Ramkumar Valmikanathan : கருத்துக்கள் ( 90 )
Ramkumar Valmikanathan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
7
2018
சினிமா கருணாநிதியின் இடம் என்றும் காலியாக இருக்கும் : சிவகுமார்...
சிவகுமார் போட்டுருக்கறது பட்டை (ஓகே.. ஓகே.. விபூதி கீற்று) , அவரு பின்னால (போட்டோல) இருக்கிறவர் போட்டுருக்கறது நாமம். அந்த ரெண்டும் சேர்த்து சுடலைக்குன்னு பூடகமா சொல்றார் போல...   07:28:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் மணநாளன்று மறியல் செய்த கருணாநிதி
@ ராகவன்... செம.... செம...   07:21:54 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2018
அரசியல் காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர் கருணாநிதி
பரவாயில்லையே.. கமல்லேர்ந்து கருணாவுக்கு promote ஆயிட்டாரே ஜெயக்குமார்.... "மண்டைக்குள்ள " நெறய விஷயம் இருக்குற ஆளுதான்...   05:28:05 IST
Rate this:
5 members
1 members
14 members
Share this Comment

ஜூலை
31
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
16
2018
உலகம் அமெரிக்க குடியுரிமை பெற காத்திருக்கும் இந்தியர்கள்... அதிர்ச்சி! 151 ஆண்டுகளுக்கு பிறகே, கிரீன் கார்டு கிடைக்குமாம்
Eb1 -EA - Extraordinary Ability Eb1 - OR - Outstanding Researcher Eb1 -C - International Manager . இதெல்லாம் ஜெனெரலா 6 -12 மாசத்துக்குள்ள கிடைச்சுடும்.. Eb1 -c category ல நம்ம சாப்ட்வேர் ஆளுங்க பயங்கரமா fraud பண்ண போய், இப்போ overall Eb1 category க்கும் Interview வெச்சுட்டான். Eb1 c Application Lincoln Nebraska சென்டெர்க்கும் போச்சுன்னா RFE (ஆப்பு) 50 % gauranteed . Next ஆப்பு is waiting for EB3 to EB2 porting and H4 EAD ஆளுங்களுக்கு.   06:58:22 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
13
2018
பொது டாப் 30 இன்ஜி., கல்லூரிகள் முதலிடத்தில் சென்னை ஐஐடி
நான் படித்த MUICT (Erstwhile UDCT ) 10 வது இடத்தில் இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது..   03:14:59 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
8
2018
உலகம் கிரீன் கார்டு விண்ணப்பம் இந்தியர்களே அதிகம்
முருகேசன்... சூப்பர்..   00:16:11 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
23
2018
அரசியல் லிங்காயத் சமூகத்திற்கு மைனாரிட்டி அந்தஸ்து கர்நாடக அரசு
புகழ்.. நீங்கள் சொல்ற இடஒதுக்கீடு தனியார் நிறுவனங்களில் மட்டுமே சாத்தியம்.. அரசு பணிகளுக்கு அல்ல.. தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு தனியார்களால் நிர்ணயம் செய்யப்படுபவை. அதுக்கும் பங்கம் வெச்சுருங்க சார் ப்ளீஸ் .... அப்போதான் மிச்சம் இருக்குற திறமைசாலியும் அமெரிக்கா, UK , ஆஸ்திரேலியா ன்னு போக முடியும்.   06:26:30 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
19
2018
சினிமா கெட்-அப் மாற்றிய கமல்ஹாசன்...
இன்னும் கொஞ்சம் வளரும் காது தடுக்கும் ... ராஜா கைய்ய (மன்னிக்கணும்) " கய்ய " வெச்சா........   09:01:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
17
2018
சினிமா வடநாட்டில் அமோகமாக விற்பனையாகும் பத்மாவதி நகைகள்...
ராதா வளையல் , நதியா ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் வடநாட்டுல famous ஆச்சா.. அப்புறம் என்னதுக்கு அவங்க நகை மட்டும் இங்க famous ஆகணும்..   08:59:00 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X