pradeesh parthasarathy : கருத்துக்கள் ( 1714 )
pradeesh parthasarathy
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
16
2018
கோர்ட் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்கலாமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி
இப்பொழுது அங்கே இருபதாயிரம் கியூபிக் கன அடி நீர் வினாடிக்கு மழை நீர் மூலம் அணைக்கு உள்ளே பாய்ந்து கொண்டிருக்கிறது ... அனால் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு பத்தாயிரம் கியூபிக் கன அடி நீர் மட்டுமே ... தண்ணீர் முழு அளவை எட்டிய பின்னர் அனைத்து ஷட்டர்களையும் உயர்த்தி தண்ணீரை வேகமாக வெளியேற்றும்போது நீரின் வேகம் அதிகரித்து மிக பெரிய அழிவை ஏற்படுத்தும் , இவை அணைகளின் பக்கத்தில் வசிக்கும் மக்களுக்கே தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு ... அதனால் இம்மாதிரியான நேரங்களில் அரசியலை மாற்றி வைத்து விட்டு தற்காலிகமாக கேரளா அரசின் கோரிக்கைக்கு சிறிது உதவுவதே நலம் .. இல்லை இது அங்கே மேலும் மிக பெரிய அழிவை ஏற்படுத்தும் ...   18:01:17 IST
Rate this:
12 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
சம்பவம் தத்தளிக்கும் கேரளமும், தவிக்கும் தமிழகமும்
பெரியாறு அணையில் தண்ணீர் தேக்க வேண்டும் , முழு கொள்ளளவை எட்டிய பின் தான் திறப்போம் என்று தமிழக அரசு அல்லவோ தண்ணீரை திறக்க விடவில்லை ... பிரதம மந்திரியின் அலுவலகம் இடைப்பட்டு இப்போ தான் தண்ணீர் திறந்து விட்டிருக்கிறார்கள் ...   13:00:03 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
சம்பவம் தத்தளிக்கும் கேரளமும், தவிக்கும் தமிழகமும்
அப்போ சென்னையில் கொஞ்சம் நாளுக்கு முன்னால தண்ணீரால் மிக பெரிய அழிவு ஏற்பட்டதே ..... அது எதனால் ..?   12:57:18 IST
Rate this:
9 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
சம்பவம் தத்தளிக்கும் கேரளமும், தவிக்கும் தமிழகமும்
ஏன் , இந்த தண்ணீரை கேரளத்தில் தான் தேக்கி வைக்க வேண்டுமா..? தமிழகத்தில் சிறிய அணைகள் கட்டி தமிழகத்தில் உள்ள விவசாயத்துக்கு பயன்பெறாத நிலங்களில் சேமித்து வைக்க மாட்டோம் என்று ஏன் பிடிவாதம் பிடிக்கிறீர்கள் ..?   12:54:08 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
சம்பவம் குமரியிலும் உலுக்கி எடுக்கிறது மழை
அந்த ஊர் என் ஆர் ஐ க்கள் ... நீ என்ன பாத்தியா அங்கே விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டது .... இன்றும் தமிழகத்தில் பெருமளவு விவசாய நிலங்கள் அழிக்கப்படாமல் இருப்பது குமாரி மாவட்டத்தில் தான் ... ஒரு முறை குமாரி மாவட்டம் போய் பாரு .. அப்புறம் பேசு ...சென்னையில் நீ இருப்பதை போன்று அரசு புறம்போக்கு நிலத்தை கையெறி , குளங்களை ஆக்கிரமித்து அங்கு வீடுகள் கட்டப்பட வில்லை ...அம்மாவட்டத்தை பற்றி ஏதாவது தெரிந்தால் பேசு ... இல்லாவிட்டால் சும்மா இரு ...   11:01:24 IST
Rate this:
3 members
2 members
21 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
உலகம் அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற இந்தியர்கள் கைது
கர்த்தரை ஏற்றுக்கொண்டவர்களுக்கு அடிமை வேலை பார்க்க தினம் தினம் சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழே வரிசையில் மோடியின் துதி பாடிகள் கால் கடுக்க காத்து கொண்டிருக்கிறதே பார்க்க பரிதாபமாக இருக்கிறது ...   16:16:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் 15 பணக்காரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மீது ராகுல் பாய்ச்சல்
பிரதமரின் மவுனம் ராகுலின் கூற்றை உண்மையாக்குகிறது ....   16:02:08 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
பொது இந்திய கரன்சி நோட்டு சீனாவில் அச்சடிப்பு?
நாட்டின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல் .... மோடி அரசு சீனாவை கண்டு பயப்படுகிறது .... டோக்லாம் பிரச்சினை பற்றி பற்றி வாய் திறந்து பேச இயலாத ராணுத்துறை அமைச்சர் , பிரதமர் ... இது பற்றி கேட்டால் விளையாட்டுத்துறை அமைச்சர் பதிலளிக்கிறார் .... மேக் இன் இந்தியா என்று கூறிக்கொண்டு இப்போ முழுவதும் சீனாவின் காலடியில் இந்தியாவை கொண்டு அடமானம் வச்சிக்கிட்டு ஆட்சியிலிருந்து இறங்குகிறார் ... இத்தனை நாள் நம்மிடம் நட்புடன் இருந்த மாலத்தீவு நாட்டை சீனா தன் வசப்படுத்திக் கொண்டுள்ளது .... நேபாளத்தையும் சீன தன் வசப்படுத்தி கொண்டுள்ளது ... முழுக்க மோடி அரசு வெளியுறவுத்துறை தோல்வியை கண்டுள்ளது ... பாகிஸ்தானின் பின்னில் இருந்து அதை இயக்குவது சீனா என்பது நன்கு தெரியும் , இப்போ அதற்க்கு பெருதும் உதவியாக இனி எளிதாக கள்ள நாட்டிற்கு பதிலாக அதே தரத்தில் தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரிஜினல் நோட்டுகளை இனி சீன சப்ளை பண்ணும் ... இது தான் மோடி அரசின் வீரம் ...   11:13:19 IST
Rate this:
6 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
அரசியல் பாவம் அவரே குழம்பி போயிட்டாரு...
அதெல்லாம் இருக்கட்டும் , பொதுத்துறை நிறுவனமான BSNL இடமிருந்து வாங்காமல் ஏன் தனியார் நிறுவனத்திடமிருந்து வாங்க வேண்டும் ... இது மெகா பெரிய ஊழல் ... இதை கூறாமல் ஒரு ஊடகம் அவர் பேசியதை கிண்டல் செய்கிறது ...   18:03:54 IST
Rate this:
30 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
அரசியல் கூட்டணி சேர மறுத்து விட்டு குலுங்கி அழுது என்ன பயன்?
தனி நபர் நட்பு வேறு , அரசியல் வேறு ....   14:42:53 IST
Rate this:
0 members
1 members
23 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X