Shanmugam : கருத்துக்கள் ( 705 )
Shanmugam
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
11
2018
பொது வியாபம் ஊழல் ஆவணங்கள் மாயம்
ஊழல்வாதிகளுக்கு தெரிவிப்பது என்னவென்றால், முள்ளை முள்ளால் எடுப்பது போல் ஊழலை ஊழலால் எடுக்க முடியும். தைரியமா ஊழல் பண்ணுங்க.   14:00:36 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
பொது மதம் மாறுவோருக்கும் இடஒதுக்கீடு கிறிஸ்துவ அமைப்புக்கள் போராட்டம்
இறை என்று விழுங்கி தூண்டிலில் மாட்டும் மீன்கள் போலத்தான் மதம் மாறுவோரின் கதியும். தனது உழைப்பும் நன்னடத்தையும் தான் ஒரு நல்ல வாழ்வை கொடுக்கும். பாவம் செய்துவிட்டு மன்னிப்பு கேட்கும் வசதி உள்ளதாலும், பல திருமணங்கள் செய்துகொள்ளலாம் என்றும், என்றும் பிரியாணி மீன் முட்டை சாப்பிடலாம் என்று மாறினாலும் தன் கையே தனக்குதவி. விதி முறை, கட்டுப்பாடு, நல்ல குடும்ப அமைப்பை சொல்லித்தரும் மதமே ஒரு நிரந்தர நல்ல மதம். அது எந்த மதம் என்று புரிந்துகொள்ளவேண்டும். போலியை கண்டு ஏமாறக்கூடாது.   13:51:45 IST
Rate this:
2 members
0 members
28 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
அரசியல் குற்றவாளிகளை தப்பிக்க வைத்த அரசு காங்.,
நீங்கள் ஆட்சியில் தொடர்ந்த்திருந்தால் இந்த குற்றங்கள் வெளியில் வந்திருக்காது, மேலும் அவர்கள் வெளி நாடு தப்பி செல்ல வேலையும் இல்லை. போலீசை பார்த்தபின் திருடர்கள் ஓடுவார்கள்தானே. ஆக நல்ல போலீஸ் என்று ஒத்துக்கொள்ளுங்கள்.   18:45:24 IST
Rate this:
4 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
சிறப்பு பகுதிகள் மின்கட்டணமும் அதிகம் ஆகாது!
நல்ல இயந்திரமாக தெரிகிறது. இதை பொதுவாக மார்க்கெட்டிங் செய்வதில்லையா.   12:19:06 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
அரசியல் தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு எதிர்க்கட்சிகள் முடிவு
எத குடிச்சா பித்தம் தெளியும், என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் தளர்ந்தது, சோர்வடைந்த நிலை. நாட்டை உங்களிடம் ஒப்படைத்து விஷ பரீட்சை செய்து பார்க்க நாங்கள் தயாராக இல்லை. பிரதமர் யார் என்று முடிவெடுக்கப்போவது மக்கள்தான். குழப்பிக்கொள்ளவேண்டாம்.   11:17:40 IST
Rate this:
1 members
2 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
அரசியல் மீண்டும் ஒரு பின்னோக்கிய பயணமா ?
பழைய ஒட்டு சீட்டு முறையிலும் தோற்றுவிட்டால் அடுத்து குறை கூற வேறு காரணம் உள்ளதா.   17:39:31 IST
Rate this:
0 members
0 members
31 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
பொது ஐடிபிஐ வங்கி பங்குகளை எல்ஐசி வாங்க அமைச்சரவை ஒப்புதல்
நஷ்டத்துல உள்ள ஒன்றில் முதலீடு செய்ய தனியார் ஒருவர் முடிவெடுப்பாரா. இதை முடிவு செய்பவர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்வார்களா.பொது மக்கள் பணமுன்னா எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம்.   15:18:56 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
30
2018
பொது சர்மா வங்கி கணக்கில் ஒரு ரூபாய் டிபாசிட்
பணம் எந்த கணக்கிலும் யாரும் போடலாம். எடுப்பதில்தான் பிரச்சனை வரும். திருடர்கள் திண்டுக்கல் பூட்டு போட்டாலும் திருடத்தான் செயகிறார்கள்.கவனமும் பாதுகாப்பும் அவசியம். அதற்கான வழிமுறைகளை செய்யவேண்டும்.   14:34:54 IST
Rate this:
3 members
0 members
56 members
Share this Comment

ஜூலை
30
2018
அரசியல் கருணாநிதியை விசாரிக்க வந்த அமைச்சர்கள், நடிகர்கள்
சொத்து உள்ளவனுக்கு பணக்கார அழையா சொந்தங்கள். இல்லாதோர் உயிர் அற்றோர்.   13:45:27 IST
Rate this:
4 members
0 members
65 members
Share this Comment

ஜூலை
30
2018
அரசியல் கருணாநிதி நலம் சத்குரு விசாரிப்பு
ஆண்டவன் எல்லா உயிர்களுக்கும் முடிவு சமமாகவே வைத்துள்ளார். மனிதர்கள்தான் வெவ்வேறு விதத்தில் மரியாதையை தந்து பாகுபடுத்துகிறோம்.   12:46:03 IST
Rate this:
1 members
1 members
14 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X