hasan : கருத்துக்கள் ( 189 )
hasan
Advertisement
Advertisement
பிப்ரவரி
19
2018
கோர்ட் சிறுமி ஹாசினி வழக்கு தஷ்வந்த்திற்கு தூக்கு
கொலைக்கு மேல் கொலை நடந்ததற்கு காரணமே நமது கோர்ட்டும் போலீசும்தான் . ஒரு பிஞ்சு மலரை கசக்கி எரித்த காம கொடூரனை முதலில் கோர்ட்டு ஜாமீனில் வெளியேவிட்டது மிக பெரிய தவறு. கோர்ட்க்கு ஒரு விதிமுறை இருக்க வேண்டும் அவந்தான் குற்றவாளி என்று கோர்ட்டில் சமர்பித்தால் அவனை வெளியில் அனுமதிக்க கூடாது அதுதான் அவனை இரண்டாவதாக குற்றம் செய்ய தூண்டியுள்ளது   17:31:13 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
19
2018
சம்பவம் வங்கி மோசடி 15 நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை
வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம் பெரும்போது அமலாக்கத் துறை தூங்கிக்கொண்டிருந்ததா?   09:39:25 IST
Rate this:
4 members
1 members
4 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
கோர்ட் மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
முதலில் அவன் ஒரு இந்து, இந்து அல்லாதவன் இந்த நாட்டில் இருக்ககூடாது என்று இதே பி ஜே பி காரன் தான் உளறிக்கொண்டுள்ளான் இபோது நீ இவனையும் இங்கு இருக்கக்கூடாது என்கிறாய் ஏண்டா இப்படி உளருகிறீர்கள்?   12:00:36 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
கோர்ட் மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
ஏன் நீயே உன்னை குறை கூறிக்கொண்டு இந்தியாவை இழிவு படுத்துகிறாய்   11:54:24 IST
Rate this:
4 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
கோர்ட் மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
சரியாகச் சொன்னீர்   11:48:31 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
பொது அனைவரின் பிரார்த்தனையும் வீண் போகவில்லை - சிறுமி தன்யஸ்ரீ தந்தை உருக்கம்
அரசின் சாராயக்கடைகளை ஒழித்தால் இதுமாதிரி ந்டக்காது. இது நடப்பதற்கு அரசுதான் காரணம்.   11:08:15 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
பொது முதல்வர் நிகழ்ச்சியில் தூங்கி வழிந்த ஹேமா
சரியாகச் சொன்னீர்   11:03:49 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
கோர்ட் கட்சிக்கு குற்றவாளி தலைமை தாங்கலாமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி
இந்தியாவில இப்படி ஒரு சட்டம் வந்தால் மிகவும் நல்லது எல்லா அரசியல் கட்சிகளும் பயப்படும் அதுமல்லாது இந்தியாவில் இரண்டு கட்சிகளே இருக்க வேண்டும் இங்கு அவனவன் கட்சியை ஆரம்பித்து அவனவன் சொத்துக்களை காப்பாற்றிக் கொள்கிறார்கள் மேலும் சொத்துக்களை குவிக்கிறார்கள் .   11:00:39 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
உலகம் ஹபீஸ் சயீத்தை பயங்கரவாதியாக அறிவித்தது பாக்.,
இவங்களை வெளியில் நடமாட விடக்கூடாது, இவனை கைது செய்தால் உடன் தூக்கில் ஏற்றுங்கள் இவனால் இஸ்லாத்துக்கும் கேடுதான். இஸ்லாத்தில் தீவீர வாதம் கிடையாது.   10:56:43 IST
Rate this:
16 members
2 members
32 members
Share this Comment

ஜனவரி
1
2018
அரசியல் பா.ஜ., முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி அல்ல சுப்பிரமணியன் சாமி
நீ பேசுவதற்கு லாயக்கில்லாதவன்   09:32:19 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment