isaac : கருத்துக்கள் ( 15 )
isaac
Advertisement
Advertisement
செப்டம்பர்
12
2017
பொது 2 லட்சம் ஆசிரியர்களுக்கு மெமோ!
ஓகே பென்ஷன் கேக்குறீங்கல்ல பழைய சம்பளத்தை வாங்கிக்குங்க ., உங்கள விட கஷ்டப்படற மக்களை பாருங்க ., தனியார் துறைல 6000 சம்பளத்துக்கு 8 மணிநேரம் வேலை செய்றவர பாருங்க ., இவர்களும் எல்லாரும் படித்தவர்களே   16:00:31 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
12
2017
பொது 2 லட்சம் ஆசிரியர்களுக்கு மெமோ!
மிகவும் குறைந்த வருமானத்தில் தங்களது வாழ்க்கையை நடத்திக்கொண்டு வறுமைக்கோட்டிற்கு கீழ் தினமும் போறாண்டிக்கொண்டிருக்கிறார்கள் சுமார் 80% மக்கள்., இவர்கள் 58 வயதிற்குமேல் வாழ வழி தேடுகிறார்கள்.,அரசாங்க வேலைக்கு காத்திருப்போர் பட்டியல் ஏராளம் .,   15:49:36 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
12
2017
அரசியல் அ.தி.மு.க.,வில் சசிகலாவின் பொதுச்செயலர் பதவி...பறிப்பு!
பல ஆண்டுகளாக தமிழகத்தை கொள்ளையடித்த கும்பலிடம் இருந்து விடுவிக்க புரட்சி தலைவியால் கூட முடியாததை உங்கள் தூண்டுதலினாலும், மக்களின் மனசாட்சியை மட்டும் புரிந்துகொண்டு செயல்பட்டது, மிகவும் பாராட்டத்தக்கது ., இன்னும் இந்த சேவைகள் தொடரட்டும்.,   12:43:01 IST
Rate this:
6 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
30
2017
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
மக்களின் மனசாட்சி தினமலர்' க்கு ஒரு வேண்டுகோள் ., இன்று தமிழகத்திலுள்ள அநேக பஸ் நிறுத்தங்களில் நிலவும் சுகாதார கேடுகளை .,( குறிப்பாக துர்நாற்றம் ) சரி செய்து ., மக்கள் நோயின்றீ வாழ உதவுங்கள் .,   09:47:31 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
29
2017
அரசியல் நடராஜன், திவாகரனுக்கு எதிராக கையெழுத்து வேட்டை?
தமிழக மக்களை எவரும் ஏமாற்றிவிட முடியாது., பார்த்திருப்பீர்கள் மாணவர் புரிச்சியினை ., இதை போல் எல்லா துறைகளிலும் மக்கள் விருப்பமே வெல்லும்., 2600 நபர்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தை கைவிடவேண்டும் ., திருமதி சசிகலா அவர்களே ., மக்கள் மனதை புரிந்துகொண்டு அதர்கேற்றவாறு செயல்படுங்கள். கிடைத்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி உங்களை நம்பி வாய்ப்பளித்த தொண்டர்களுக்கு நன்மை செய்யுங்கள் .,   09:38:44 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
28
2017
அரசியல் சமூக வலைதளங்களில் பன்னீருக்கு குவியும் பாராட்டு
தமிழகத்துக்கு கிடைத்த மாபெரும் மனிதர் ., நாங்கள் உங்கள் பக்கம் இருக்கின்றோம் .,   22:21:13 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
10
2017
அரசியல் ஜல்லிக்கட்டு நடத்துவோம் பொன்னையன் பேட்டி
தொண்டர்களிடம் சிக்கிவிடாதே,   22:23:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
11
2017
அரசியல் மிரட்டலுக்கு தொண்டர்கள் பயப்பட மாட்டார்கள் மிரட்டுபவர்களுக்கு தீபா எச்சரிக்கை
சுமார் 90 சதவிகித மக்கள் உங்கள் பக்கம் இருக்கிறார்ள் ., மக்கள் சக்தியால் எதையும் சந்திக்கலாம் ., வாழ்த்துக்கள் .,   22:15:52 IST
Rate this:
18 members
0 members
34 members
Share this Comment

ஜனவரி
4
2017
அரசியல் சசிகலா நேரில் சொல்லட்டும்... பாய்ந்தார் பன்னீர்
புதிய அரசு அமைய 40 சட்டசபை உறுப்பினர்கள் போதும்.,நாட்டின் பொருளாதாரத்தை மனதில் வைத்து இன்னொரு உடனடி தேர்தலை சந்திக்க தமிழகம் தயார் நிலையில் இல்லாமையை கருத்தில் கொண்டு தி மு க ஆதரவு தரும் ., அது பன்னீர் ஆகா இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி ..., இந்த அறிய பெரும் மாற்றத்துக்கு உறுதுணையாக இருந்து தமிழக மக்களின் ஒட்டுமித்த குரலுக்கு செவி சாய்க்கும் தினமலரை நன்றி பாராட்டுவோம் ., இனி தினமலர் மக்களின் மனசாட்சி.,   13:44:58 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
4
2017
அரசியல் அரசியலுக்கு வருகிறார் ஜெ., அண்ணன் மகள் தீபா * ஆதரவு திரட்டும் சசிகலா எதிர்ப்பாளர்கள்
திருமதி தீபா அவர்கள் அரசியலுக்கு புதிது., எனினும் இந்த மன்னார்குடி மாபியாவை விரட்ட ஓ பி எஸ் உடன் களம் இறங்க வேண்டும் ., மக்கள் பிரச்சனையை தன் பிரச்சனையாக பாவித்து செய்திகள் வெளியிடும் தினமலர் உடனடியாக சொந்த தொலைக்காட்சி ஆரம்பிக்க வேண்டும்., நன்றி பல - தினமலர்.   12:52:04 IST
Rate this:
4 members
0 members
19 members
Share this Comment