sachin : கருத்துக்கள் ( 847 )
sachin
Advertisement
Advertisement
அக்டோபர்
19
2017
அரசியல் அணி தாவ தயாராகும் எம்.எல்.ஏ.,க்கள்! இழந்த பதவியை மீண்டும் பெற திட்டம்
அதிமுக அழிந்தது அழிந்தது தான் .... இதோடு முடிந்தது அதன் கதை ....ஓ பி எஸ் மற்றும் ஈ பி எஸ் ஐ நம்பி எவனாவது ஒட்டு போடுவானா இனி ........ஓ பி எஸ் மீது கொஞ்சம் அதிமுக மக்கள் நம்பிக்கை வைத்து இருந்தார்கள் அவரின் தர்ம யுத்தத்தை பார்த்து காரி துப்பியே விட்டார்கள் ...ஈ பி எஸ் அவர்கள் மோடி அவர்களின் கைகளில் தொங்கி கொண்டு உள்ளார் அடுத்த தேர்தல் வரும் பொழுது தூக்கி வீசி விடுவார் மோடி ....   10:22:21 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
16
2017
அரசியல் வளர்ச்சிக்கு முன் வாரிசு அரசியல் எடுபடாது மோடி தாக்கு
தாஜ்மஹால் உலக மக்களின் அழகு சின்னம் அதிலும் அரசியல்   11:15:33 IST
Rate this:
5 members
0 members
33 members
Share this Comment

அக்டோபர்
16
2017
அரசியல் வளர்ச்சிக்கு முன் வாரிசு அரசியல் எடுபடாது மோடி தாக்கு
உங்க வெட்டி பேச்சு இனி மக்களிடம் எடுபடாது சார் ...   11:12:58 IST
Rate this:
5 members
0 members
39 members
Share this Comment

அக்டோபர்
16
2017
அரசியல் இரட்டை இலை யாருக்கு என்பது தெரிந்து 23-ம் தேதி! விடும்
எந்த இலை வந்தாலும் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது என்பது உண்மை ... ஒரு சில ஊடகங்கள் தான் ஆஹா ஓஹோ என்று அர்த்தம் இல்லாமல் புகழ்கிறது   10:51:11 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
9
2017
அரசியல் வீட்டில் இருந்த படியே ஆட்சி கவிழ்ப்புக்கு சதி!
அதிமுக வெற்றியா கனவில் கூட நினைத்து பார்க்காதீர்கள் நண்பரே ...........   10:16:36 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
8
2017
அரசியல் சசிகலா புகழ் பாடிய மந்திரிக்கு எதிராக அ.தி.மு.க.,வினர்...கொதிப்பு!
டாய் டெங்கு மக்களை உயிரோடு கொல்லுது அதை கட்டுப்படுத்துங்க .....மக்கள் மிக பெரிய அச்சத்துடன் வாழ்கிறார்கள் இது பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஜெயக்குமார் என்ன பேசுறார் .....டெங்கு என்னும் நோய்...தங்கள் குடும்பம் நேசிக்கும் சின்ன பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை காவு வாங்கி கொண்டு உள்ளது ...இப்படி ஒரு கேடு கெட்ட அரசாங்கத்தை நான் என் வாழ்நாளில் பார்க்க வில்லை ...முதல்வர் கதை சொல்லி கொண்டு இருக்கிறார் ...ஜெயக்குமார் அம்மா அம்மா என்று கூவுகிறார் ......இப்படி இருந்தால் தமிழகம் டெங்கு என்கின்ற மிக பெரிய ஒரு கொடூர நோயினால் சாவது உறுதி .....என் மக்களே உங்கள் கருத்துக்களை இப்படி அரசாங்கத்தின் காதில் விழும் படி சொல்லுங்கள் தேவை இல்லாததை பேசாமல் .....இன்று வேறு ஒரு வீட்டில் டெங்கு மரணம் ...நாளை ????????????????......சிந்தித்து உன் குரலை ஓங்கி ஒலித்து காட்டு....   13:00:28 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
9
2017
கோர்ட் 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதிநீக்க வழக்கு நவ., 2 ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஐயா அப்படியே ஒரு 3 வருடம் கொண்டு போனீங்கன்னா ....ரொம்ப புண்ணியமா போகும் உங்களுக்கு ......நீதி இந்தியாவில் மிக விரைவில் கிடைக்கும் ......ஏன் ஐயா தினமும் வேண்டாம் வாரத்துக்கு ஒரு முறை விசாரித்தாலே இந்த வழக்கை முடித்து விடலாமே ஏன் இப்படி நடக்குது இந்தியாவில் ......நவம்பர் 2 தேதி நீங்கள் டிசம்பர் 5 .........அடுத்து ஜனவரி ....அடுத்து மார்ச் .....அடுத்து செப்டம்பர் .......எடப்பாடிக்கு சந்தோசம் தான் .....   12:51:56 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
28
2017
அரசியல் பா.ஜ., கூட்டணிக்கு திடீர் நெருக்கடி
மோடி அரசு இந்திய பொருளாதாரத்தை சீரழித்து விட்டது ...40 இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது ...இனி இந்திய பொருளாதாரம் நிமிர்ந்து நிற்க 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் .....மன்மோகன் சிங்க் பொருளாதார மேதை ....மோடி ஊர் சுத்துவத்துக்கு தான் லாயக்கு .....உண்மை சொன்னால் கசக்க தான் செய்யும் எல்லாருக்கும் ....இந்திய வளரும் நாடு என்கின்ற அந்தஸ்தில் இருந்து தூக்கி எறியப்பட்டு உள்ளது உலக நாடுகளால் ....   10:39:42 IST
Rate this:
12 members
0 members
21 members
Share this Comment

செப்டம்பர்
28
2017
அரசியல் காங்கிரசை குறை சொல்ல கூடாது யஷ்வந்த் சின்ஹா
மோடி பொருளாதாரத்தை சிதைத்து விட்டார் என்பது 100 % உண்மை ...இதை அருண் ஜெட்லியே ஒத்து கொண்டு விட்டார் ..இதை சரி செய்ய இன்னும் 10 ஆண்டுகள் தேவை என்பது உண்மை ...இந்திய பொருளாதாரத்தில் 40 இடத்திற்கு பின் தங்கி உள்ளது .......மோடி தற்பெருமை கொண்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஆடிய மோசமான ஒரு ஆட்டம் இன்று இந்தியாவின் பொருளாதாரம் காலி ............கட்சி சார்பாக பேசவில்லை ...வேணும் என்றால் எகனாமிக் நியூஸ் பாருங்கள் அல்லது எகனாமிக் பேப்பர் வாசியுங்கள் ...அதுவரை ஜால்றா போடாமல் இருங்கள் ...நாடு உனக்கும் எனக்கும் முக்கியம் மோடிக்கு அல்ல ........   16:26:20 IST
Rate this:
9 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
28
2017
அரசியல் காங்கிரசை குறை சொல்ல கூடாது யஷ்வந்த் சின்ஹா
இந்திய பொருளாதரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது உண்மை ....தற்போது 40 வது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது ......இதை தூக்கி நிறுத்த மோடியால் நிச்சயம் முடியாது ..... பொருளாதார மேதைகள் ஒன்றாக உட்கார்ந்து யோசித்து கொஞ்சம் கொஞ்சமாக தான் இனி மேம்படுத்த முடியும் அது நடக்கு இன்னும் 10 ஆண்டுகள் ஆகும் அந்த அளவுக்கு மோடி பொருளாதாரத்தை சிதைத்து விட்டார் .... யஸ்வந்த் சின்கா சொன்னது 100 % உண்மை ...........   16:21:28 IST
Rate this:
13 members
1 members
14 members
Share this Comment