அம்பி ஐயர் : கருத்துக்கள் ( 1550 )
அம்பி ஐயர்
Advertisement
Advertisement
பிப்ரவரி
24
2018
எக்ஸ்குளுசிவ் மூன்று வழித்தடங்களில் 107.55 கி.மீ.,க்கு மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம்
சென்னை மட்டுமல்ல..... தமிழ்நாட்டில பல ஊர்கள் இருக்குங்க....அனைத்து ரயில் பாதையையும் இருவழி மின் பாதை.... புதிய ரயில் பாதை இதை எல்லாம் செய்யுங்க...... ஆம்னி பஸ் மொதலாளிங்ககிட்டேருந்து மக்களைக் காப்பாத்தின புண்ணியம் கிடைக்கும்....   08:25:49 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
23
2018
கோர்ட் சென்னையில் வங்கி மோசடி செய்த 2 பேருக்கு 4 வருட சிறை
அப்போ அந்த 1 .22 கோடி...??? அதை யாரிடமிருந்து வசூலிப்பதாம்.....??   08:18:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
23
2018
சம்பவம் சென்னை வண்ணாரப்பேட்டையில் 4 ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல்
இதுக்கெல்லாம் “மூலவரை”க் கண்டுபிடிக்கவே மாட்டாங்களா....???   08:17:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
சம்பவம் கஞ்சா கடத்திய, பென்ஸ் பறிமுதல்
அந்தக் காசர்கோடு சாதிக் நாலு நாளைக்கு முன்னாடியே என் காரைக் காணோம்னு ஒரு புகாரைப் பதிவு பண்ணியிருப்பாரே....   08:08:59 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
23
2018
அரசியல் கமல் அரசியல் பிரவேசத்தால் ஆபத்து ஆராயும் அ.தி.மு.க.,!
மொதல்ல இவுரு ராயப்பேட்டை பெனிஃபிட் பண்ட்.... ஆழ்வார்பேட் பெனிஃபிட் ஃபண்ட் ல வாங்கின கடனை அடைக்கட்டும்..... ஊரெல்லாம் கடனை வாங்கி ஏமாத்துவாரு..... தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை உண்டாக்குவாரு..... இவுரு சொல்றாரு..... ஊழல் அரசப் பத்தி....   08:05:18 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
23
2018
சம்பவம் சிறுமிக்கு முத்த விவகாரம் தவறு செய்யவில்லை என பாடகர் விளக்கம்
“ நான் எந்த தவறும் செய்யவில்லை. என் மீது தவறாக புகார் கூறப்பட்டுள்ளது என கூறினார். ” இதையே தான் நித்தியானந்தா வும் சொன்னார்....   08:03:34 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
23
2018
பொது விரைவில் சிக்கப் போகும் காங்கிரஸ் தலைகள்
சாக்கடை பெருசானால் தானே...... அதைக் க்ளீன் பண்றதுக்கு ஒரு அமவுண்ட்ட ”ஒதுக்க“முடியும்....???   08:02:21 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
பொது டாஸ்மாக் மொபைல் ஆப் துவக்கம்
ஆஹா.... இதுவல்லவோ சேவை.... இந்த அரசாங்கம் செயல்படவில்லை எனச் சொன்னவர்களுக்கு நல்ல நெத்தியடி.... சூப்பர்...   07:56:24 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
பொது பாக்கெட் பொருட்களில் விபரம் இருக்கா? அரசு கிடுக்கிப்பிடி
லோக்கலில் தயாரித்து விற்பனை செய்யப்படும் பொருட்களில் இவை எதுவும் இருக்காது.... வழக்கம் போல் அதிகாரிகள் காட்டில் அடை மழைதான்.... ஆனாலும் இன்னொரு விஷயம்..... பெரும்பாலான பொருட்களில் விலை, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி எங்கே இருக்கிறது எனத் தேடித் தேடித் தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.... இதுவே படிக்காத பாமரர்களுக்கு....?? காலாவதியான பொருட்களின் விற்பனை கன ஜோராகத்தான் நடந்து கொண்டிருக்கிறது.... பல சூப்பர் மார்க்கெட்களிலும் கூட எக்ஸ்பைரி ஆன பொருட்களை வைத்திருக்கிறார்கள்..... பிக் பஜார் போன்ற நிறுவனங்களிலும் கூட.... அதிலும் மளிகைப் பொருட்களை என்ன செய்வார்கள் எனத் தெரியாது..... பாக்கெட்டைப் பிரித்து காயவைத்து ரீ-பேக்கிங் செய்வதும் நடக்கத்தான் செய்கிறது..... அனைத்துவிதமான பொருட்களிலும் விலையும் காலாவதி தேதியும் அனைவருக்கும் தெரியும்படி அச்சிடப்பட வேண்டும் என கட்டாய உத்தரவிடலாம்....வாங்குவோருக்கு சிரமம் இருக்காது....   07:56:19 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
23
2018
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
சீக்கிரம் திவாலாக்கினாத்தானே பால் விலையை ஏற்ற முடியும்...??? தனியாரிடமும் காசு கறக்க முடியும்....???   08:58:58 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment