நடக்கவும் வேண்டும்..   11:30:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
23
2017
அரசியல் தினகரன் அணி எம்.எல்.ஏ.,க்கள் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு?
சுப்ரீம் கோர்ட்டுல தண்டனை வாங்கியவர்கள் நல்லவர்களா?   11:23:52 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
22
2017
பொது இந்துக்கள் தீவிரவாதிகளாக இருக்கமுடியாது அனில் விஜ்
பெரும்பான்மையானவர்கள் காந்தியை மிக நல்லவராகவும் கோட்ஸே யை மிக தீயவராகவும் பார்க்கிறீர்கள்...தேசம் பிரிவிடைவதை விரும்பாத ஒரு மனிதர் கோட்ஸே..அவர் செய்த செயல் தவறு. கொலை என்பதை தவிர்த்திருக்க வேண்டும்... ...காந்திஜி யின் பிடிவாத குணத்தினால் பாகிஸ்தான் நிலப்பரப்பை இழக்க நேரிட்டது..மற்றும் நேருவின் தவறான கொள்கைகளால் இன்னும் காஷ்மீரில் அமைதி இல்லை..மேலும் CLEAN பார்டிஷன் நடந்திருந்தால் ஒரு வேளை காந்தி இந்த முடிவை எட்டியிருக்க மாட்டார்..   20:34:53 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
22
2017
அரசியல் காங்., ஜனாதிபதி வேட்பாளராக மீராகுமார்
காங்கிரஸ் தலித்தை நிறுத்தினால் அது சரி...பிஜேபி தலித்தை நிறுத்தினால் அது தவறு என்பது எவ்விதத்தில் சரி? காலை பிடிப்பது என்பது கேவலம் என்றால் ...தலித்தை நிறுத்துவது காலை பிடிப்பதற்கு சமம் என்ற கருத்தியலை நண்பர் நடேசன் முன் வைக்கிறார்...   20:23:22 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
22
2017
அரசியல் காங்., ஜனாதிபதி வேட்பாளராக மீராகுமார்
தலித்துகள் மட்டும் தான் இந்த பதவிக்கு வரமுடியுமா..? ஏன் இவ்வாறு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும்..? இரண்டு கட்சிகளின் நிலைப்பாடும் தவறு...... தலித் ... தலித் அல்லாதவர் என்பதை வைத்து அரசியல் செய்ய நினைப்பது மிக பெரும் தவறு..... ஆனால் காங்கிரசின் தவறான தலித்தரசியல் காரணமாகவே பிஜேபி யும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டது ..   19:21:00 IST
Rate this:
9 members
0 members
26 members
Share this Comment

ஜூன்
21
2017
அரசியல் விவசாயிகள் பயங்கரவாதிகளா?
நன்று. .வரி என்றால் வணிகர்களுக்கு இனிக்குமா..? எவ்வளவு பதுக்க முடியுமோ அவ்வ்ளவு பண்ணுவார்கள்..   19:02:55 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment