Narasimman Lakshminarasimhan : கருத்துக்கள் ( 9 )
Narasimman Lakshminarasimhan
Advertisement
Advertisement
அக்டோபர்
14
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
13
2017
விவாதம் சசிகலா இல்லாத அதிமுகவை ஏற்று கொள்வீர்களா
நாட்டிற்கு ஒரு சில நேரங்களில் இது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும் போது கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும்.   12:47:23 IST
Rate this:
5 members
1 members
46 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2017
விவாதம் சுற்றுப்பயணத்தால் தினகரனுக்கு ஆதரவு பெருகுமா?
கண்டிப்பாக ஆதரவு பெருகாது   19:39:55 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
19
2017
பொது தென் மாவட்டங்களின் ரயில் தேவை என்ன
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, கேரளா மற்றும் தில்லி ஆகிய நகரங்களுக்கு ரயில் சேவையை பற்றி திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் தென் மாவட்டங்களில் இருந்து பெங்களூருவிற்கு பகல் நேர ரயில் இல்லை. இரவு நேரங்களில் இரண்டு ரயில்கள் மட்டுமே இயக்க படுகின்றன. ஆகையால் பகல் நேர ரயில் மற்றும் இரவு நேர ரயில்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.   18:48:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
7
2017
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

மே
31
2017
விவாதம் நடிகர் ரஜினி அரசியலுக்கு வரலாமா?
வரட்டும் அவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுப்போம். எப்படியோ தமிழ் நாட்டிற்கு நல்லது நடந்தால் சரி. இந்தியர் அல்லாத ஒரு பெண்மணி (சோனியா) நாட்டின் பெரிய கட்சியை வழி நடத்தும் பொது ரஜினி ஏன் வரக்கூடாது .   20:42:59 IST
Rate this:
28 members
1 members
19 members
Share this Comment

மே
31
2017
Rate this:
11 members
1 members
7 members
Share this Comment

நவம்பர்
21
2016
பொது கறுப்பு பணம் மீண்டும் உருவாகாமல் தடுக்க... வாசகர்களே உங்கள் யோசனை என்ன?
அனைத்து அரசு அடையாள அட்டைகள் interlink செய்யப்பட வேண்டும். பத்திர பதிவை போல் 5000 ரூபாய்க்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு ஏதேனும் ஒரு அடையாள அட்டையையை கட்டாயமாக்க வேண்டும். அதனுடன் கை ரேகை பதிய வேண்டும். வங்கி கணக்கின் மூலம் செய்யப்படாத பரிவர்த்தனைக்கு ரசீது சமர்ப்பிப்பதை கட்டாயமாக்க பட வேண்டும். ஒவ்வொரு சாதாரண மக்களும் யார் யாருக்கு என்ன வரி என்பது தெளிவாக புரிய வேண்டும்.   12:18:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
11
2016
பொது பணமின்றி தவித்தவர்களுக்கு இலவச உணவு மனிதாபிமான ஓட்டல் நடத்தும் இளைஞர்கள்
அன்னமிட்ட கை. உங்களுக்கு பாவங்கள் எவையேனும் இருப்பின் அவை எல்லாம் அழிந்தன, இந்த புண்ணியம் நீங்கள் செய்ததனால். வாழ்க வளமுடன். மென்மேலும் வளர்க. சகல சௌபாக்கியம் பெறுக.   00:18:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment