A shanmugam : கருத்துக்கள் ( 1264 )
A shanmugam
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
1
2017
சிறப்பு பகுதிகள் சோகத்தை சமாளிப்பது எப்படி?
சோகத்தை சமாளிக்க ஒரே வழி "உல்லாசம்தான்". எதை தெரியாத உங்களுக்கு ஒரு சாமியார் வேடம் கேடா?   13:59:11 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
16
2017
சம்பவம் கொலையாளியின் முகத்தை பார்த்த கவுரி லங்கேஷ் கேமரா காட்சிகள் பதிவு
இதே நீயா படத்தில் வரும் நாக பாம்பாக இருந்தால் கொலையாளி கண், நாகபாம்பு கண்ணில் பதிந்திருக்கும். அதை வைத்து கொலையாளியை பிடித்துவிடலாம். ஆனால், மனிதனின் கண் பாம்பு கண் போல் பிரதிபலிக்காது.   13:54:31 IST
Rate this:
6 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
16
2017
சம்பவம் இன்றைய(செப்.,16) விலை பெட்ரோல் ரூ.73.06 டீசல் ரூ.61.98
இவ் வருடம் முடிவுக்குள் பெட்ரோல் விலை ரூபாய் 100 யை தாண்டிவிடும். டீசலும் ரூபாய் 90 யை தாண்டி விடும். கோல்ட் ரூபாய் 30000 ஒரு சவரன் தாண்டிவிடும்.   13:10:27 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
15
2017
அரசியல் தயார் நிலையில் ராணுவம்! நிர்மலா சீதாராமன் உறுதி
பொதுவா ராணுவ துறைக்கு சர்வ வல்லமை படைத்த சர்தார் வல்லபை படேல், "இந்திராகாந்தி" யை போல் துணிச்சலும், தைரியசாலியாகவும் இருக்கவேண்டும். இப்போ ராணுவ மந்திரி பதவி ஏற்றிக்கும் சீதாராமன், இந்திராகாந்தியை போல் boldness கிடையாது. ஆகவே இவங்களுக்கு ஏற்ற போஸ்ட் social welfare துறைதான்.   13:07:45 IST
Rate this:
6 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
16
2017
அரசியல் இரட்டை இலை விரைவில் கிடைக்கும் பன்னீர்செல்வம் நம்பிக்கை
அதுக்குள் ஸ்டாலின் மொத MLA களையும் ராஜினாமா செய்யவைத்து ஆட்சியை களைத்து விடுவார்.   13:00:41 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
16
2017
அரசியல் ‛இனியும் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது நள்ளிரவில் ஜெ., நினைவிடத்தில் தீபா
தமிழ் நாட்டில் எல்லோரும் நினைப்பது இந்த ஆட்சி நிலைக்க கூடாது அப்பறம் நிலைக்குது என்றால் அது மோடிஜி போட்ட பிச்சை என்று கருதலாம்.   12:58:32 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
16
2017
அரசியல் தினகரன் ‛மாமியார் வீட்டுக்கு போவார் முதல்வர் ஆவேசம்
தினகரன் மாமியார் வீட்டுக்கு போனால் எடப்பாடியார் மாமனார் வீட்டுக்கு போகவேண்டியதுதான். கூடிய விரைவில் இரண்டு பேரும் அட்ட்ரஸ் இல்லாமல் தமிழ் நாட்டில் போக போகிறார்கள்.   12:56:12 IST
Rate this:
4 members
1 members
15 members
Share this Comment

செப்டம்பர்
9
2017
சிறப்பு பகுதிகள் காரைக்குடியில் ஒரு பொம்மைக்காரர் வீடு.
கண்ணை கவரும் கலைஒவியம் கொண்ட உங்க வீட்டில் என்றும் லட்சுமி குடி இருப்பாள்.   11:08:57 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
15
2017
அரசியல் கருணாநிதி போட்ட பிச்சையா தமிழிசை ஆவேசம்
அப்போ யார் போட்ட பிச்சை தமிழக மக்களுக்கு ஒளிவு மறைவும் இன்றி தெரிவிக்கவேண்டும்.   10:58:58 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
15
2017
அரசியல் அதிகாரிகள் இடமாற்றம் ராமதாஸ் கிண்டல்
ஜெயாம்மா இருந்தபோது அடிக்கடி மந்திரிகளை மாத்திக்கொண்டே இருந்தார் அதே பாணியில் இப்போர் உயர் மட்ட அதிகாரிகளை மாத்துகிரார்கள்.   10:57:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment