vaishnavi : கருத்துக்கள் ( 144 )
vaishnavi
Advertisement
Advertisement
மே
8
2018
கோர்ட் மல்லையா சொத்துகளை முடக்க மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவு
இவனுடைய கடைசி காலம் எப்படி இருக்கும்னு பொறுத்திருந்து பாருங்கள்   17:30:29 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
9
2018
பொது டில்லியில் சாலை பெயர் மாற்றத்தால் சர்ச்சை
இந்தியா வை ஹிந்தியா வாக கூட மாற்றுவார்கள்   17:18:24 IST
Rate this:
10 members
1 members
13 members
Share this Comment

மே
8
2018
அரசியல் நல்ல முடிவு வராவிட்டால் போராட்டம்
"எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே " என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது   16:48:20 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
8
2018
அரசியல் நல்ல முடிவு வராவிட்டால் போராட்டம்
இவர் ஏன் இவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார் ? இவர்களை விட நாட்டில் படித்து வேலையற்றோர் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் இவர்களுக்கு சம்பளம் நாற்பது முதல் ஒரு லக்ஷம் வரை பிறகு லஞ்சம் வாங்குகிறார்கள் பிடிக்கவில்லையென்றால் வேலையை விட்டு போகட்டும்   16:31:04 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
8
2018
கோர்ட் காவிரி வழக்கை இழுத்தடிப்பதில் மத்திய அரசு சாதித்தது!
இதில் தான் இவர்கள் (பி ஜே பி ) ஜெயிப்பார்கள் .மற்றபடி இவர்கள் ஜென்மத்திற்கும் தமிழ் நாட்டில் நுழையவே முடியாது திரு மோடி அவர்களுக்கும் தமிழ் நாட்டிற்கு உதவுவதற்கு இஷ்டமில்லை ஏனென்றால் தமிழ் நாட்டில் ஒரு எம் எல் எ கூட இல்லை ஓட்டு வங்கியும் நோட்டா வை விட கேவலமாக இருக்கிறது .ஒரு எம் பீ தான் .அதுவும் அடுத்த தேர்தலில் இருக்காது .பிறகு எப்படி மோடி அவர்கள் தமிழ் நாட்டிற்கு சாதகமாக இருப்பார் .ஆனால் ஜெயலலிதா அவர்கள் இருந்திருந்தால் இவர்கள் இந்த மாதிரி இருந்திருக்க மாட்டார்கள் தமிழ் நாட்டிற்கு இந்த பி ஜே பி நமக்கு தேவையில்லை   16:10:21 IST
Rate this:
0 members
1 members
4 members
Share this Comment

மே
7
2018
கோர்ட் காவிரி நீரை திறந்து விட முடியாது கர்நாடகா அறிக்கை
காங்கிரஸ் அல்லது பி ஜே பி ஏதாவது ஒன்று ஆட்சியை பிடிக்கும் ஆனால் தண்ணீர் திறந்து விடமாட்டார்கள் . ஆமாம் திரு புகழேந்தி எங்கு இருக்கிறார் ? ஏன் காவிரி தண்ணீர் பற்றி ஏதும் உதவமாட்டாரா ?திரு தினகரன் காவிரி தண்ணீர் பற்றி எதுவும் சொல்லாமல் இருக்கிறார் ? அவர் மௌனம் கலைக்கவேண்டும்   13:58:24 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

மே
3
2018
பொது ஐ.பி.எல்., கிரிக்கெட் சறுக்கியது சென்னை அணி
ஆட்டத்தில் வெற்றி தோல்வி சகஜம் தான்   07:28:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
2
2018
அரசியல் இன்று மாநில முதல்வர்கள் மாநாடு மோடி பங்கேற்பு
இப்படி ஒவ்வொரு முதல்வர்களை டில்லிக்கு அழைப்பதற்கு பதில் இதை வீடியோகான்பாரன்ஸ் மூலமாக நடத்தினால் எத்தனை கோடி ரூபாய்களை மிச்சப்படுத்தி இருக்கலாம் .   12:38:43 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
26
2018
அரசியல் சசி உறவுகள் தினகரன் - திவாகரன் மோதல்... உச்சகட்டம்!
எங்களுக்கு நீங்கள் இருவருமே வேண்டாம் ஜே அவர்கள் இருக்கும் பொழுது நீங்கள் யார் என்பதே எங்களுக்கு தெரியாது   13:39:17 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
26
2018
அரசியல் ‛காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பு இல்லைசொல்கிறார் தினகரன்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பு இல்லை'சொல்கிறார் தினகரன்: தினகரன் அவர்களே நீங்கள் இப்படியே சொல்லிக்கொண்டு இருந்தால் நீங்கள் முதல்வராகிற வாய்ப்பும் மக்கள் தரமாட்டார்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள்   13:29:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment