கைப்புள்ள : கருத்துக்கள் ( 1672 )
கைப்புள்ள
Advertisement
Advertisement
பிப்ரவரி
14
2018
பொது பிரதமர் தேர்வு உரை நாளை ஒளிபரப்பு தமிழக பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு
ஹ்ஹாஹ்ஹா எனக்கு செய்திய விட இந்த மோடி எதிர்ப்பாளர்கள் வந்து பொறண்டு பொறண்டு பொலம்புவானுக பாரு அத பார்க்கிறதுக்குதான் ரொம்ப ஆவலா இருக்கு டெய்லியும். மொதல்ல எல்லாம் செம கடியா இருக்கும், என்னடா இது சுத்த லுச்சா பசங்க மாறி சொன்னதை புரிஞ்சுக்காம, எத சொன்னாலும் திசை திருப்பி விட்டு சண்டை மூட்டி விடுறானுக, இப்புடியே போனா நாடு என்ன ஆகுறதுன்னு. ஆனா இப்போவெல்லாம் இதுவே ஒரு ஊட்டசத்து டாணிக் மாறி ஆகி போச்சு எனக்கு. இது வந்து, இது வந்து, ஒரு போதை மாறி ஆகி போச்சு. இப்போ எல்லாம் இது இல்லாம இருக்க முடியறதில்லை எனக்கு. இவங்க எல்லாம் எதுக்க எதுக்க, இவங்கெல்லாம் வயித்தெரிச்சலில் தூற்ற தூற்ற அதெல்லாம் அப்புடியே உள்வாங்கிட்டு மோடி இன்னும் இன்னும் பெருசு பெருசா வளரனும், இவனுகள கண்ணுகள்ல வெரல விட்டு ஆட்டனும், இவனுக எல்லாம் எரிச்சல் தாங்க முடியாம பைத்தியம் புடிச்சு பாய பிராண்டிட்டு அலையணும். டெய்லியும் புலம்பி புலம்பி வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கணும். ஏண்டா நம்ம பொழப்ப பாக்காம மோடியை எதிர்த்துக்கிட்டு, இன்னிக்கு நம்ம வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கிறோமேன்னு நெனச்சு நெனச்சு அலுவனும். அந்த ஒரு ஆசை அப்புடியே என் கண்ணுல தீ மாறி எரியுது. நாம நல்ல விதமா சொல்லி பார்த்த்தோம், பொறுமையா சொல்லி பார்த்த்தோம், கிளி புள்ளைக்கு சொல்லுற மாறி சொல்லி பார்த்த்தோம். இவனுக திருந்துற மாறி தெரியல. திருந்தவும் மாட்டானுக. இனி அமைதியா இருந்திட வேண்டியதுதான். அப்படி இவனுக வயிறு ஏறியிற மாறி மோடி மோசம்னா,கண்டிப்பா மோடி தோத்து போயி, அடுத்த தேர்தல்ல முக்காடு போட்டுட்டு போகட்டும். அப்படி இல்லேனா மக்கள் என்ன சொல்றாங்கன்னு பாத்திடலாம் இப்போ வர தேர்தல்ல. ஆனா அது வரைக்கும் நான் இந்த சத்து டானிக்கை டெய்லியும் குடிச்சிட்டே இருப்பேன்...., குடிச்சிட்டே இருப்பேன்...., குடிச்சிட்டே இருப்பேன்.   01:50:05 IST
Rate this:
60 members
2 members
18 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
உலகம் ஹபீஸ் பயங்கரவாதி பாக்., அரசு திடீர் அறிவிப்பு
பாக்கிஸ்த்தானை பாக்கி இல்லாம அழிச்சிடனும். அப்போ உலகம் நல்லா இருக்கும். காங்கிரஸ் எப்படி இந்தியாவை பிடித்த பீடை சனியனோ, உலகை பிடித்த பீடை சனியன்தான் இந்த பாக்கிஸ்தான்.   05:39:30 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
அரசியல் ஜி.எஸ்.டி.,யை எளிமைப்படுத்துவேன்! காங்., தலைவர் ராகுல் திட்டவட்டம்
அப்போ இவ்வளவு நாள் வரி போட்டு கொல்லுறாங்க வரி போட்டு கொல்லுறாங்கன்னு ஊரு பூரா பொய் பிரச்சாரம் செஞ்சுகிட்டு இருந்தியா? ஐயோ வரி வரியா போட்டு கொலையா கொல்லுறாங்கன்னு நல்லவன் மாறி நடிச்சிட்டு இன்னிக்கு வந்து வரி விதிப்பை எளிமையாக்குவோம்ன்னு சொல்லுற? அப்போ நீ வரியை நீக்கவெல்லாம் மாட்ட? அதே ஜி.எஸ்.டி. வரியை நீ எளிமையா ஆக்குவியா? எப்படி? பேசாம சம்பளத்துல ஒரு பெரிய அமவுண்ட்டா புடிச்சுக்குவியோ? இது எப்படி தெரியுமா இருக்கு? அவங்க ஒரே அடியா கொல்லுவாங்க, நாங்க கொஞ்சம் கொஞ்சமா வலிக்காம கொல்லுவோம்ன்னு சொல்லுற மாறி இருக்கு. பப்பு நீ எப்பேர்ப்பட்ட ஏமாத்துக்காரன் பப்பு. என்னதான் வேஷம் போட்டாலும் உன்னோட சுயரூபம் எங்களுக்கு தெரியும் பப்பு.   05:36:58 IST
Rate this:
13 members
0 members
25 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
பொது பா.ஜ., முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை
முஸ்லிம்கள் என்ற முறையில் நாம் அனைவரும் இந்த கட்சிக்கு ஒட்டு போடுவோம், இந்த தலைவரை தேந்தெடுப்போம், கிறித்துவர் என்ற முறையில் நாம் இவருக்கே சப்போர்ட் பண்ணுவோம், ஒரு இந்துவாக இந்த கட்சியை நாம் ஆதரிக்க வேண்டும் அதனால் நமக்கு பல நன்மைகள் விளையும் என்று கூறுவது கூட சரியான செயலே. ஆனால் அதற்காக வேறு கட்சிகளை வேறு தலைவரை சப்போர்ட் பண்ணுபவர்களை கொடுமைப்படுத்துவது என்பதெல்லாம் மிகவும் தவறான செயல், கண்டிக்க பட வேண்டிய செயல். இப்படி எல்லாம் செய்தால் மதவெறியும் இனவெறியும் அதிகம் ஆகுமேயன்றி நாட்டுநலனுக்கு எந்த விதத்திலும் உதவாது.   23:48:46 IST
Rate this:
4 members
1 members
53 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
பொது பா.ஜ., முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை
இவ்வளவு மதவெறி தேவையா? ஒரு மனிதன் எந்த கட்சியை பாலோ பண்ணலாம், எந்த கட்சிக்கு ஓட்டு போடலாம் எனபதெல்லாம் அவரவர் விருப்பம், தனி மனித உரிமை. இதற்க்கெல்லாம் கூடவா இப்படி பண்ணுவார்கள்? இதை ஒரு சில முஸ்லீம் நண்பர்களாவது கண்டிப்பார்கள் என்பது எனது எதிர்பார்ப்பு. பார்ப்போம் எப்படி போவுதுன்னு.   23:42:38 IST
Rate this:
2 members
1 members
57 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
பொது காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
காதலர்கள், காதலர் தினம் என்ற பெயரில் ரோட்டிலேயே எல்லா கருமத்தயும் செய்து தொலைக்காதவரை இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. மேற்கத்திய பாணியை கடைபிடிக்கிறேன்னு சொல்லி கேனத்தனமான நடந்து கொள்வதுதான் பிரச்சினையே. சிலதெல்லாம் வெளிநாட்டுக்கு சரி ஆகும். நம்ம ஊருக்கு ஒத்து வராது. ஆகையால் கண்ணியமாக நடந்துகொண்டால் ஓகே. இல்லைனா நாறி போக வேண்டியது தான் நாறி.   21:09:00 IST
Rate this:
2 members
1 members
10 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
அரசியல் அனைத்து திட்டங்களும் ஜெ., வழியில் நிறைவேற்றம்
என்றைக்கு ஜெ., போனார்களோ அன்றைக்கே அ.தி.மு.க கலைக்க பட வேண்டும் என்பதே என் அவா. அ.தி.மு.க பெயரை சொல்லி கொள்ளை அடிப்பார்கள் தவிர ஜெ., போன்ற சிந்தனையுடன் ஒரு போதும் ஆட்சி கொடுக்க யாராலும் முடியாது.   10:04:10 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
அரசியல் சட்டசபையில் ஜெ., உருவப்படம் திறப்பு எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
மம்மிஜி இருந்தால் சோறு திங்க கூட பயப்படும் ஜந்துக்கள் எல்லாம் இன்றைக்கு தலை எடுத்து ஆடுவதையும் பல்லு போட்டு பேசுவதையும் பார்க்கும் போது, பேசாமல் மம்மிஜி மறக்கடிக்கப்படுவதே சிறந்தது என்பது எனது கருத்து. ஆனால் கண்டிப்பாக மஞ்சளை ஒரு டயனோசர் காலம் ஆனாலும் மக்கள் மறக்கவே கூடாது. எப்படி இன்றும் கூட டயனோசரை பற்றி பேசுகிறோமோ அதே போல மஞ்சளை பற்றியும் பல ஆயிரம் வருடங்கள் மண்டைக்குள் ஓடி கொண்டே இருக்க வேண்டும்.   10:00:54 IST
Rate this:
4 members
0 members
14 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
அரசியல் சட்டசபையில் ஜெ., உருவப்படம் திறப்பு எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
என்னை பொறுத்தவரை மம்மிஜியை இத்தோடு விட்டு விட வேண்டுமென்றே விரும்புகிறேன். மம்மிஜி தனது வாழ்க்கை முழுதும் நயவஞ்சக நரிகள் சூழ்ந்த காலத்திலேயே சிங்கம் போல வாழ்ந்து சிங்கமாகவே மறைந்து விட்டார். ஒரு ஆம்பளையால் கூட பல நூறு சகுனிகள் சூழ்ந்து நிக்க அனைத்தையும் சமாளித்து வெற்றிகரமாக வாழ்வது முடியாது. அப்படிப்பட்ட மம்மிஜியை மறைந்த பின் விட்டுவிட்டு மறந்து விட வேண்டும் என்றே நான் ஆசை படுகிறேன்.   09:57:19 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
பொது ஊழல் துணைவேந்தருக்கு 5 நாள் போலீஸ் காவல்
கணபதியை நல்லா பாத்துக்கோங்க சார். எல்லாம் படிச்ச குற்றவாளிகள் இதை பின்னால் இருக்கிறார்கள். என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.   09:50:47 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment