தங்கை ராஜா : கருத்துக்கள் ( 4831 )
தங்கை ராஜா
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
13
2018
அரசியல் தலித், ஓ.பி.சி., ஓட்டுகளை அள்ள பா.ஜ., வியூகம்
தலித்துகளை எப்படியும் ஏமாற்ற முடியும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். தெருவில் பத்து ரூபாயை போட்டுட்டு பிக்பாக்கெட் அடித்து செல்லும் டெக்னிக் தான் இது. இப்படி ஏமாற்றக் கூட கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். Evm சாகசத்தை திறமையாக காட்டுவதோடு பத்தாயிரத்திற்கும் குறையாமல் ஓட்டுக்காக கொடுக்கும் ஜெயா ஃபார்முலா கடும் போட்டியை உருவாக்க காரணமாக இருக்கலாம்.   07:42:53 IST
Rate this:
28 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ள அழகிரி போர்க்கொடி!
ஏம்ப்பா இங்கே சம்பந்தமே இல்லாதவன்லாம் வந்து கூவறானுக. கட்சியிலேயே இல்லாத ஆளுகளை பற்றி கட்சிக்குள்ள எதுக்கு விவாதம். அவனவன் அரிப்பை எல்லாம் சொறிஞ்சிக்கறதுக்கு திமுக ஒன்னும் எந்த குடும்பத்துக்கும் பட்டயம் போட்டு கொடுக்கப்பட்ட சொத்து அல்ல. தலைவர் கலைஞர் இருக்கும் போதே வெளியேற்றப்பட்ட நபர்கள் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு தலைமைக்கு முற்றிலும் கட்டுப் படுவேன்னு வந்து நின்னா ஒரு பரிசீலனையாவது இருக்கும். இல்லேன்னா தூண்டி விடறவனுக்காக உள்ள கோவனத்தையும் இழந்துட்டு நிற்க வேண்டியது தான்.   07:28:49 IST
Rate this:
34 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
சம்பவம் காப்பக சிறுமியர் பாலியல் பலாத்காரம் பீஹார் அமைச்சருக்கும் தொடர்பு?
நிதீஷ் நல்ல பெயர் வாங்கி கொண்டிருக்கிறார். சேரும் இடத்தை வைத்துத்தானே தராதரம் புரிகிறது.   07:47:30 IST
Rate this:
17 members
0 members
21 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
அரசியல் நாளை செயற்குழு கூட்டம் தி.மு.க.,வில், திக்... திக்...
எத்தனையோ கட்சிகளில் யார் யாருக்கோ என்னென்னவோ பதவிகள். இதில் திமுகவுக்கு மட்டும் ஏன் திக்திக்....... தளபதியின் தலைமையில் பேராசிரியரின் வழிகாட்டுதலில் திமுக தன் பாதையில் எந்த இடர்ப்பாடுமின்றி தெளிவாக செல்லும். கலைஞர் அமைத்துத் தந்த வழி சிறப்பானது. நீண்ட கால பயணத்துக்கு உதவக் கூடியது. எதிரிகளுக்கு குச்சி மிட்டாய் கூட கிடைக்க போவதில்லை.   07:37:14 IST
Rate this:
24 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
கோர்ட் ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி தஹிலரமானி பதவியேற்பு
நீண்ட அனுபவம் கொண்டவராக. இருக்கிறார். இந்திரா பானர்ஜி வழியை பின்பற்றாதவராக இருந்தால் நீதி பிழைக்கும். பரிவார் பின்புலம் இருந்தால் அதற்கு சாத்தியம் இல்லை.   07:22:45 IST
Rate this:
28 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
பொது சியாச்சின் வீரர்களுக்கான உடைகள் உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு
செஞ்சிட்டு தரமாக இருந்தால் சொல்லுங்கள்.   07:10:26 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
பொது அமலானது! சிறுமியரை கற்பழித்தால் தூக்கு
அதெப்படி முடியும். பக்தால்ஸூக்கு விதிவிலக்கு என்று சொன்னால் மட்டுமே சாத்தியம். கற்பழிப்பு கொடூரர்களை கைது செய்வதை தடுக்க கட்சித் தலைவர்களே வன்முறை பேரணி நடத்துவதை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.   07:07:37 IST
Rate this:
11 members
0 members
31 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
சம்பவம் எம்.எல்.ஏ.,வுக்கு தாவூத் கொலை மிரட்டல்?
பூச்சாண்டி வர்றான். அழுவாம சாப்பிட்றனும் கண்ணு............ .   07:01:00 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் ம.பி., தேர்தல் அரசியலில் இறங்கும் மத தலைவர்கள்
இனி பாஜகவில் அமித்ஷா அருண் ஜேட்லி போன்றோருக்கு கூட வேலையில்லை. எல்லாவற்றையும் சாமியார்களே கவனித்துக் கொள்வார்கள்.   06:57:11 IST
Rate this:
11 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X