தமிழர்நீதி : கருத்துக்கள் ( 3262 )
தமிழர்நீதி
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
15
2018
பொது 18 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தடை
2013 ல எல்லாநாட்டிலும் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லியை 2014 ல ஆட்சிப்பிடித்த காவிகள் இந்தியர்கள் உடம்பில் நீரில் நிலத்தில் டன் கணக்கில் பரவவிட்டு உலகம் சுற்றிவந்து இப்போதுதான் தடைசெய்கிறார்கள் . என்ன ஒருவேகம் என்ன ஒரு கரிசனை .   18:08:45 IST
Rate this:
20 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
பொது யானைக்காக நிறுத்தப்பட்ட அணை
குஜராத்திகள் பசுவுக்கு அணை மட்டுமல்ல மனிதனை காலிபண்ணுவர்கள் . கேரளாக்காரர்கள் பெருகிவரும் நீரில் ஊரே மூழ்கினாலும் ஆனை திரும்பிப்போக செய்திடாமல் ஆறுகடக்க அணை மூடுவார்கள் . இப்போதெல்லாம் மிருகங்களை விட தவிக்கும் மனிதர்கள் முக்கியமில்லாமல் போய்விட்டனர் . யானை கடந்தபின் தேக்கிய வெள்ளத்தில் செத்தவர்கள் எத்தனைபேரோ   18:41:08 IST
Rate this:
53 members
1 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
பொது காந்திய சிந்தனை தேர்வு 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
தமிழகத்திலும் நோவா என்று ஒரு பேராசிரியர் சிறை பறவைகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு சீர்திருத்த திட்டம் செயல்படுத்தி வருகிறார் .   16:09:17 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
பொது சுதந்திர தின உரை கூகுள், யுடியூபில் நேரடி ஒளிபரப்பு
மோடி முழங்குவதையும் அதை கூகுள் மட்டுமல்ல காவிகள் கூவி கூவி சொன்னாலும் , இந்தியாவில் மோடி பேசுவதை கேட்க நாதி இல்லை . பொய் பேசும் அனைவர்க்கும் இந்த கதிதான் .   16:04:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
அரசியல் திமுகவிற்கு எத்தனையோ சோதனைகள் ஸ்டாலின்
சோதனை இல்லாவிட்டால் DMK கட்சி இருக்காது ,தொண்டர்களுக்கும் இருக்கமாட்டார்கள் . அசைந்தால்தான் காலில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலி தெரியும் . அசையட்டும் DMK .அதில் ஆரியம் விழட்டும் .காவிகள் எரியட்டும்.   14:35:33 IST
Rate this:
128 members
0 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
பொது 2 நாட்கள் சபரிமலைக்கு பக்தர்கள் வரவேண்டாம் தேவசம்போர்டு
பெண்களை புறந்தள்ளிய ஐயப்பனை , மழை ஒதுக்கிவைக்கிறது .   19:51:39 IST
Rate this:
216 members
0 members
20 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
கோர்ட் மதுரை பல்கலைக்கு புதிய துணைவேந்தர் தடை நீங்கியது
செல்லதுரை கவர்னர் மனசு வைத்தால் மீண்டும் துணைவேந்தர் ஆகிடும் வாய்ப்புகள் இருக்கிறதா மை லார்ட் .   16:37:13 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2018
அரசியல் ஆக.14ல் திமுக அவசர செயற்குழு கூட்டம்
மரணத்தின்பாடம். கலைஞரின் இறுதிப் பயணத்தில் மனம் நெகிழ்ந்த அந்த தருணங்கள்..... என்னுடைய மனவோட்டம் இதுதான்👇 அவரின் குடும்பம்.... உறவுகள் அத்தனையும் படைசூழ அவர்கள் ஆத்மார்த்தமாய் கண்ணீர் விட்டு கதறி அழுத அந்த காட்சிகள்.... கலைஞரை இத்தனை வயதுவரை வாழ வைத்தது. அவரின் வாழ்க்கைக்கு பக்கபலமாய் இருந்த குடும்ப உறவுகள் உண்மையான நண்பர்கள்.....இவைகள் தான். அம்மா அவர்களின் இறப்புக்கு ஏன் என்று கேட்க நாதியில்லை..பல நாட்கள் சித்திரவதையில் சிம்ம சொப்பனமாய் இருந்தவரின் இறுதிநாட்கள் நரகம். ஜெயலலிதா அம்மையாரின் இறுதி சடங்களில் எந்த இரத்த உறவுகளும் தோழமைகளும். உண்மையில்ல போலிகள் சூழ்ந்து அவரின் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டவை எல்லாம் வேதனையின் உச்சம்..அனாதையை போல் ஒரு அரசி புதைக்கப்பட்டார். கலைஞரின் மரணம் உணர்த்திய பாடமும், அம்மாவின் மரணம் உணர்த்திய பாடமும் ....நமக்கு உணர்த்தியது ஒரே ஒரு பாடம் தான். குடும்ப உறவுகளை, நண்பர்களை, விசுவாசமானவர்களை சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே... பதவி பணம் புகழ் இவை அனைத்தும் இருந்தாலும் ....எந்த ஒரு மனிதனும் பாதுகாக்க வேண்டியது குடும்ப உறவுகளை தான் இரத்த பந்தங்களை உண்மையான நண்பர்களை..... கலைஞர் பாதுகாத்தார் ...பாதுகாத்து கொண்டார்....ஒட்டு மொத்த குடும்பத்தின் கண்ணீரில் ஆத்மா சாந்தியோடு விடைப் பெற்றார்.... நாம் நம் குடும்ப உறவுகளை ,இரத்த சொந்தங்களை ,உண்மையான நண்பர்களை சம்பாதித்து கொள்ள வேண்டும்....அவர்களே நம்முடைய சொத்துகள். மரணம்இயற்கையானது.. மரணித்தவனுக்கு மரணத்தின் வலி தெரியாது.......ஆனால் அவர்கள் மரணத்தால் வலியை சும்க்கும் இதயங்கள் வேண்டும்...... உறவுகளுக்குள் பகைமை வளர்திட வேண்டாம்....நாளை நம்க்கும் மரணம் வரும்....மன்னிப்பு கேட்க வேண்டியவர்களிடம் மன்னிப்பு கேட்டு விடலாம். மன்னிக்க வேண்டியவர்களை மன்னித்து விடலாம்... இரத்த பந்தங்களை பத்திரமாய் வைத்து கொள்ளலாம்...... சுயநலத்தின் பெயரிலும் சூழ்நிலையின் பெயரிலும் உறவுகளை பகைத்து நிம்மதி இழந்து வாழ்வது ......மரணிக்காமலே மரணம் அடைவதற்கு சமம்.....   16:19:39 IST
Rate this:
13 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் மெரினாவில் மறைந்தது சூரியன்
பெரியார் விரும்பாத பதவி. ராஜாஜிக்கு கிடைக்காத தொண்டர் படை. காமராஜர் நினைக்காத திருமண வாழ்க்கை. அண்ணாவிற்கு காலம் மறுத்த ஆயுள். எம்ஜிஆருக்கு அமையாத குழந்தை செல்வம். ஜெயலலிதாவிற்கு இல்லாத குடும்பம். இவர்கள் யாவருக்குமே கிடைக்காத அதிக விமர்சனம். இவை யாவையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்தவர் கலைஞர். இன்று இது வரை பெறாத இறப்பையும் பெற்று விட்டார். பூரணமான ஒரு வாழ்க்கை. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், ஒடுக்கப்பட்டோரின் நன்றி என்றென்றும் கலைஞரின் கல்லறையைச் சுற்றி வரும். அவரைப் பொறுத்த வரையில் இது இறுதிப் பயணமல்ல, ஓர் இனிய பயணம்.   20:25:12 IST
Rate this:
23 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் மெரினாவில் மறைந்தது சூரியன்
சூரியன் வெளிச்சத்தில் வளர்ந்த மரம் விழுதுவிட்டு படர்கிறது. இன்னும் படரும்   20:13:48 IST
Rate this:
16 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X