Indhuindian : கருத்துக்கள் ( 663 )
Indhuindian
Advertisement
Advertisement
பிப்ரவரி
24
2018
அரசியல் கோலாகலம் !சென்னையில், அம்மா ஸ்கூட்டர் திட்டம் துவக்கினார் மோடி
அப்படியே டாஸ்மாக்கின் மொபைல் ஆப் வெப்ஸிடயும் துவக்கிவைத்திருக்கலாம் அதன்மூலம் முதல் சரக்கு விற்பனையையும் துவக்கி தமிஷக அரசு எவ்வளவு முன்னேறியிருக்கிறதென்று பாராட்டியிருக்கலாம்   14:15:04 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
எக்ஸ்குளுசிவ் தேசிய தலைமை வாய்ப்பு தமிழருக்கு கிடைக்குமா?
ரெண்டு கம்யூனிஸ்டும் சேர்த்து மொத்தமாக நாலு அல்லது ஆறு சீட்டுகூட தேறாது   12:21:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
பொது தலைமை செயலர் மீது தாக்குதல் கெஜ்ரிவாலிடம் விசாரணை?
கல்லுளி மங்கன் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது இது கடபாறையை நுஸுங்கி கஷாயம் குடிக்கற கேசு   14:38:08 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
சம்பவம் நிரவ்மோடியின் 21 சொத்துக்கள் முடக்கம்
முடக்கிய பேங்க் அக்கோவுன்டில் இருந்து அங்கு வேலை செய்து இன்று தெருவில் நிற்கும் ஊஷியர்களுக்கு சேர வேண்டிய சம்பளம் மற்றும் ஒய்வு வூதியங்களை கொடுக்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும்   14:34:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
சம்பவம் புதுச்சேரி சிறையில் கஞ்சா, மொபைல் பறிமுதல்
இதெல்லாம் ஒரு நியூஸ் இல்லை ஜெயில் இதெல்லாம் சாதாரணமப்பா   12:40:10 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
அரசியல் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை திறப்பு
அய்யய்யோ அம்மா சிலையை செய்யச்சொன்னால் அவ்வை பாட்டி சிலையை செய்துவிட்டாரே அந்த ஸ்தபதி   12:38:48 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
23
2018
அரசியல் அ.தி.மு.க.,வில் இருந்து எம்.எல்.ஏ., பிரபு தாவல் தினகரனை சந்தித்து திடீர் ஆதரவு
அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் அம்மாவிடமிருந்து ஆட்டையை போட்டாச்சு அப்புறம் என்ன எடுத்து வீசினால் கும்பிட்டு விழமாட்டார்களா என்ன?   12:36:33 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
பொது பொது துறை வங்கிகள் 2 அல்லது 3 போதும் ‘பிக்கி’ அமைப்பு
FICCI need not worry,The way public sector banks are looted by its Members as well as members of fellow industries" associations, all public sector banks would become extinct. Already these banks are in the angered species list. Likes of Nirav Modi and Kothari would expedite the process.   10:10:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
சம்பவம் ராஜஸ்தான் சட்டசபைக்குள் பேய் பீதி பரிகாரம் நடத்திய பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள்
அந்த எம் எல் ஏக்களை இப்படி இந்த பக்கம் நம்ம போஸ் கார்டெனுக்கு ஒரு நடை வந்து பரிகாரம் செய்தால் நல்லது   10:07:18 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
23
2018
சம்பவம் சிறுமிக்கு முத்த விவகாரம் தவறு செய்யவில்லை என பாடகர் விளக்கம்
இவன் வாயை ஆறு மாதத்திற்கு தைத்து விடவேண்டும். ஒரு சிறு ஓட்டையில் ஸ்டரா போட்டு எதைவேண்டுமானாலும் குடிக்கட்டும்   10:05:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment