kc.ravindran : கருத்துக்கள் ( 745 )
kc.ravindran
Advertisement
Advertisement
மார்ச்
12
2018
பொது வெளிநாடு தப்பியோடுவோர் சொத்து பறிக்க சட்டத்திருத்தம்
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திட்டம் போட்டுக்கொண்டே இருக்குது. அதை தடுக்கிறோம்பாரு என்கிற கூட்டம் கூவி கொண்டே இருக்குது. ஜனங்களா பார்த்து திருந்தாவிட்டால் பின்னாலே காத்தடிச கூட தெரியாது.   15:07:33 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
8
2018
அரசியல் ராகுலின் திட்டத்துக்கு சோனியா எதிர்ப்பு?
இதைவிட வடிவேலுவின் காமெடி எவ்வளவோ மெச்சம்.   13:04:34 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
27
2017
பொது கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
பாத்துமா... இருக்கிற பேரை காப்பதிக்கோ. போகாத இடம் தனிலே போக வேண்டாம். இவரோடு சேர்ந்து பொல்லாங்கும் சொல்ல வேண்டாம். வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்க வேண்டாம். "அடி ஆத்தி" சுவடு   12:41:41 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
23
2017
எக்ஸ்குளுசிவ் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் அட்டூழியம் கோலிவுட்டின் நிழல் உலக தாதாவாக வலம் வந்தார்
மூஞ்சியை பார்த்தாலே அழகு சொட்டுதே. லக்ஷணம் மூஞ்சியிலேயே எழுதப்பட்டிருக்கிறது.   12:44:58 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
9
2017
சம்பவம் கத்தியுடன் கல்லூரி மாணவர்களின், அட்டகாச வீடியோ
சமூக விரோதிகளாயின் சுட்டுத்தள்ளு. இவர்கள் கிழித்தது போதும். ஈன்ற பொழுதினிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய். நல்ல பிள்ளைகளை பெற்றவர்களுக்குத்தான் இது பொருந்தும்.   12:37:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
22
2017
அரசியல் மைத்ரேயனின் அடுத்தடுத்த பேஸ்புக் பதிவுகள் அதிமுக.,வில் வலுக்கிறது சலசலப்பு
திமுக பிஜேபி கூட்டணி வந்தால் அச்சர்யப்படுவதற்கும் ஒன்று மில்லை.   11:37:00 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
21
2017
சம்பவம் உலக அழகி சில்லரை, சில்லறையுடன் ஒப்பிட்ட சசி தரூர்
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு. அதுபோல் படித்ததினால் அறிவிழந்தோர் பல்லாயிரம் உண்டு.   15:23:12 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
21
2017
அரசியல் தேசிய கொடியை விட உயரமாக பறந்த பா.ஜ., கட்சி கொடி
இதெல்லாம் சிவிக் சென்ஸ் என்ற புத்தியின் அடிப்படை. இது இல்லவே இல்லை என்றால் யாரை குற்றம் சொல்ல முடியும். ஊரை கிளப்பிவிட்டு நடுவே ஓடும் கும்பல்தான் அதிகம். ஆர்கே நகரில் தினகரன் போட்டியிட்டு பெருமளவு வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. இவன் என்ன செய்தான் யார் இவன் என்ற எண்ணம் பொது ஜனத்தின் மனதில் உதிப்பதே இல்லை. காரணம் துர்நாற்றம் வீசும் குட்டை அதில் ஊறிய மட்டைகள் தான் அதிகம் ஆட்சி பீடத்தில் உலா வருகிறார்கள். சம்போ மஹாதேவ   13:01:14 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
19
2017
அரசியல் காங்., துணை தலைவர் ராகுலுக்கு விரைவில்... பட்டாபிஷேகம்!
நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி நிற்கிறவர்கள் நிறையவே உண்டு என்று தான் தோன்றுகிறது. டாக்டர் மன்மோகன் சிங்கை தலைவராக்க வேண்டும் என்று ஒரு குரலும் வெளி வராதது.....   12:13:18 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
16
2017
அரசியல் சசிக்கு சிறையில் சிறப்பு வசதிகளுக்கு லஞ்சம் மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட முடிவு?
விசாரணை முழுவதும் நேர்மையாக நடத்தப்படவில்லையா. மக்கள் மனதில் சந்தேகம் வர இடம் கொடுத்திருக்க கூடாது.   14:23:38 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment