அண்ணாமலை ஜெயராமன் : கருத்துக்கள் ( 7264 )
அண்ணாமலை ஜெயராமன்
Advertisement
Advertisement
ஏப்ரல்
20
2018
அரசியல் தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம் 7 கட்சி ஆதரவு
100 லோக்சபா மற்றும் 50 ராஜ்யசபா எம்.பி.,க்கள் கையெழுத்து போட வேண்டும்   15:53:46 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
பொது மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது சென்னை போலீஸ்
மரினாவில் போராட்டம் நடத்தத்தான் அனுமதி இல்லை. நீங்கள் சுடுகாட்டில் போய் போராட்டம் நடத்துங்கள்.   15:43:11 IST
Rate this:
10 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
கோர்ட் சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு மத்திய அரசு பதில்
ராஜன் சார் , இவனுங்க வேலையே இதுதான் , குற்றத்தை நேரில் இருந்து பார்த்தது போல பொய் செய்தியை எழுதி ஊர்முழுக்க பரப்புவார்கள். கேட்பவர் மனம் பதற வேண்டும், 8 வயது பெண்ணை 8 நாள் அடைத்து வைத்து பலபேர் பலமுறை கற்பழித்தார்கள் என்று எழுதுகிறார்கள், இதெல்லாம் மருத்துவ கண்ணோட்டத்தில் சாத்தியமா ? இப்படி பொய் செய்தியை பரப்பி கலவரம் நடக்கவேண்டும். பொழுதுபோகவேண்டாமா?   15:41:12 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
பொது 500 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி தீவிரம்
உங்கள் பார்வை மிக தவறாக உள்ளது ராஜ்பு , இந்த காலத்தில் ஐநூறு ரூபாயை வங்கியில் கட்ட சென்றீர்களா? நம்பமுடியவில்லை என்றாலும் சொல்கிறேன் நீங்க அந்த மானேஜரை பார்த்து சத்தம் போட்டிருந்தால் உடனடியாக அந்த தொகை உங்கள் கணக்கில் சேர்ந்திருக்கும். பணத்தை கணக்கில் காட்ட பாண் கார்டு கேட்பதில் என்ன தவறு கண்டீர்கள். கடைசிவரை அவர்கள் கைநாட்டாகவே இருக்கவேண்டும் , அரசியல் வியாதிகள் பணத்தை ரொக்கமாகவே பதுக்கவேண்டுமா ?   15:36:03 IST
Rate this:
6 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
அரசியல் தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம் 7 கட்சி ஆதரவு
உச்சநீதிமன்றத்தை மிரட்டி பார்க்கிறார்கள். 150 பேர் கையெழுத்து போடவேண்டுமாம் தீர்மானம் கொண்டுவர , 71 பேர் அதில் 7 ஓய்வு பெற்றவர்களை குறைத்தால் 64 பேர் தான் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். இதை குப்பையில் போடாமல் துணை சபாநாயகரிடம் கொடுத்து நாடகம் நடத்துகிறார்களாம்.   15:28:15 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
அரசியல் நிர்மலாதேவி விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை ஸ்டாலின் வலியுறுத்தல்
உங்கள் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட அந்த பெண் செய்தி வாசிப்பாளர் விஷயத்தையும் CBI விசாரிக்கலாமா?   14:43:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
பொது 500 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி தீவிரம்
செயற்கையாக பணத்தை தேர்தலுக்காக காட்சிகள் பதுக்கினால் RBI கவர்னர் என்ன செய்வார்.   14:42:29 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
பொது 500 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி தீவிரம்
2000 நோட்டு அடித்தது உங்களைப்போன்ற பெருச்சாளிகளை பிடிப்பதற்காக. எப்படி மாட்டப்போகிறீர்கள் என்று பாருங்கள்.   14:41:17 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
பொது 500 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி தீவிரம்
கற்றறிந்த அறிவாளி , 2000 நோட்டும் விரைவில் காணாமல் போகும். கவலைவேண்டாம். பதுக்கி இருந்தால் இப்போதே வெளியிட்டுவிடு.   14:40:03 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
பொது 500 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி தீவிரம்
உங்கள் கணிப்பு தவறு. வங்கிகளின் சேவை கட்டணம் குறைவுதான் , ரொக்கத்தை எடுத்துச்சென்று கொடுக்கும்போது ஆகும் போக்குவரத்து செலவு , பணத்தின் பாதுகாப்பு , கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் இவையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு சொல்கிறேன் இந்த மாதம் என் மகனுக்கு இன்ஜினியரிங் கல்லூரிக்கு ஆண்டுகட்டணம் கட்டினேன். மகன் கல்லூரி விடுமுறை , நான் நேரிடையாக சென்று கட்டவேண்டுமென்றால் 60 கிலோமீட்டர் நகரத்தில் பயணிக்கவேண்டும் (போவதற்கும் /வருவதற்கும் ) பேருந்து கட்டணம் , பலமணிநேர அலைச்சல் , பணத்தை வங்கியில் இருந்து எடுப்பது முதல் பேருந்தில் பயணித்து கல்லூரி சேரும்வரை பாதுகாப்பது. இதையெல்லாம் கணக்கிட்டால் 115000 ரூபாய்க்கு வங்கி கட்டணம் 85 ரூபாய் வாங்கினார்கள் , இருந்த இடத்தில் இருந்து சில நிமிடங்களில் பணத்தை இன்டர்நெட் பாங்கிங் வழியாக செலுத்தினேன். பணம் கட்டியதற்கான ஆதாரம் உள்ளது. பணம் பாதுகாப்பாக கல்லூரிக்கு சேயென்று சேர்ந்துவிட்டது. மேலும் கல்லூரியும் இதை கணக்கில் காட்டியாக வேண்டும். வரி ஏய்ப்பு செய்பவர்கள்தான் ரொக்க பணம் கேட்பது.   14:37:55 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment