Muthu Ramalingam : கருத்துக்கள் ( 28 )
Muthu Ramalingam
Advertisement
Advertisement
ஜூன்
6
2018
சினிமா தூத்துக்குடி சென்ற விஜய், குவியும் பாராட்டுக்கள்...
பாராட்டுகள் இளைய தளபதிக்கு   13:52:00 IST
Rate this:
31 members
0 members
29 members
Share this Comment

ஏப்ரல்
25
2018
கோர்ட் மெரினாவில் போராட்டம் நடக்குமா? ஐகோர்ட் இன்று தீர்ப்பு
போராட்டங்கள் நடைபெறாத வண்ணம் அதனை நிறுத்த அரசுக்கு அதிகாரமில்லை மாறாக போராட்டங்களை ஒழுங்கு படுத்தவே அரசுக்கு அதிகாரம் என உயா்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருப்பது உண்மையிலேயே வரவேற்க்தக்கது. மெரினாவா காவிரியோ என உயா்நீதிமன்றம் கேட்டிருப்பதற்கு அரசிடமிருந்து பதில் இல்லையே...??????   14:07:38 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
26
2018
அரசியல் எம்.பி., சசிகலா புஷ்பா மறுமணம்
பலே சசி பலே, வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களது அரசியல் பணி   14:20:12 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
23
2018
கோர்ட் 20 ஆம் ஆத்மி எம்எல்ஏ தகுதி நீக்கம் செல்லாது டில்லி ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் நிலை என்ன? உயா்நீதிமன்ற தீா்ப்பு விரைவில் வருமா? உயா்நீதிமன்ற தீா்ப்பின் மூலமாவது வரும் விடிவுகாலம் பிறக்குமா தமிழகத்திற்கு .....???????   15:58:13 IST
Rate this:
5 members
0 members
19 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
அரசியல் சட்டசபையில் ஜெ., உருவப்படம் திறப்பு எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
உயிருடன் இருந்தால் பரப்பன அக்ரஹார சிறையில்?? இறந்தால் தமிழக சட்டமன்ற அவையில் ஆள் உயர படம் டேய் என்னங்டா உங்கள் அரசியல்   11:57:30 IST
Rate this:
6 members
0 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2017
சம்பவம் ஆபரேஷன் தியேட்டருக்குள் டாக்டர்கள் வாக்குவாதம் சிசு பலி
மிக சாி. இது மட்டும் போதாது, அவா்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்   15:00:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2017
அரசியல் கவர்னருடன் எதிர்க்கட்சியினர் சந்திப்பு
இல்லை. கவா்னா் முடிவு சாியானதே. டிடிவி அணியினா் எடப்பாடிக்கு உள்ள ஆதரவை மட்டுமே வாபஸ் பெறுவதாக தொிவிக்கின்றனா். ஆட்சிக்கு தொடா்ந்து ஆதரவு அளித்து வரும் நிலையில் கவா்னா் இந்த முடிவையே மேற்கொள்ள இயலும். ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி அணியினா்தொடா்ந்து மக்களை தொடா்ந்து குழப்பத்தில் ஆழ்த்துவதும், தமிழக மக்கள் வடிகட்டிய முட்டாள்கள் என்ற நினைப்பில் செய்ல்படுவதும் தான் மிக வேதனையாக உள்ளது. வாழ்க ஜன(பண)நாயகம், பாவம் மக்கள்   12:31:47 IST
Rate this:
7 members
1 members
29 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
31
2017
பொது இரவில் ஆண்கள் கொண்டாடிய திருவிழா 145 கிடா வெட்டி 3,000 பேருக்கு விருந்து
உங்களை படைத்த ஆண்டவன் தான் உங்களை கேட்க வேண்டுடமா சாமி....   11:21:09 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment