bal : கருத்துக்கள் ( 783 )
bal
Advertisement
Advertisement
பிப்ரவரி
21
2018
அரசியல் அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள் கெஜ்ரிவால்
எப்படி நீங்கள் நேற்று தலைமை செயலரை உதைத்தது போலவா. சோம்நாத் பாரதி ஜெயிலுக்கு போனவர், அதுவும் கேவலமான குற்றம் செய்து. அவரை முதல் மேடையில் கூட்டி வைத்து புரிய வைத்துவிட்டது கமலின் நோக்கம்.   21:54:44 IST
Rate this:
5 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
21
2018
அரசியல் தொட்டு பாருங்கள் சுட்டுவிடும் கமல்
அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே நிறைய பிரச்னையில் மாட்டி இருக்கார். அதோடு இந்த சோம்நாத் பாரதி ஜெயிலுக்கு தள்ளப்பட்டவர், நாறி போனவர். இவரை முதல் மேடையில் கொண்டு வந்து சரியான கொள்கையை காண்பித்துவிட்டார் கமல். பலே   21:43:49 IST
Rate this:
5 members
0 members
25 members
Share this Comment

பிப்ரவரி
21
2018
அரசியல் சொந்த ஊரில் மேடை ஏறாத கமல்
சொந்த நாட்டை விட்டு மலேஷியா போவேன் என்று சொன்னவர்தனே. அதனால் சொந்த ஊர் என்ன...மீனவர்களிடம் கூட சரியாக பேசவில்லை. இப்போதே இப்படி.   16:00:59 IST
Rate this:
18 members
0 members
19 members
Share this Comment

பிப்ரவரி
21
2018
அரசியல் என் கேள்விக்கு பதில் சொல்லுங்க மோடிஜி ராகுல்
ஏன் 1984 கொலைகள் நடந்தன, 2G ஸ்கேம், கோத்ர பொய், போபோர்ஸ், மல்லயா ஓடியது....உங்கள் குடும்பம் மேல் உள்ள கேஸ், வட்ரா எப்படி சொத்து சேர்த்தார்/??? இன்னும் பல உள்ளன...   15:19:37 IST
Rate this:
12 members
0 members
37 members
Share this Comment

பிப்ரவரி
21
2018
அரசியல் என் கேள்விக்கு பதில் சொல்லுங்க மோடிஜி ராகுல்
நான் கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கள் ராகுல் அவர்களே.   15:17:47 IST
Rate this:
6 members
0 members
21 members
Share this Comment

பிப்ரவரி
21
2018
அரசியல் இனி நான் உங்கள் வீட்டு விளக்கு கமல்
வெறும் விளக்கு. எண்ணெய் DMK திரி திராவிடம்....கெட்டது ஊர்.   15:15:18 IST
Rate this:
5 members
0 members
17 members
Share this Comment

பிப்ரவரி
21
2018
அரசியல் சொந்த ஊரில் மேடை ஏறாத கமல்
போதுமடா சாமி. உங்கள் முதல் பக்கத்தில் எல்லாமே கமல் பற்றிய செய்திதான். அவர் அவ்வளவு என்ன சாதித்தார்.   15:14:17 IST
Rate this:
13 members
0 members
19 members
Share this Comment

பிப்ரவரி
19
2018
கோர்ட் உயிர் பிரியும் வரை கொடூரன் தஷ்வந்துக்கு தூக்கு
எப்படிதான் குற்றங்களுக்கு துணை போக மனம் வருதோ...   10:58:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
21
2018
பொது கமல் கலந்துரையாடல் மீனவர்கள் அதிருப்தி
இது ஆரம்பமே.....இன்னும் போக போக பாரும்....இது திராவிட கலாச்சாரம்.   10:56:41 IST
Rate this:
6 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
20
2018
பொது கலாம் படித்த பள்ளிக்குள் நுழைய கமலுக்கு தடை
நல்ல முடிவு. இல்லையென்றால் இவர் அங்கு சென்று, மாணவர்களே அரசியலுக்கு வாருங்கள்...மூன்று கல்யாணம் செய்து விட்டு ரோட்டில் விட்டு விடுங்கள் என்றிருப்பார்.   10:53:53 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment