D.Ambujavalli : கருத்துக்கள் ( 1950 )
D.Ambujavalli
Advertisement
Advertisement
மே
23
2018
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
வாஜ்பாய், அத்வானி எல்லாம் இருக்கிறார்களா? அவர்கள் வாயை அடைத்து மூலையில் உட்கார வைத்த பின்தானே 'இருவர்' ஆட்டம் ஆரம்பித்தனர்   06:02:03 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
23
2018
அரசியல் 121 தொகுதிகளில் டிபாசிட் காலியான ம.ஜ.த.,
இந்த நிலையில் இவரை 'ரட்சகராக ' எண்ணி கூட்டு சேர்ந்த காங்கிரசை என்ன ஆட்டம் ஆட்டி வைக்கப் போகிறாரோ ? க. நா மக்கள்தான் ஐயோ பாவம்   05:46:40 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மே
23
2018
அரசியல் கலவரமாக மாறும் போது வேறு வழியில்லை எச்.ராஜா
குருட்டுத்தனமாக தம் செயலுக்கு நியாயம் கற்பிப்பவருக்கு இந்த சட்ட திட்டங்கள் எப்படி நினைவில் இருக்கும் ?   05:40:31 IST
Rate this:
7 members
0 members
5 members
Share this Comment

மே
21
2018
அரசியல் மீண்டும் தேர்தலா அமித் ஷா கருத்தால் பரபரப்பு
யார் வீட்டுப் பணம் கொட்டிக் கிடக்கிறதாம் ? இவர்களுக்கு அறுதி பெரும்பான்மை வரும் வரை எட்டு தடவை தேர்தல் நடத்துவார்களா? அப்படி நடத்தி உள்ளதும் போய்விட்டால் முகத்தை எங்கு கொண்டு வைப்பார்கள் ?   21:34:11 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
22
2018
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
இங்கே கூடத்தான் 'அவர்கள்' இணைப்புக்காக சொன்ன இரண்டரை வருஷ முதல்வர் ஒப்பந்தம் காற்றோடு போய் முட்டிக்கொண்டு நிற்கிறது குமாரசாமி அப்படி விட்டுக்கொடுப்பாரென்று நினைத்து காங்கிரஸ் அவரைத் தூக்கி நிறுத்தியிருந்தால், நாட்டின் தேசியக் கட்சியாக இருந்தும் இப்படி ஏமாளியாக இருந்திருக்கலாமா என்று பச்சைப்பிள்ளை கூட சிரிக்கும் வேலி.... ஓணான். கதைதான்   08:14:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
21
2018
அரசியல் கர்நாடகா தேர்தல் முடிவால் பா.ஜ.,வுக்கு... நெருக்கடி! முக்கிய மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல்
இந்த நிலையிலாவது மாநில நிதி, வேண்டாத ப்ராஜெக்டுகளைத் திணித்து விவசாய நிலங்களை பாழடிப்பது போன்றவற்றில் குரலை உயர்த்தி உரிமைகளை நிலை நிறுத்துமா நம் மாநில ஆளும் கட்சி?   06:19:03 IST
Rate this:
1 members
1 members
9 members
Share this Comment

மே
21
2018
அரசியல் அமைச்சர் ஹெலிகாப்டருக்காக 12 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
இவர்கள் பங்களாக்களில் ஐந்து நிமிஷம் பவர் கட் ஆனால் மின் துறையையே அலற நடித்திருப்பார்கள்   19:31:12 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
21
2018
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
முதல்வர் 'தட்டி' கேட்பதாம் என்ன ஒரு பேராசை அவரையே ஏதோ இரக்கப்பட்டு 'தட்டி' மூலையில் உட்கார்த்தி வைத்திருக்கிறதே   09:43:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
21
2018
சிறப்பு பகுதிகள் பக்க வாத்தியம்
இவர் அமைச்சரவையை 'அளப்பு'. கூட்டம்தான் புள்ளி விவரத்தோடு எவ்வளவு வியாபாரம் நடக்கிறது என்று பேசத்தெல்லாம் மாட்டார்கள்   06:11:46 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
20
2018
அரசியல் காவிரி பிரச்னையில் போராடி வெற்றி முதல்வர் பெருமிதம்
சும்மா பேப்பரில் வந்த அறிக்கைக்கே முதுகைத்த தட்டிக் கொடுத்துக்காதீங்க சார் குமாரசாமி எந்த 'சாமிக்கும்' பெப்பேதான் காட்டுவார் கோர்ட்டுக்கும், மத்திக்கும் ரன் எடுக்கத்தான் உங்களுக்கு நேரம் இருக்கப்போகிறது   06:04:01 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment