Arasan : கருத்துக்கள் ( 418 )
Arasan
Advertisement
Advertisement
செப்டம்பர்
21
2017
அரசியல் அரசியல் காமெடி செய்யும் இருவர் சென்னையில் சந்திப்பு
நம்ம ஊர் அல்லக்கைளை விட ஒரு படித்த IAS பொறுப்பு வகித்த தற்போதைய முதல்வருக்கு மரியாதையை அளிப்பது முக்கியம். நாம் பேசும் கூறும் குற்றச்சாட்டை கமல்ஹாசன் பிரதிபலிக்கிறார். மோசடி, தில்லுமுல்லு, கைப்பற்றுதல், குதிரை பேரம், குற்றவாளி, தண்டனை, ஏமாற்றுச்செயல் என பல வழிகளில் மாட்டியுள்ள சசிகலா அல்லது தினகரன் பற்ற கூட இவ்வளவு கேவலமாய் விமர்சிக்கவில்லை.   19:10:04 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
21
2017
உலகம் இந்தியாவை மிரட்டவே அணுஆயுதங்கள் தயாரித்துள்ளோம்பாக்., பிரதமர்
எது china செட் தானே. புண்ணாக்கு. அவன் அணுகுண்டுன்னு china பட்டாசு மேல ஸ்டிக்கர் ஒட்டி கொடுத்திருக்கான் அதை வைச்சி பயமுறுத்துறோம்னுகிட்டு. சரி விடு இத நீ சொல்லலேனா ராணுவ அதிகாரி உன்னையும் துரத்திடுவான்னு பெனாத்துர   17:06:24 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
20
2017
கோர்ட் அக்.,25ல் 2ஜி வழக்கில் தீர்ப்பு
two diwali in two weeks. after mid october.   17:12:48 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
13
2017
கோர்ட் சுங்கச்சாவடியில் ரவுடிகள் நியமனம் ஐகோர்ட் கிளை வேதனை
இந்த மக்களை பற்றி கவலை படாத மத்திய மணிலா அரசுகள் அரசியல்வாதிகள் இருக்கின்ற வரை.   15:28:49 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
12
2017
அரசியல் அ.தி.மு.க.,வில் சசிகலாவின் பொதுச்செயலர் பதவி...பறிப்பு!
நல்லது முதலில் மன்னார்குடி கும்பலை விரட்டியதற்கு. ஆனால், இது மக்களை ஏமாற்றும் செயல். மக்களும் திருந்தமாட்டார்கள். அப்படியே திரும்ப ops eps என மனம் மாறிவிடுவர். சசிகலா எப்போ ஜெயலலிதா மாதிரி கொண்டை போட்டு பால்கனியில் நின்று போஸ் கொடுக்க கட்சியினர் அடிமைகள் மாதிரி ஒரு வேலைஆளால் நடத்தப்பட்டார்களோ அப்போதே ops திரும்ப ஆரம்பித்திருக்க வேண்டும். முகஸ்துதி பாடிட்டு சின்னமா எங்கம்மா உங்கம்மா னு ஸீன் போட்டுட்டு இப்போ வெளியில துரத்துறோம்னு சொன்ன யார் நம்புவா?. இது முழுக்க முழுக்க மீதி இருக்கிற நாலு ஆண்டில் ஆட்டையே போடத்தான் இப்ப பிரச்சனை வேணாம்னு சேந்துக்குறானுங்கோ. நாலு ஆண்டு ஆட்சி முடிந்தவுடன் பாஜக வுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் நிற்பார்கள் அல்லது சின்னம்மா விடுதல் ஆகி வரும்போது போய் மாலை போட்டு கூனு கும்பிடு போட்டு தியாகத்தலைவினு சொல்லுவாங்க. இவனுங்க இப்படி தான் மக்கள் எல்லாத்தையும் இடந்தகத்துல வாங்கி அடுத்த காதுல விட்டுட்டு போய்டே இருக்கனும். அஞ்சு வருடம் தொல்லப்படக்கூடாதுனா அரைமணிநேரம் இவனுங்க மற்ற அரசியல் காட்சிகள் பண்ணின ஊழல் இவைகளை பற்றி யோசித்து வாக்களியுங்கள். கட்டாயமாக வாக்களியுங்கள்.   15:06:02 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

செப்டம்பர்
13
2017
பொது கட்டாயம் தெலுங்கு கற்க தெலுங்கானா அரசு உத்தரவு
சூப்பர் ராவ் காரு. மன்சு பனி செய்ச்சேரு. டேய் இத கவனிங்கடா தமிழ்நாட்டு முட்டா அரசியல் வியாதிகளே.   14:40:11 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
12
2017
அரசியல் எம்.எல்.ஏ.,பழனியப்பன் கைது?
'விடுதியில் இருந்து தப்பியோட்டம்' என திருத்துங்கள். மக்களை பத்தி கவலை படாத ஆளுக்கு மரியாதை ரொம்ப முக்கியம்...   20:13:55 IST
Rate this:
5 members
0 members
29 members
Share this Comment

செப்டம்பர்
12
2017
அரசியல் ‛ராகுலின் வெளிநாட்டு பயணம் 0.001% மட்டுமே காங்.,
ஆமாம்... அதெப்படி ஒப்பிட முடியும். அதுவும் அந்த 0.001% கூட யாருக்கும் தெரியாம ஓடுறது விடுமுறை என்று...   14:50:09 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
12
2017
பொது வட மாநிலங்களில் தமிழ்நாடு தினம் பிரதமர் மோடி புது யோசனை
அடேங்கப்பா, வடக்குல எல்லாம் பொறக்குறப்பய கைல கரண்டியோட பொறந்துருத்திக்கானுங்க டா.   14:46:30 IST
Rate this:
5 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
11
2017
கோர்ட் அ.தி.மு.க.,பொதுக்குழு கூட்ட தடை இல்லை ஐகோர்ட்
வெற்றிவேல் தோல்வியுறுவாரா..அல்லது எடப்பாடி எப்படியும் தேறுவாரா..... நாளை பொறுத்திருந்து பார்க்கலாம்.   21:48:30 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment