SENTHIL NATHAN : கருத்துக்கள் ( 596 )
SENTHIL NATHAN
Advertisement
Advertisement
மே
23
2018
பொது கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
அஞ்சல் துறையை மூடி விடலாம் ... இந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்காகவே இருக்கின்றனர்....   11:19:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
22
2018
உலகம் மசூதிகளில் தேசியக்கொடி சீனா உத்தரவு
இடது, மாக்ஸ், ஒவைசி, அன்சாரி, குருமா, வைகோ, வைரமுத்து,சீமான், போன்றோர் சீனாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். இந்தியாவில் அல்ல, சீனாவில்   19:03:22 IST
Rate this:
0 members
0 members
30 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் போலீஸ் மீது கல்வீச்சு
திருப்பூர், ஈரோட்டில் எத்தனையோ சாய பட்டறைகளில் இருந்து சாயா கழிவுகளை நேரடியாக காவிரியில் கலந்து விடுகிறார்கள். அதை எதிர்த்து ஏன் யாரும் போராடுவதில்லை ???   18:59:40 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மே
22
2018
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
22
2018
அரசியல் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஸ்டாலின் கண்டனம்
திருப்பூர், ஈரோட்டில் எத்தனையோ சாய பட்டறைகளில் இருந்து சாய கழிவுகளை நேரடியாக காவிரியில் கலந்து விடுகிறார்கள். அதை எதிர்த்து ஏன் யாரும் போராடுவதில்லை ???   18:55:57 IST
Rate this:
1 members
0 members
30 members
Share this Comment

மே
21
2018
எக்ஸ்குளுசிவ் வங்கிக்கடனை திரும்ப செலுத்தாத 92 நிறுவனங்கள் மீது நடவடிக்கை?
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச் செயலர், வெங்கடாச்சலம் - ஒரு பொது செயலாளர்- இவரெல்லாம் இந்த கடன் விஷயத்தில் எவ்வளவோ பலன் பெற்றிருப்பர்... சும்மா சவுண்ட் விட்டு பார்க்கலாமே என்று கூவுகிறாரோ ?? வாங்கி ஊலோயர்களுக்கு த்ரியாளமா/ இவர்களின் உடைந்து இல்லாமலா கடன்கள் அளிக்க படுகின்றன ??? அப்போது ஏன் தடுத்து நிறுத்த வில்லை ??? அரை நாள் அதிகமாக வேலை செய்ய சொன்னால் சாலையில் வந்து போராடுபவர்கள் ஏன் தகுதி அற்றவருக்கு கடன் கொடுக்க கூடாது என்று போராடவில்லை ?? மான,சூடு,சொரணை,அறிவு அற்றவர்களா இந்த வாங்கி ஊலோயர்கள்.....???   18:06:01 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
19
2018
அரசியல் புதுச்சேரியில் ஸ்டாலின் ஆலோசனை
ஏன் கர்நாடகாவிற்கு சென்று காவிரியை பற்றி ஆலோசனை செய்ய வேண்டியது...   13:03:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
17
2018
அரசியல் பா.ஜ.,வுக்கு எதிராக காங்., புது ஆட்டம்
சபாஷ் சரியான போட்டி   17:07:15 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மே
16
2018
அரசியல் காவிரி நீர்பங்கீட்டில் மத்திய அரசிற்கு அதிகாரமில்லை சுப்ரீம் கோர்ட்
அந்த நோக்கத்தை பொது மக்களாகிய 'தமிழர்கள்' ஏன் நிறைவேற்ற வேண்டும்.. வயல்களை பிளாட் போட்டால் வாங்காமல் இருக்க வேண்டும்...   13:56:09 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
15
2018
பொது உலக கோப்பை சிறார் கால்பந்து சென்னை சிறுமியர் அசத்தல்
திறமை பளிச்சிட்டுள்ளது..வெல்க வாழ்க வாழ்க   12:06:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment