THINAKAREN KARAMANI : கருத்துக்கள் ( 116 )
THINAKAREN KARAMANI
Advertisement
Advertisement
மே
8
2018
பொது ரயில்வே இலவச வை-பை உதவியுடன் சிவில் தேர்வில் ஜெயித்த கூலித்தொழிலாளி
தான் ஒரு கூலித்தொழிலாளி என்ற தாழ்வுமனப்பான்மையுடன் சோர்ந்து விடாமல், எந்த ஒரு பயிற்சிப்பள்ளியிலும் சேர்ந்து படிக்காமல் "நான் அரசுப்பணித்தேர்வில் வெற்றி பெறுவேன் " என்று மனதில் எப்படி ஒரு சபதம் எடுத்திருந்தால் இப்படி ஒரு வெற்றி பெற்றிருப்பார் அவரின் மன உறுதிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும் அவரின் குறிக்கோள்கள் அனைத்தும் வெற்றிபெற்றிட வாழ்த்துக்கள். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA,   18:16:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
7
2018
பொது நீட் தேர்வு மாணவிக்கு உதவிய டிரைவர்
இறைவன் நல்லவர்களுக்குத் தக்க சமயத்தில் உதவுவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். கார் டிரைவர் மணி அவர்கள் கடவுள் போல வந்து உதவிய அவருக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும். அவருக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளையம் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.   17:34:40 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
25
2018
பொது இன்று வெயில் கொதிக்கும் சூறைக்காற்று வீசும் வானிலை மையம் எச்சரிக்கை
கடும் வெப்பம் உள்ளநாட்களில் வீட்டில் உள்ள வயதானவர்களை எங்காவது வெளியூர்களுக்குச் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால் கட்டாயம் அவர்கள் யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வெப்பம் அதிகரிக்கும் பொது வயதானவர்களுக்கு தலைசுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படலாம். அதனால் துணை இல்லாமல் வெளியிடங்களுக்குச் செல்லக்கூடாது. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.   20:18:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
23
2018
சம்பவம் 10 வயது மகள் பலாத்காரம் மாஜி ராணுவ வீரர் கைது
தந்தை மகள் என்ற உறவுமுறை தெரியாத ஒரு மிருகம் (மிருகம் என்று சொல்வது பாவம். ஏனெனில் தன் குழந்தையிடம் ஒவ்வொரு மிருகமும் எவ்வளவு பாசத்தைக் காட்டுகிறது என்று நம் எல்லோருக்கும் தெரியும்).மனநிலை பாதிக்கப்பட்டவன் கூட இப்படி அறிவில்லாமல் கேடுகெட்டுப்போய் நடந்து கொள்ளமாட்டான். ராணுவம் என்றால் எவ்வளவு ஒழுங்கும் கட்டுப்பாடும் நிறைந்த இடம் உண்மையில் இந்த ஆள் ராணுவத்தில் இருந்தான் என்பதை நம்புவதற்கில்லை. இது மாதிரியான ஆளை இனி ஜெயிலில் உட்காரவைத்து கறியும் சோறும் போட்டு வழக்கு என்ற பெயரில் வருடக்கணக்கில் இழுத்தடிப்பார்கள். உடனடி விசாரணை உடனடி தண்டனை என்று இவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.   20:58:07 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
21
2018
பொது கடல் சீற்ற எச்சரிக்கை கடற்கரையிலிருந்து மக்கள் வெளியேற்றம்
"இந்தஇந்த நாட்களில் இவ்வளவு உயரத்திற்கு அலை எழும் உயிர் சேதம், படகு சேதம் தவிர்க்க கடலுக்குச் செல்வதைத் தவிருங்கள்" என்ற இந்த அறிவிப்பு நமது நாட்டின் வளர்ந்து விட்ட விஞ்ஞான முன்னேற்றத்தைக் காட்டுகிறது என்பதை நினைத்து நாம் பெருமை கொள்வோம். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.   19:12:27 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
சம்பவம் செயின் பறிப்பு திருடனை பிடித்த நிஜ ஹீரோ அண்ணாநகர் சிறுவனுக்கு குவிகிறது பாராட்டு
தைரியம் மிக்க சூர்யா நீ தான் உண்மையான கதாநாயகன் உன்னுடைய வேகம், விவேகம், துணிச்சல் இவைகளை எல்லாம் உன் வாழ்வில் பயன்படுத்தி வாழ்க்கையில் நீ மென்மேலும் முன்னேற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.   19:21:11 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
சம்பவம் உடலில் தொங்கும் 18 கிலோ கட்டிகள் 34 ஆண்டுகளாக தவிக்கும் மலைவாசி
இவரை படத்துடன் வெளியிட்டுள்ள தினமலருக்கு பாராட்டுக்கள். எப்படியும் மருத்துவ உதவி செய்யும் ஏதேனும் ஒரு சேவைமையம் இவரைத் தொடர்புகொண்டு உதவி செய்ய முன் வருமென்று நம்புகின்றேன். இறைவன் இவருக்கு யார் மூலமாவது கண்டிப்பாக உதவி செய்வார். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.   19:05:33 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
1
2018
சம்பவம் செயின்ட் லூசியா தீவில் கடலில் மூழ்கி 2 தமிழர்கள் பலி
படிக்கச் சென்ற இடத்தில் நல்லமுறையில் படிப்பை முடித்து ஊர் சென்று வேலையில் சேர்ந்து தன் குடும்பம்த்தை முன்னேற்றவேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு வேறு அனாவசியமான ஆட்டம் பட்டம் என்ற எந்த வழிக்கும் போகாமல் கவனத்தோடு இருந்து ஊர் வந்து சேரவேண்டும். இப்போது அந்த பெற்றோரை எப்படி ஆறுதல்படுத்த முடியும்? உயிர் இழந்தோரின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.   19:11:13 IST
Rate this:
17 members
0 members
16 members
Share this Comment

ஏப்ரல்
1
2018
பொது காஷ்மீரில் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம்
தாய் மண்ணைக் காக்க தங்களது விலைமதிப்பு மிக்க உயிரைத் தியாகம் செய்த நம் ராணுவ வீரர்களுக்கு என் ரவணக்கங்கள். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.   18:59:05 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
1
2018
பொது இதிலும் முதலிடம் பிரதமர் நிதிக்கு சம்பளத்தை கொடுத்த சச்சின்
தன்னிடம் உள்ள நிதியை கொடுக்க வேண்டும்மென்றால் அதற்கென்று ஒரு மனம் வேண்டும். அத்தகைய தங்க மனம் கொண்ட சச்சின் அவர்களை மனமார பாராட்டுகிறேன். நல்லமனம் வாழ்க. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.   18:51:05 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment