Appu : கருத்துக்கள் ( 2622 )
Appu
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2017
அரசியல் வாக்கு வங்கி அரசியலை விட நாட்டின் வளர்ச்சியே முக்கியம் பிரதமர்
நல்ல ஐடியா...அப்படியே கச்சி புத்தி....கறுப்பு பணத்தை புடிக்கிறேன்னு இது வரை நடுத்தட்டு மக்களும் சிறு குறு விவசாயிகள் மட்டுமே அதன் பிரதிபலனை அடைந்து படாத பாடு பட்டு முக்கி கொண்டு இருக்கிறார்கள்...மேலும் இப்படி எல்லாம் ஐடியா குடுத்து உங்க தலைவன் மாதிரியே கஷ்டபட்ராவால மேலும் கஷ்டப்பட வையி....உண்மையான கறுப்பு பண முதலைகளை சரிவர கணித்து பிடிக்க வருஷ கணக்கா வக்கில்லை இதுல டெயிலி யூஸ்லஸ் ஐடியா வேற ஏற்கனவே மக்கள் திணறிற்றுக்காங்க போதும் நிறுத்து உன் வெட்டி பிரசங்கத்தை...ஆமா எத்தனை பெற நீ இப்படி பாத்தா?அப்ப உன் கச்சிக்கு சொல்லி உள்ள தள்ள வேண்டியது தான?சும்மா உதார் உட்டு எல்லோரையும் காண்டாக்க கூடாது...   12:13:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
23
2017
அரசியல் வாக்கு வங்கி அரசியலை விட நாட்டின் வளர்ச்சியே முக்கியம் பிரதமர்
அரசியல் பூச்சாண்டிகளை மக்கள் அறிவர்...   12:08:45 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
23
2017
அரசியல் வாக்கு வங்கி அரசியலை விட நாட்டின் வளர்ச்சியே முக்கியம் பிரதமர்
சொல்லுறது உண்மைன்னு நம்பனும்னா முதல்ல தமிழக பேக்டொரை சாத்திவிட்டு தங்கள் உரிய பிழைப்பை மட்டும் பார்க்கலாமே?பிகாரில் நடந்துகொண்டிருந்த நிதீஷ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை திட்டமிட்டு களைத்து லாலுவை ஓரங்கட்டி அந்த இடத்தில் உங்கள் கட்சியை நியமித்து கொண்டது மக்கள் நலனோ???சரி லாலு மேல் போட்ட கேஸ் என்ன பூட்ட கேஸா??இப்படி ஒவ்வொரு அரசியல் காரியங்களை நகர்த்துவது ஒட்டு மொத்தமும் மக்கள் நலனுக்கு மட்டுமா இல்லை உங்கள் கட்சி மற்றும் கட்சியின் கொள்கை நலனுக்கா?உங்களுக்கு தெரியும் என்பது விவரமான எங்களுக்கும் தெரியும்...தேர்தல் மூலம் மக்கள் ஆப்பு இருக்கு ஓரிரு ஆண்டுகளில்...   12:05:44 IST
Rate this:
5 members
0 members
15 members
Share this Comment

செப்டம்பர்
22
2017
கோர்ட் கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸ் அக்.,4 வரை நீட்டிப்பு
கார்த்தி சிதம்பரம் அப்பழுக்கற்ற நல்ல குடிமகன்...பாஜக அரசியல் லாபத்திற்காகவும் காழ்புணர்ச்சிக்காகவும் இது போல நல்லவரை தாக்குவது வாடிக்கையாகி விட்டது...மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து பாஜகவினரை பழி தீர்ப்பது பெரிதல்ல..ஆனால் காங்கிரஸ் பாஜக போல மட்டமான கீழ்த்தரமான நோக்கம் கொண்ட கட்சி அல்ல இளைய ராகுலின் தலைமையில் மேலோங்கும் காங்கிரஸ்......   03:28:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
22
2017
அரசியல் முடக்கப்பட்ட அ.தி.மு.க., சின்னம் பெற பழனிசாமி...முனைப்பு
ஜெயா அம்மையாருக்கு பின்னால் அதிமுகவிற்கு ஊ ஊ ஊ ஊ ஊ டொயி டொயி டொயி......ஊதப்பட்டுவிட்டது...இதில் ரெட்டை இலை இருந்து என்ன பிரோஜனம் இல்லாம என்ன நட்டம்??ரெண்டும் சமமே...வேணுன்னா தாமரை மலருக்கு கீழ ரெட்டை இல்லைனு வச்சுக்கங்க பொருத்தமா இருக்கும்....   03:25:37 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
22
2017
பொது காங்.,தலைவராக பொறுப்பேற்பாரா ராகுல்?
பாஜக கைத்தடி செம்பு சொன்னா சரியா இருக்கும்...   03:22:29 IST
Rate this:
6 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
22
2017
பொது காங்.,தலைவராக பொறுப்பேற்பாரா ராகுல்?
அப்ப,,அத என்ன ம...க்கு படிக்கிற?   03:21:13 IST
Rate this:
8 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
22
2017
பொது காங்.,தலைவராக பொறுப்பேற்பாரா ராகுல்?
மதவெறி கொண்ட கட்சி தலைவர்களை விட ஒற்றுமை உணர்வு கொண்ட இந்த இளைய காங்கிரஸ் தலைவர் எவ்வளவோ தேவலாம்...வெரி குட் டெசிஷன்..ராகுல் தகுதியானவர்....   03:20:28 IST
Rate this:
10 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
23
2017
சம்பவம் மதுரையில் வாகன சோதனை 6,573 ஓட்டுனர் உரிமம் ரத்து
மக்களை கஷ்டப்படுத்தும் இந்த ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை விட மகா கேவலமானவர்கள்..பழனிசாமி பிரதர்ஸ் தேர்தலில் டெப்பாசிட் கிடைப்பது கடினம்...   03:18:33 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
23
2017
சம்பவம் சிறுவனை கடித்து கொன்ற நாய்கள் காப்பாற்றாமல் வீடியோ எடுத்த மக்கள்
நம் நாட்டின் நிலையை நன்கு பிரதிபலிக்கிறது...   03:11:31 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment