Endrum Indian : கருத்துக்கள் ( 5638 )
Endrum Indian
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
15
2018
பொது முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னிலை முதல்வர்
"முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னிலை" என்று சொல்வது 2 .5 லட்சம் கோடி முதலீடு வரப்போகின்றது என்று சொல்லி ஒரு ரூ. 25 ,000 கோடிக்கு நொண்டி அடித்துக்கொண்டு இருக்கின்றது. வந்தவர்களும் 45 % கமிஷன்என்றதும் தலை தெறிக்க ஓடுகிறார்கள்.   19:00:51 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
பொது 18 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தடை
அது ஏன் 18 பூச்சிக்கொல்லி மருந்துகள்???? இயற்கை பூச்சி கொல்லி மருந்து அல்லாததற்கு தடை விதிக்க வேண்டியது தானே???   18:55:07 IST
Rate this:
4 members
1 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
பொது கர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு
தண்ணீர் இல்லை என்று அழுதது போய் இப்போ எங்கு பார்த்தாலும் தண்ணீர் என்று அழவேண்டும்???அப்படித்தானே?????   18:51:20 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
பொது விமர்சிப்பது எளிது மவுனம் கலைத்தார் தலைமை நீதிபதி
சட்டம் செஞ்சது யாரு???வெறும் ஜல்லடை சட்டம் இது. அரசியல்வாதிகள், பணக்காரர்கள் தப்பிப்பதற்காக செய்த இந்த ஜல்லடை போன்ற ஓட்டைகள் நிறைந்த சட்டத்தை வைத்துக்கொண்டு ஒரு மண்ணும் செய்ய முடியாது. கற்பழித்தான்/திருடினான்/கொலை செய்தான் , கைது செய்தார்கள், தண்டனை 2 நாளில் நிறைவேற்றம்???என்றாவது இது நடந்திருக்கிறதா???இல்லவே இல்லை???ஏன் ஏன் ஏன்??? எப்படி/எப்போது பார்த்தாலும் கைது, ஜாமீன், வழக்கு தள்ளி வைப்பு   18:49:11 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
அரசியல் என்னையும் புதைக்கும் நிலை வந்திருக்கும் ஸ்டாலின் உருக்கம்
"முட்டாளின் மூலையில் 300 பூ மலரும் இப்படித்தான் இங்கிலீஷில் வள்ளுவரும்........."எவ்வளவு அருமையானSituation Song இது அச்சு அசலாக ஸ்டாலின் சொன்னதற்கு எழுதி வைத்தது போல இருக்கின்றது.   15:56:06 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
அரசியல் எனக்கு திருமணம் ஆகிவிட்டது ராகுல் அதிரடி
அப்போ இவ்வளவு வருடம் ஆகியும் ஒரு குழந்தை இல்லையே? அப்போ யார் மலடு இதில்????   15:44:20 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
பொது மத்திய அரசின் 3 தாரக மந்திரம் சுதந்திர தின உரையில் மோடி விளக்கம்
இந்தியனாக இரு அது போதும் உனக்கு எல்லாமே நல்லாதாகத்தெரியும். நீ முஸ்லிமாக, கிறித்துவனாக, திராவிடனாக, கட்சி அடிமையாகத்தெரிந்தால் உனக்கு எல்லாமே ...தெரியும். தன்னலமற்ற மோடியின் சேவை நாட்டுக்கு இந்த நேரத்தில் மிக மிக அவசியம்.   13:56:09 IST
Rate this:
15 members
0 members
22 members
Share this Comment

ஜூலை
27
2018
சம்பவம் அறிவுஜீவிகளை சுட்டுக் கொல்ல வேண்டும்
"அறிவுஜீவிகள் அத்தனை பேரையும்", என்று சொல்லவில்லை. சொன்னது இது தான். "கர்நாடக மாநிலம் விஜயாப்புராவில் கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பசவனகவுடா பட்டீல் எத்னால் எம்.எல்.ஏ. பேசுகையில், நமது நாட்டுக்காக ராணுவ வீரர்கள் எல்லையில் கஷ்டப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். இஸ்ரேல் நாட்டில் பிறந்த குழந்தைகள் அனைவரும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்த விதிமுறை இந்தியாவிலும் நடைமுறைக்கு வர வேண்டும்.சில அறிவுஜீவிகளால் நாடு சிதைக்கப்பட்டு வருகிறது. நாம் கட்டும் வரியையும் அவர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள். இவர்கள் இந்தியாவில் உள்ள காற்றை சுவாசித்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். இவ்வாறு பேசும் அறிவுஜீவிகள் பாகிஸ்தான் நாட்டை விட இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தானவர்கள். இதனால் நான் மட்டும் நாட்டின் உள்துறை மந்திரியாக இருந்தால் நாட்டை பற்றி தவறாக கூறும் அறிவுஜீவிகளை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிப்பேன் என்று கூறியுள்ளார்". "திருவள்ளுவர் சொன்னது என்ன ???எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு".   18:05:20 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
27
2018
சம்பவம் அறிவுஜீவிகளை சுட்டுக் கொல்ல வேண்டும்
அறிவுஜீவிகள் அத்தனை பேரையும்,   17:57:04 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
28
2018
பொது உயர் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனை செல்கிறார் கருணாநிதி
சுற்று முற்றும் பார்க்கவேண்டும், சதிகாரி போல சி.சி.டி.வி, காமெரா கனெக்ஷன் புடுங்குதல், இட்லி சாப்பிட்டார், விளையாடினார், கவர்னர் பார்க்க அனுமதியில்லை எல்லாம் கிடையாது அல்லவா கருணாவை பார்க்க, அது வரை நல்லது.   15:51:33 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X