Roopa Malikasd : கருத்துக்கள் ( 126 )
Roopa Malikasd
Advertisement
Advertisement
பிப்ரவரி
17
2018
அரசியல் ‛உங்கள் தேர்வுக்கு தயாராகிவிட்டீர்களா? மோடியிடம் கேள்வி கேட்ட மாணவன்
அது தவறு...நம் ஒருவரிடமும் நாட்டை ஆளும் திறமை உள்ளது. நமக்கு வாய்ப்பு கொடுத்தால் இவரைவிட நாம் திறமையாக ஆள முடியும்   15:24:46 IST
Rate this:
8 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
16
2018
சினிமா வைர வியாபாரி மீது பிரியங்கா சோப்ரா வழக்கு...
Yennamma ippadi pannurengale ammaa.. Summaa ru nagaiya maatikkinu pose kodukkarathukku kodiyile ஒப்பந்தம் போடறீங்க..என்னம்மா கழ்டபட்டா நிலத்துலே வியர்வை சிந்தனீங்க. அவன் ஒரு கேப்புமாறு..நீங்க ஒரு டுபாகூரு.. யார் மேல யார் கேஸ் போட்டு என்ன பண்ணபோறீங்க...நீதிமன்றத்துக்கு வேற வேலை இல்லையா   16:49:48 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
16
2018
அரசியல் காவிரி தீர்ப்பு தமிழக தலைவர்கள் அதிருப்தி
ithula athirupthi adaiya onnum illango ...Nammala naam sariseithu kolvathe saala siranthathu   15:29:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
16
2018
உலகம் நியூயார்க்கில் குடும்பத்துடன் நிரவ் மோடி பதுங்கல்?
எல்லோருமே திருடங்க தான்...ஒருத்தன் கால் திருடன், இன்னொருத்தன் முழு திருடன்...இவன கேள்வி கேளு அவனை முதல்ல கேள்வி கேளுன்னு சொல்லுவது ஏற்புடையது அல்ல...MODI எந்த வாக்குறுதியோடு ஆட்சி பொறுப்பை ஏற்று கொண்டார்...காங்கிரஸ் முழு ஊழல் கட்சி..நாங்கள் ஆட்சி வந்தால் ஊழலே இருக்காது என்றார்...அமித் ஷா மகன் ஒரே வருடத்தில் 50 ,000 முதலீடு செய்து 80 கோடி லாபம் பார்த்துள்ளான். அப்பா பாரதீய ஜனதாவும் ஊழல் கட்சிதான்.. இதில் மக்களைத்தான் முட்டாளாக்குகின்றனர்.....   15:28:50 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
16
2018
சம்பவம் திருப்பூரில் மாயமான இளம்பெண் வங்க தேசத்தில் மர்ம மரணம்?
Ippadi tharikettu kaadhal kathirikkai yendru mun yosanai illamal yevan koodavavathu odavendiyathu, piragu petravargal thudiyai thudikka vendiyathu...Itharkku arasangam என்ன செய்ய முடியும்   15:27:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
16
2018
உலகம் நியூயார்க்கில் குடும்பத்துடன் நிரவ் மோடி பதுங்கல்?
எல்லோருமே திருடங்க தான்...ஒருத்த கால் திருடன்,இன்னொருத்தன் முழு திருடன்...இவானா கேள்வி கேளு அவனை முதல்ல கேள்வி கேளுன்னு சொல்லுவது ஏற்புடையது அல்ல...MODI எந்த வாக்குறுதியோடு ஆட்சி பொறுப்பை ஏற்று கொண்டார்...காங்கிரஸ் முழு ஊழல் கட்சி..நாங்கள் ஆட்சி வந்தால் ஊழலே இருக்காது என்றார்...அமித் ஷா மகன் ஒரே வருடத்தில் 50 ,000 முதலீடு செய்து 80 கோடி லாபம் பார்த்துள்ளான். அப்பா பாரதீய ஜனதாவும் ஊழல் கட்சிதான்.. இதில் மக்களைத்தான் முட்டாளாக்குகின்றனர்..   14:10:20 IST
Rate this:
6 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
16
2018
சம்பவம் கடுமையான தண்டனை வாங்கி கொடுங்க! - உயிர் பிழைத்த ஐ.டி., பெண் ஊழியர் வாக்குமூலம்
கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டியது தான்..ஆனால் நாமும் முன் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.. நள்ளிரவில் தனியாக வெளியில் செல்வதை தவிர்க்கலாமே   10:54:37 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
15
2018
சினிமா கமல் வழியில் ரஜினியும் தமிழகம் முழுக்க சுற்றுபயணம்?...
இவ்வோளவு நாளா , இமயமலைக்கு சுற்றுப்பயணம் செய்தாக..இப்போ தமிழக சுற்று பயணமா நல்ல இருக்கு கதை   18:52:30 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
14
2018
பொது மதச்சாயம் பூசாதீங்க ஒவைசிக்கு ராணுவம் பதில்
ஒரு நாட்டில் கடவுளுக்கு அடுத்தபடியாக , மக்கள் நீதி துறையையும் , பாதுகாப்பு துறையையும் மிகவும் மதிக்க வேண்டும்.. இந்த இரு துறைகளையும் கண்டமேனிக்கு வசை படுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடில் நமக்கு நாமே சேற்றை அள்ளி பூசிக்கொள்வது போன்றது... இதில் பத்திரிக்கைகள் மிகவும் கவனமாக நடந்து கொள்ளவேண்டும்... ஊடகங்கள் தான் நாட்டின் கண்ணாடி... பிம்பங்களை மிகவும் கவனமுடன் பிரதிபலிக்க வேண்டும்...   17:56:38 IST
Rate this:
1 members
1 members
28 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
பொது கோவில் சொத்துக்களை மீட்க குழுக்கள் அமையுங்க! ஆறு வாரத்தில் அறிக்கை தரவும் ஐகோர்ட் உத்தரவு
நல்ல வழக்கு...நல்ல உத்தரவு...நீதி வெல்லட்டும். ஏனைய உழைத்து உண்ணுங்களேன் ...எதற்காக இப்படி கோவில் சொத்தை அபகரித்து கறியை வழக்கிறீர்கள் ...   16:43:47 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment