Mannai Radha Krishnan : கருத்துக்கள் ( 941 )
Mannai Radha Krishnan
Advertisement
Advertisement
நவம்பர்
22
2017
அரசியல் புதிய இந்தியா! பிற்பட்ட மாவட்டங்கள் வளர்ச்சிக்கான திட்டம்
மொத்த தமிழ் நாட்டுக்கும் தேர்தல் நடக்கும் ..   21:27:38 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
22
2017
பொது அடிமையாக சென்றவர்களின் 4 வது தலைமுறை சொந்த கிராமத்தில் மக்களுடன் நெகிழ்ச்சி சந்திப்பு
நெகிழ்ச்சியாக உள்ளது. நானும் கலிபோர்னியாவில் கரும்பு வெட்ட, டீ தோட்டத்தில் வேலை செய்ய இந்தியாவில் இருந்து போனவர்களை சந்தித்து இருக்கேன், சுமாராக தமிழ் பேசினாலும் அவர்களுக்கு இந்தியாவை, தங்களது மாவட்டம், தாலுக்கா, கிராமம் இது பற்றி தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கின்றனர். இரண்டு -மூன்று INTIALS களுடன், பிள்ளை,கவுண்டர், செட்டியார்,....எழுதி சந்தோஷப படுகின்றனர், என்னிடம் அந்த ஜாதி பற்றி, கிராமம் பற்றி கேட்கிறார்கள். நந்தனாரில் நந்தன் சிதம்பரம் போகணும் என்று எப்படி அவளாக இருந்தாரோ அது போல் இவர்கள் இருக்கின்றனர். பூர்வீகத்தை முக்கியத்துவம் அப்போது தான் தெரிந்தது. அவர்கள் மொழிக்கு அவ்வளவா முக்கியத்துவம் தரவில்லை. தங்கள் ஊரு, குல தெய்வம், சாதி மக்கள் பற்றி தான் முக்கியமா கேட்கிறார்கள்.   03:51:26 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

நவம்பர்
21
2017
அரசியல் சட்டசபையில் 13 அமைச்சர்கள், ஆப்சென்ட் சபாநாயகர், பா.ஜ.,வினர் ஆட்சேபம்
ஒரு கூட்டத்துக்கு இவ்வளவு ரூபாய் என்று கணக்கு செய்து MLA / MLC களிடம் சம்பளம் /படிகளில் பிடித்தம் செய்ய வேண்டும்   04:40:16 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
19
2017
அரசியல் காங்., துணை தலைவர் ராகுலுக்கு விரைவில்... பட்டாபிஷேகம்!
ON CONTRACT SERVICE . NO ONE SHOULD OBJECT ,,,,COMPULSORY VOTING FAVOURING ....THE PRNCE ....   04:10:21 IST
Rate this:
2 members
0 members
26 members
Share this Comment

நவம்பர்
20
2017
பொது ஆன்லைன் பத்திரப்பதிவு ஜனவரி 1க்கு தள்ளிவைப்பு
கூடுதல் ஐஜீக்களுக்கு வரவேண்டிய வருமானம் போயுடுமோ என்கிற கவலையில் ஈடுபாடு இல்லாமல் இருக்கானுங்க   03:19:42 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
20
2017
அரசியல் சவர தொழில் பற்றி சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்டார் பட்னவிஸ்
உண்மைதான்...திருப்பதி மொட்டை போட போனால் பாதி மொட்டை அடித்துவிட்டு, அடுத்த கிராக்கியை கூப்பிட்டு, அவரையும் பாதியில் நிறுத்தி மூணாவது ஆளையும் அதுபடியே செய்வார் ...வைட்டிங் யாரும் இல்லை என்று தெரிந்ததும் எல்லோருக்கும் மொட்டை அடித்து ரசீதும் மேல இருபது/அம்பது வாங்கிப்பார். இது ஒன்றும் ரகசியம் இல்லை   02:53:43 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

நவம்பர்
14
2017
பொது தாவூத் சொத்துகள் ரூ.12 கோடிக்கு ஏலம்
அவிங்க ஆட்களே குறைந்த RATE க்கு ஏலம் எடுத்து இருப்பார்கள்.   04:29:00 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
14
2017
பொது சொத்து குவிப்பு வழக்கு நடக்கும் போதே வாங்கிய, ‛தைரியம்
இதற்கு பெயர் தான் திமிர் பிடித்தல்   20:23:07 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
14
2017
Rate this:
1 members
1 members
11 members
Share this Comment

நவம்பர்
12
2017
அரசியல் பிரதமர் பதவியை அவமதிக்க மாட்டோம் ராகுல் பேச்சு
மோடி எப்போது எதிர் கட்சி தலைவராக இருந்தார்......தலையை பிச்சுக்கிறேன்.....விடை தெரியல   19:09:05 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment