ஜெயந்தன் : கருத்துக்கள் ( 2436 )
ஜெயந்தன்
Advertisement
Advertisement
மே
23
2018
பொது தமிழக அரசுக்கு உதவ தயார்
ஊர் ரெண்டு பட்டால் டெல்லி கூத்தாடிக்கு கொண்டாட்டம்...என்பது இதுதான்..கொஞ்சம் பொறுங்கடா..பெட்ரோல் டீசல் விலை கொள்ளைக்காக மொத்த நாட்டு மக்களும் விரைவில் தெருவிற்கு வருவார்கள்..அப்போது நீ எந்த ராணுவதையும் எங்கேயும் அனுப்ப முடியாது...   16:44:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2018
அரசியல் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 4 நாளில் தீர்வு அமித்ஷா
ஆட்சியில் இருப்பவர்களோடு சேர்ந்து அவர்களுக்கு வாக்களித்த ஒவ்வொருத்தனுக்கும் ..குறிப்பாக வாக்களித்த வடக்கத்தியர்களுக்கு கடவுள் பெரும் தண்டனை கொடுப்பார்.. அப்பாவிகளின் சாபம் இவர்களை சும்மா விடாது...   10:05:14 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மே
23
2018
அரசியல் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 4 நாளில் தீர்வு அமித்ஷா
எல்லோரும் மொத்தமாக சமாதி ஆகி விட்டார்களா என்று உன்னிப்பா கவனிக்கிறார் போல..இருக்கு உங்களுக்கு..2019 இல்..   10:01:21 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

மே
23
2018
சம்பவம் தகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு போலீசார் விளக்கம்
ராகு வும் கேதுவும் தமிழ் நாட்டை பிடித்து ஆட்டி கொண்டிருக்கிறார்கள்..மேலே இருக்கும் சனி யின் ஆதிக்கத்தில் இருந்து கொண்டு..இந்த பாவ கிரகங்கள் அகன்றால் தான் தமிழ் நாடு உருப்படும்..   05:48:58 IST
Rate this:
9 members
0 members
11 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் போலீஸ் மீது கல்வீச்சு
நாஜி க்கள் ஆட்சியை கொண்டு வர துடிக்கிறது..அதிமுகவும் பிஜேபியும் சேர்ந்து...மக்கள் உயிரை காப்பாற்றி கொல்ல ஆலையை மூட சொன்னால் அவர்களை கொல்ல காவல் துறையை ஏவிவிடுகிறது..   13:33:34 IST
Rate this:
38 members
0 members
247 members
Share this Comment

மே
20
2018
பொது வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உச்சம்!
இந்தியாவை பாகிஸ்தான் காரனுங்க கையில கொடுத்தா மாதிரியே இருக்கு....இந்த பிஜேபி ஆட்சி செய்வதன் லட்சணம்..எல்லாமே நாட்டு மக்களுக்கு எதிராகத்தான் இருக்கு..   13:09:19 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

மே
20
2018
பொது வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உச்சம்!
வரலாறு காணாத எத்தனையோ கேவலங்கள் இந்த நான்கு ஆண்டு ஆட்சியில் நடந்து விட்டது..இதெல்லாம் ஜுஜுபி.. வரலாறு காணாத தோல்வி யை பிஜேபிக்கு அளித்தால் மட்டுமே நாடு காப்பாற்ற படும்...   10:42:36 IST
Rate this:
1 members
0 members
36 members
Share this Comment

மே
19
2018
அரசியல் விவசாயிகளுக்காக உழைப்பேன் எடி
சோகத்தில் காமெடியா பேசுகிறார்..   20:21:42 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

மே
19
2018
அரசியல் எடியூரப்பா ராஜினாமா
அடுத்து பிஜேபி MLA க்களை காங்கிரஸ் வெற்றிகரமாக வளைத்து போட வேண்டும்..   17:00:40 IST
Rate this:
7 members
0 members
36 members
Share this Comment

மே
19
2018
அரசியல் எடியூரப்பா ராஜினாமா
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ...அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ.ஓடி போ...ஓடி போ...   16:27:54 IST
Rate this:
5 members
0 members
22 members
Share this Comment